Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேங்காய் சுடும் பண்டிகை…. “இதற்காகத்தான் கொண்டாடப்படுகிறது”….. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்திற்கு என்று சிறப்பு உண்டு. அதாவது ஆடிபெருக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். அதனைபோல ஆடி 1 ஆம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகும் கொண்டாடப்படும். மேலும் ஆடி 1ஆம் தேதி மாலையில் பெண்கள் தங்கள் […]

Categories

Tech |