Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. சோகம்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் பிரபலமான தேக்கிலை சித்தர் இன்று காலமானார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் பிரபலமாக அறியப்பட்ட தேக்கிலை சித்தர் காலமானார். இவருக்கு வயது 80. இதுவரை யாரிடமும் பேசியதில்லை. அங்கு உள்ளவர்களிடமிருந்து உணவு வாங்கி தேக்கு இலையில் அவர் உண்பார். இவரது உடலை காவல்துறையினர், வருவாய்த் துறையினர், பேரூராட்சி துணையினர் விசாரணை நடத்தி பின் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். இவரது உடலின் தலைவரை திருநீரால் நிரப்பப்பட்டு, அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |