Categories
மாநில செய்திகள்

“தேசிய கல்வி கொள்கை”… தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?… அமைச்சர் திடீர் விளக்கம்..!!

தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு குறைந்த  கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை ‘அனைவருக்கும் கல்வி’ என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு படிக்க முதல்நிலை தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என வரைவுக்குழுவில்  […]

Categories

Tech |