Categories
மாநில செய்திகள்

JUSTIN: நெல்லையில் பெய்துவரும் கனமழை… பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது…!!!

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.  அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதி […]

Categories

Tech |