Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் அஜித்தின் துணிவு பட விநியோக உரிமையை முக்கிய ஏரியாக்களில் கைப்பற்றிய தில் ராஜு….. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா,  கேங்ஸ்டா போன்ற பாடல்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தமிழர்களுக்கு பெருந்தன்மை அதிகம்”…. தெலுங்கில் ஏன் இல்லை…..? தியேட்டர் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் கேள்வி….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பிரச்சனை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
சினிமா

தெலுங்கில் களமிறங்கப் போகும் “லவ் டுடே” நாயகன்?…. பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள்….!!!!

தமிழ் திரையுலக இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் தமிழிலும் தடம்பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். விஜய் நடிக்கும் “வாரிசு”, தனுஷ் நடிக்கும் “வாத்தி” போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உருவாகும் “ஆர்சி 15”, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க தொல்ல தாங்க முடியலப்பா!…. போர்வைக்குள் முத்தம்…. பிக்பாஸ் வீட்டில் அத்துமீறும் அட்ராசிட்டிஸ்…..!!!

இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி என்றாலே அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும் மிகவும் ஆபாசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதேபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் […]

Categories
சினிமா

தெலுங்கில் களமிறங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்…. வெளியான போஸ்டர்…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகை பொறுத்தவரையிலும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் சில பேர் மட்டும்தான். அந்த அடிப்படையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து பின், சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்படி இவர் மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் வாயிலாக பிரபலமடைந்தார். மேலும் இவர் கதாநாயகியாக நடித்த மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது அவர் தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்காகத்தான் என்னால் தெலுங்கு சினிமாவில் நிலைக்க முடியவில்லை…? பிரபல நடிகை புகார்…!!!!!!

தமிழ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் அமலா பால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன்பின் தெலுங்கு சினிமாவை விட்டு விலகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, நான் தெலுங்கில் நடிக்க வந்த போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களில் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். தெலுங்கில் நான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு திரைப்பட நடிகர் மரணம்….. பெரும் அதிர்ச்சி….. இரங்கல்….!!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வேல்துருத்தியைச் சேர்ந்த தெலுங்கு பட நடிகர் குருசாமி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று குருசாமி காலமானார். ஒன்றிய அரசுப்பணியை விட்டுவிட்டு நாடகத் துறையில் நுழைந்த குருசாமி, ‘ஆயுஷ்மான் பவா’ என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். ெதாடர்ந்து மகரிஷி, மகேஷ் பாபு போன்ற படங்களில் நடித்தார். குருசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா

தெலுங்கில் வசூலை அள்ளும் தனுஷ் திரைப்படம்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய படம் “3”. இந்த திரைப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த 2012ஆம் வருடம் வெளியாகிய இப்படம் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவற்றில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது 3 படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்து உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பிற்கு நடுவே தெலுங்கு படத்தை பார்த்த விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!!!

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்றோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேச இருக்கும் சிவகார்த்திகேயன்”….. வெளியான தகவல்…!!!!!!!!

இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளி ரிலீஸ் ஆக திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்”… வெளியான அறிவிப்பு…!!!!!!!!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழை போல தெலுங்கிலும் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூத்த நடிகர் காலமானார்…..  பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல மூத்த தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி காலமானார். அவருக்கு வயது 83. 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் வரும் “குட்டிப்பிசாசு” காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

BIGGBOSS-ஐ தொகுத்து வழங்கும் பிரபல தமிழ் நடிகை?….. வெளியான சூப்பர் தகவல்….!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று […]

Categories
சினிமா

உலகநாயகன் நடிக்கும் “விக்ரம்”…. டிரைலரை வெளியிட்ட ராம் சரண்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இதை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். வரும் ஜூன் 3ஆம் தேதி “விக்ரம்” திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ விலிருந்து தயாரிப்பாளராக உருவெடுத்த பிரபல நடிகர்…. யார் தெரியுமா…?

தன்னுடைய அப்பாவின் பயோபிக்கில்  நடிக்க மாட்டேன் என  மகேஷ் பாபு தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பாவின் பயோபிக்கில் தான்  இனி நடிக்க மாட்டேன் எனவும் அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க இருப்பதாகவும் மகேஷ்பாபு கூறியுள்ளார்.  இதற்கு காரணம் என்ன எனத் தெரிந்ததும் பலரும் அடடே ஆச்சரியம் என கூறிவருகின்றனர். தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா  திரைப்படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி பட நடிகை கைது”… தெலுங்கு திரையுலகில் பரபரப்பு….!!!!

தெலுங்கு நடிகை நிஹாரிகா நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் வருடம் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நிஹாரிகா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாகா பாபுவின் மகள் ஆவார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி வெப் தொடரில் நடித்து அதன் பிறகு நடிகை ஆனார். இந்நிலையில் நேற்று இவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவை வெறுப்பேற்றும் நாக சைதன்யா…. இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல?….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல ரியல் ஜோடியாக வலம் வந்தார்கள் சமந்தா  மற்றும் நாக சைதன்யா. இவர்கள் இருவரும்  காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் சமந்தா நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகு தான் மேலும் சுறுசுறுப்பாக நடிக்க தொடங்கினார். சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து  செய்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா படத்தின் எபெக்ட்…. அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு…. போட்டிபோடும் ஹீரோயின்கள்…. யார் யார் தெரியுமா?….!!!

புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு  நடிகைகள் போட்டி போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார். அவரது புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும்  பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் இந்தியில் மட்டும் 106 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை பார்த்த பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தை இந்தியில் […]

Categories
சினிமா

அடிச்சது லக்கு….! தெலுங்கில் அறிமுகமாகும் அதுல்யா ரவி…. அதுவும் யார் டைரக்டர் தெரியமா….?

தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை அதுல்யா ரவி. அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் எண்ணித்துணிக, வட்டம் மற்றும் காடவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக தீவிரமாக தெலுங்கு கற்று வருவதாகவும் தகவல் […]

Categories
சினிமா

மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி…. என்ன படம் தெரியுமா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. எனவே, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து […]

Categories
சினிமா

“ஒரே ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி செலவா”…? கெத்து காட்டும் சங்கர்…. வாயை பிளக்கும் தெலுங்கு இண்டஸ்ட்ரி….!!!

இயக்குனர் சங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்தின் மூலம் மிகப் பிரபலமானவர் இயக்குனர் சங்கர். தமிழில் இவர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிப்பில் தில் ராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா

நீங்க மட்டும் தா ஆடுவீங்களா….! நாங்களும் ஆடுவோம்…. சமந்தாவை தொடர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை…..!!

ஆச்சார்யா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை ரெஜினா கஸன்ட்ரா குத்தாட்டம் போட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. புஷ்பா படம் வெளியான போது சமந்தாவின் பாடலை காண்பதற்கே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். […]

Categories
சினிமா

“வாத்தி” யாக களமிறங்கும் தனுஷ்…..தொடங்கியது படப்பிடிப்பு ….!!

நடிகர் தனுஷ் தெலுங்கு பட உலகில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தனுஷின் இரண்டாவது pan-india படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது இதில் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு பட உலகிலும் கால் பதிக்க உள்ளார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ரீல் மகளா இது….? இவ்ளோ பயங்கரமா இருக்காங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் திரைப்பட உலகில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் தெலுங்கு ரீமேகில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.தமிழ் திரைப்படங்களில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அஜித் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இதனிடையே  இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது சமீபகாலமாக பருவப் பெண் போன்று உடையணிகிறார். ஆனால் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேதாளம் தெலுங்கு ரீமேக்….சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்…. வெளியான புதிய டீசர்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தற்போது வேதாளம் திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரீமேக்காகும் இப்படத்திற்கு Bholaa Shankar என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதி!”.. 2 ஆண்டுக்கு பின் மொழிமாற்றம் செய்யப்படும் படம்..!!

நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார். சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும்  விஜய்சேதுபதியின் மார்க்கெட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை…. யாருக்கு ஜோடி தெரியுமா…?

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சோக்காடே சின்னி நாயனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சோனாக்ஷி இப்படத்தில் நடிப்பதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய்…. வெளியான கலக்கல் தகவல்…!!!

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.  ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் ‘ஸ்பைடர்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தினை அல்லு சுரேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் பலர் டோலிவுட்டில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம் வரும் மே 8ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. கர்ணன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். கர்ணன் திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கர்ணன்’…. தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இத் திரைப்படத்தை பார்க்கும் திரை பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் இத்திரைப்படத்தை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் கூட்டணி சேரும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை பேசூஜி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது தெலுங்கு படத்தில் இசை அமைப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் கூடிய விரைவில் அது நடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″… இணையும் ராணா….!!

திரிஷ்யம் 2 ரீமேக் படத்தில் நடிக்க ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாளத் திரையுலகில் கடந்த மாதம் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை ரீமேக் செய்த அதே படக்குழுவே இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்கிறது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் எடுக்கப்படும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜோடி சேருறாங்களா…! இனிமேல் கொண்டாட்டம் தான்.. கலக்கலான புதிய அப்டேட் …!!

ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக உள்ள விஜய் தேவர் கொண்டா -ரஷ்மிகா மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இளைய தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக விஜய் தேவர் கொண்டா-ராஷ்மிகா மந்தனா இருந்து வருகின்றனர். இவர்கள் ‘டியர் காம்ரேட்’, ‘கீதாகோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர்கள் நடித்த 2படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிரபல நடிகைக்கு”… படப்பிடிப்பில் நெஞ்சுவலி…. மருத்துவமனை அளித்த தகவல்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவேஉனக்காக சீரியலில் நடித்துவரும் நடிகைக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நடிகை ஆமணி, 47 வயதான இவர் விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்தில் விஜயகாந்திற்கு மனைவியாக நடித்து இருப்பார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர். கமலஹாசன், நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முன்னணி நடிகையின் கணவர்” ஜோடியாகும் “மேயாத மான்” நடிகை…!!

மேயாத மான் படத்தின் நடிகையான பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையின் கணவருடன் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் அதர்வாவுடனும், “பொம்மை” படத்தில் எஸ்.கே […]

Categories
இந்திய சினிமா சினிமா

அஜீத்தின் சூப்பர் ஹிட் படம்…. தெலுங்கில் ரீமேக்…. யார் ஹீரோ தெரியுமா….?

அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைபடம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘வேதாளம்’. அந்த சமையத்தில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

நான் ‘லவ்’ படங்களை ரசிப்பேன்… “எனக்கு மிகவும் நெருக்கமானது லவ் மாக்டெய்ல்’… ஆவலாக இருக்கும் தமன்னா..!!

தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியாக  உள்ள “லவ் மாக்டெய்ல்” திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க போவதை நினைத்து பெருமிதத்தில் இருக்கிறார்.     கன்னடத்தில் வெளியான “லவ் மாக்டெய்ல்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு திரை உலகில் உள்ள அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் நாகசேகர் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல சீரியல் நடிகை மர்மான முறையில் மரணம் – போலீசார் தீவிர விசாரணை

தெலுங்கு சின்னத்திரை நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரை நடிகையான சாந்தி என்கிற விஷ்வா சாந்தி சீரியலில் நடிப்பது மட்டுமன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் எல்லரெட்டிக்குடா  என்ற பகுதியில் காலனி ஒன்றில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் சில தினங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எஸ் ஆர் நகர் காவல் துறையினருக்கு […]

Categories

Tech |