பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]
Tag: தெலுங்கு திரையுலகம்
தெலுங்கு திரைப்பட உலகில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய்யுடன் ஜோடியாக விரைவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]
பட வாய்ப்பு இல்லாது தவித்து வந்த பிரபல ஹீரோயினுக்கு தெலுங்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வீரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதை தொடர்ந்து தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவுமில்லை. ஆகையால் இவர் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தெலுங்கு திரை […]