பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடிகை நேரா பதேகியின் நடனம் இடம்பெற்றது. இந்த நடனத்தை பலரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நேரா பதேகி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை பிடித்திருந்தார். அப்போது தேசிய […]
Tag: தேசியக்கொடி
வட கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் […]
தலைநகர் டெல்லியில் பஜன் புறா பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது பைக்கை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பை துறைக்கும் துணையாக நாட்டின் தேசிய கொடியை பயன்படுத்தி உள்ளார். அந்த நபர் தனது பைக்கை மடிக்கப்பட்ட தேசியக்கொடி துணியைக் கொண்டு துடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இது தவறுதலாக நடந்துவிட்டது எனவும் […]
கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை […]
நேற்று 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசியக்கொடியுடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தை போற்றும் அடிப்படையில் முழக்கமிட்டனர். இவற்றில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உட்பட பலர் […]
சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் வணிக நிறுவனங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை […]
உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. இந்த பனிமலை 23 ஆயிரம் அடி உயரம், 75 கி.மீ. நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. இங்கு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும். அதிக குளிரால் சமையல் செய்வதும் கடினம் வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல் சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் […]
சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தற்போது, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, கோட்டைக் கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம், சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சுதந்திர தினமான 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின பெரு விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை பலரும் பின்பற்று வரும் […]
இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லம் தோறும் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதை அடுத்து தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் […]
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக பழனியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனக ராஜ் தலைமை தாங்கினார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பழனி தேரடியிலுள்ள நேதாஜி சிலை பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் போது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக் கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர். பழனி நகரின் முக்கியமான வீதிகள் வழியே […]
தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி சினிமா பரபலங்கள், […]
நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் இன்று முதல் 15 ஆம் […]
கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், ரஜினிகாந்த் பிரதமர் விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுள்ளார். அதன்படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை […]
நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி […]
நாட்டின் 75வது சுதந்திரதின விழாவின் போது பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்ற இருக்கிறார். அதுமட்டுமின்றி 75வது சுதந்திரதின விழாவை பிரமிப்பாக கொண்டாடும் அடிப்படையில் நாடு முழுதும் அனைத்து பொதுமக்களும் வருகிற ஆகஸ்ட் 13-15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தியத் தபால்துறை சார்பாகவும் தேசியக் கொடிகள் […]
நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான […]
75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, *தேசியக்கொடி வீட்டுக்கு மேலே பறக்க வேண்டும் *கொடி தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பறக்கக் […]
நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி என்ற பிரசாதம் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தபால் துறை மூலமாக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா போஸ்ட் வெப்சைட் மூலமாக தேசிய கொடியை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். […]
நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தேசியக்கொடியை ஆன்லைனில் ஆர்டர் […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது .இந்நிலையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி […]
நாட்டின் 75 வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விடுதலை அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி ஒரே நேரத்தில் தங்களது செல்போனிலிருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தியை அனுப்பி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்வி ஒன்றில் இந்த நிகழ்ச்சியை நடைபெற்று உள்ளது . அங்கு ஒரே சமயத்தில் ஒன்று திரண்ட 20 […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை ஆட்சியர் வழங்கினார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை அடுத்து கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கூறியுள்ளதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை […]
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சுதந்திரதின விழா வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துமாறு பிரதமர் உட்பட பல தலைவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் நாடு முழுதும் சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடி தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடைபெறுகிறது. ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச ரஜோரி மாவட்ட பெண்கள், சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடிகளை தயாரிக்கும் பணியில் […]
நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திர தின விழாவை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற […]
பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மானியகுழு அனைத்து […]
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் வருகின்ற 13, 14, மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு […]
பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் […]
கேரளாவின் புறநகர்ப் பகுதியில் கடலோரக் காவல்படையின் தேசியக் கொடி மற்றும் கொடிகள் குப்பைகளுடன் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கேரள போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஷமீர் (42), மணி பாஸ்கரன் (49), சஜீர் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கழிவுகளை அகற்றும் ஒப்பந்ததாரர்கள் என்றும் அவர்கள் அனைவரும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட […]
ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]
கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்திய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் முகமது ஹபீப் அலி. உக்ரைனில் சிக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பத்திரமாக கர்நாடகா திரும்பியுள்ளார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உட்பட பல […]
நாடு முழுவதிலும் நேற்று 73-வது குடியரசு தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கேரள மாநிலமான காசர்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சரான அகமது தேவர்கோவில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனே தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது. இதனிடையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேசியக்கொடி […]
உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடு இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைக்கப்படும். நமது தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியக்கொடி நமது சுதந்திரத்தையும், தைரியத்தையும், சுதந்திரப் போராளிகளில் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தேசியக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் தேசியக் கொடி அவமதிப்பு […]
இந்திய தேசியக்கொடி ஒன்றும் ஒரு சில தினங்களில் வடிவமைக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆண்டுகளாக, பல பரிணாமங்களைச் சந்தித்து உருவானதுதான் நம் மூவர்ணக் கொடி. இன்று நாம் பெருமையுடன் பயன்படுத்தும் அசோக சக்கரத்துடன் கூடிய தேசிய கோடி ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் உறுதியான சமயம்,சுதந்திர இந்தியாவின் கொடியை அறிமுகப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டையே இருந்தது. […]
காஞ்சியில் புதிய ரயில்வே நிலையம் முன்பு 100 அடி அளவிலான கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட்ட சம்பவம் அனைவருக்கும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு வழியாக வையாவூர் போகும் ரோட்டில் பழைய ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருக்கும் பொன்னேரிக்கரையில் புதிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக தென்தமிழக ரயில்வேயின் உயர் அதிகாரிகள், இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக 100 அடி அளவிலான கம்பத்தில் தேசிய கொடியை பறக்க […]
தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய தேசிய கவுரவச்சின்னங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான தேசிய, […]
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் […]
சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு. ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு. கர்மகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோன்று ஜி. எஸ்.டி அலுவலகத்தில், ஜி. எஸ்.டி தலைமை ஆணையர் திரு. கிருஷ்ணாராவ் […]