மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. முத்துக்குட்டி சேவியர் இயக்கி இருக்கும் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த ஜான்வி கபூரிடம், ஏற்கனவே தேடிவந்த சில தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் […]
Tag: தெலுங்கு திரைப்படம்
நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை. https://www.instagram.com/p/CZRQITrhbyv/ இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
நடிகர் விஜய், முதல் முதலாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக திரையுலகத்தை பொருத்தவரை நடிகர்கள் அவர்களது சொந்த மொழிப்படங்களில் நடித்து பிரபலமாகி விட்டால் அடுத்து, பிற மொழிகளில் நடிக்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களும் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் மட்டும் தற்போது வரை பிற மொழித் திரைப்படங்களில் […]