தெலுங்கு நடிகரான நாக சவுர்யாவுக்கு வருகிற 20ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திருமணம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர் திருமணம் செய்யும் மணப்பெண் அனுஷா ஷெட்டி ஆவார். இந்தப் பெண் பெங்களூரை சேர்ந்தவர் மற்றும் […]
Tag: தெலுங்கு நடிகர்
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள் வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த […]
பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகரான சந்தன் குமார் தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சந்தன்குமார் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெக்னீசியன் நடிகர் சந்தன் குமாரை அனைவரது முன்னிலையிலும் அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த பட குழுவினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர் . ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்ட […]
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள RRR திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் திரையரங்கம் ஒன்றில் மேடைக்கு முன் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் வெளியாகவுள்ள RRR திரைப்படத்தை காணவரும் ரசிகர்கள் உற்சாகத்தில் மேடையில் ஏறி, திரைக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் யார் என்றே எனக்கு தெரியாது எனக் கூறிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளை என்டிஆர் கால் விரலுக்கு சமம். எந்த ஒரு உயரிய விருது என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என பாலகிருஷ்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் வேதம் நாகையா உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல தெலுங்கு நடிகர் நாகையா (77) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், ஆந்திராவின் குண்டூரில் உள்ள தேச்சவரம் கிராமத்தில் காலமானார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த வேலன் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் ஸ்பைடர், பாகமதி, நாகவல்லி, ராமையா, ப வஸ்தேவயா, ஏ மாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது […]
பாகுபலியில் நடித்த பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 70 கோடி சம்பளமாகவும், 30 கோடி பிற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான உரிமைக்கும் பெறுகிறார். நடிகை தீபிகா படுகோனே இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான “நடிகையர் திலகம்” […]