சிம்லாவிலுள்ள தாரா தேவி வனப்பகுதியில் காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டு தீயில் கருகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் அதை அணைப்பதற்கு தீயணைப்புபடையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு […]
Tag: தேசிய
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்படும் என்று இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்படும். இது அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஒளி வாயிலாக குறுஞ்செய்திகளை இடைநிறுத்தம் (pause) செய்து மீண்டும் பதிவு செய்து(resume ) அனுப்பும் வசதியை […]
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உ.பி.., சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் அறிக்கையில் “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் […]
Pm-kisan திட்டத்தின் பத்தாவது தவணை பணம் ரூ.2000 பத்தாண்டுகள் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க படுகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் பத்தாவது தவணைப் பணம் ரூ.2000 அடுத்த மாதம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவணைப் பணம் குறித்த விவரங்களை pmkissan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தவணைப்பணம் வந்து விட்டதா? என்பதை அறிந்துகொள்ள https:pmkisn.gov.in என்ற முகவரிக்கு சென்று அதில் farmers corner […]