தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் யானை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகியது. தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் நடிப்பில் அகிலன், ருத்ரன், பொம்மை போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2, […]
Tag: தெலுங்கு சினிமா
சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் அங்கு பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தெலுங்கு சினிமா குறித்தும் சில கருத்துகளை அவர் முன்வைத்து பேசினார். அதில், “தெலுங்கு திரையுலகுக்கு நான் சென்ற போது, அங்கு கமர்ஷியல் படங்களே ஆட்சி செய்வதை அறிந்தேன். பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகளின் தேவை இருக்கிறது. மேலும் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. எப்போதும் 2 கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 2-வது திருமணம் குறித்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தெலுங்கு சினிமா குறித்து சர்ச்சைக்குரிய […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மைனா, தெய்வ திருமகள், பசங்க 2, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை என்ற திரைப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அமலாபால் தற்போது காடவர் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் […]
பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார். இதையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், ”தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கும் வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்க உள்ளாராம். வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று […]
தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர் தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அமலாபால் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் குடியடமைத்தே சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால் நடிப்பில் புதிய வெப்சீரிஸ் தயாராகி வெளிவரவுள்ளது. இந்த திரைப்படம் 1970-80களில் பிரபலமான பாலிவுட் நடிகை பர்வீன் பாபியை மையப்படுத்தி […]
காட்பாதர் படத்திற்காக நயன்தாரா 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ”கனெக்ட்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையடுத்து, இவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ”காட்பாதர்” திரைப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த தெலுங்கு படத்திற்காக நயன்தாரா 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், […]
தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரகாஷ்ராஜ் வாபஸ் பெறுவாரா என்ற பரபரப்பு தற்போது நிலவி வருகிறது. பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கு நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை வெளி மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டதாக குற்றம் […]