கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். நவம்பர் 17 முதல் முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். […]
Tag: தேங்காய்
ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய தேங்காய் எடுத்து அதன் மேல் உள்ள நாறுகளை அகற்றி தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காய் தண்ணீரை வெளியேற்றி துளையிட்ட கண்களின் வழியாக தேங்காய் கொல் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், ஏலக்காய் போன்றவற்றை கலந்து பின்னர் ஒரு நீண்ட ஒரு முனை கூறாக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகினர். பின்னர் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு தேங்காயை உடைத்தபோது சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலையை பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கெடா அஜிஸ்புரா கிராமத்தில் பாசனத்துறையினர் அமைத்து உள்ளனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று முழு சாலையையும் சீரமைப்பதற்காக, முதல் கட்டமாக சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். இதனையடுத்து அதன் திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ.வையும் அழைத்துள்ளனர். இந்நிலையில் அந்த சாலையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ சுசி […]
அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அண்ணாமலை அள்ளி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தக் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் இளங்கோ தன் அண்ணன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அவருடைய அனுமதியின்றி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது விஸ்வநாதனின் மகள் நிஷா தன் சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு […]
கர்நாடக மாநிலத்தில் கோவிலில் உடைத்த தேங்காயை 6.5 லட்சத்திற்கும் ஒருவர் ஏலத்தில் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகாவீரர் என்பவர் பல வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இந்நிலையில் மேல்குண்டா, குல்பர்கா பகுதியில் உள்ள ஸ்ரீ மிலிங்கராயா கோவிலில் ஷரவனா திருவிழாவில் கடைசியாக உடைக்கப்படும் தேங்காயை ஏலம் விடுவது வழக்கம். இந்த தேங்காயை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடிவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் […]
தேங்காய் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை […]