Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

” அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தெலுங்கு நடிகை”… திரையுலகமே அதிர்ச்சி…!!!!

தெலுங்கு தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகை அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வருகின்றவர் கட்டா மைதிலி. இவர் சென்ற திங்கட்கிழமை ஹைதராபாத்தில் ப்ரீசர் எனும் ரம் பாட்டில்கள் 8 மற்றும் அதிக தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அன்று அவர் பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதோடு தனது கணவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய […]

Categories

Tech |