Categories
உலக செய்திகள்

‘தேசியக் கொடியை மாற்றக் கூடாது’…. இளைஞர்கள் போராட்டம்…. விரட்டியடித்த தலீபான்கள்….!!

தலீபான்கள் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை மாற்றக்கூடாது என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடிகளை தலீபான்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் Nangarha மாகாணத்தில் இருக்கும் Jalalabad பகுதியில் 100க்கும் அதிகமான இளைஞர்கள் ஆப்கான் தேசியக் கொடியை கையில் ஏந்தி சாலையில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலமானது தேசியக் கொடிக்கு ஆதரவு தெரிவித்து […]

Categories

Tech |