Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தேங்காய்ப்பூ அடை …செய்து பாருங்கள் …!!!

தேங்காய்ப்பூ அடை செய்ய தேவையான பொருள்கள் : தேங்காய் துருவல்   –  1 கப், இட்லி அரிசி                 –  2  கப், எண்ணெய், உப்பு        – தேவையான அளவு.  செய்முறை : முதலில் இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். பின் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கி வைக்கவும். அதன் பின் சிறிது நேரம் கழித்து, மாவை அடைகளாக தோசைக் […]

Categories

Tech |