Categories
தேசிய செய்திகள்

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும் தான்…. காங்கிரஸ் சுருங்கி விட்டது…. ஜே.பி நட்டா திட்டவட்டம்…..!!!!!

குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி […]

Categories

Tech |