சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செட்டிநாடு கைத்தறி சேலைகள் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கைத்தறி தொழிலில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புவிசார் குறியீடு செட்டிநாடு சேலைகளை கிடைத்துள்ளது. காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கலைநயமிக்க அரண்மனை வீடுகள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று […]
Tag: தேக்கம்
பெரம்பலூரில் கொள்முதல் செய்யப்படாமல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் ஒகளூர், அகரம்சீகூர், துங்கபுரம், மண்டபம், காடூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 20 நாட்களாக முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு […]
தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 500 முதல் 600 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்வதால் நெல் மூட்டைகள் சேதமடைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் லாரி போக்குவரத்து முடங்கி கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் அரசு அளித்த சில தளர்வுகளால் தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டியில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி மூலப்பொருள்கள் 30 சதவிகிதம் […]