Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: பிரதமர் தலைமையில் கூட்டம்…! C.Mஸ்டாலின் பங்கேற்கவில்லை…!!

நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இரவுநேர ஊரடங்கு அமல் – இந்தியாவில் அறிவிப்பு.!!

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பியில் இரவு 11 மணி முதல் காலை  5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறத்த நிலையில், அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி வினியோகிக்க அமெரிக்கக நிறுவனத்துடன் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாகி வரும் நிலையில் இன்னும் எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகம் தயாரித்து இருக்கும் சிம்ப்-அடினோவைரஸ்’ எனப்படும் இந்த தடுப்பூசி, எபோலா வைரஸ் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…??

நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவர வழக்கு… கோர்ட் நோட்டீஸ்க்கு ஃபேஸ்புக் மறுப்பு…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி கலவரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க விருப்பமில்லை எனவும், அதற்கு அவசியமில்லை எனவும் பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டம் பேச்சுரிமையை அனுமதிப்பது போல பதிலளிக்காமல் அமைதியாக இருப்பதற்கான உரிமையையும் கொடுப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழுவிடம் சாட்சியளிக்க கட்டாயப்படுத்த முடியாது என்று அஜித் மோகன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

29 ஆம் தேதி… வருகிறது தேர்வு முடிவுகள்… ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு..!!

ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இயங்கி வரும் இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான நுழைவுத்தேர்வு சென்ற 22ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நுழைவுத் தேர்வினை சுமார் 4 ஆயிரம் பேர் எழுதியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் தொடங்க இருக்கும் சேவை… ரயில்வே பாதுகாப்புப்படை துணைத்தலைவர் அறிவிப்பு…!!

விரைவில் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்புபடை துணைத்தலைவர்  தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் 38பேர் பிளாஸ்மா […]

Categories
தேசிய செய்திகள்

6 மாசத்துல… பெண்களுக்கு எதிரா இவ்ளோ குற்றமா..?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக பெண்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் கொடுத்துள்ளார். அதில், சென்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் செப் 18 ஆம் தேதி வரை மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் கொடுக்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து 50% செயல்திறன் பெற்றிருக்க வேண்டும்” – மருந்து கட்டுப்பாட்டாளர்

கொரோனா தடுப்பு மருந்து கட்டாயம் 50% நல்ல செயல் திறனைக் கொண்டு இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்த பட்சம் 50 விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல், செயல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக ஒரு தடுப்பு மருந்தைப்  பயன்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நாடுகளுக்கு செல்ல இனி விசா இல்ல… மத்திய அரசு அதிரடி..!!

16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், ஹாங்காங் போன்ற 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து எழுத்துபூர்வமாக வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் இதை வெளிப்படுத்தி உள்ளார். ஈரான், இந்தோனேசியா போன்ற 43 நாடுகள் விமான நிலைய விசாக்களையும், இலங்கை, நியூசிலாந்து, மலேசியா போன்ற 36 நாடுகள் இ-விசாக்களை வழங்குவதாகவும் அதில் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத ஸ்டோர்… வந்தாச்சு மும்பைக்கு…!!

மும்பையில் இன்று முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறக்க இருப்பதாக சென்ற வருடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அந்த மையம் திறக்க இருப்பதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டமன்ற குழுவின் விசாரணைக்கு வரவில்லை என்றால்… வலுக்கட்டாயமாக இழுத்து வரப்படுவார்கள்… பேஸ்புக்கிற்கு அரசு எச்சரிக்கை…!!

டெல்லி சட்டமன்ற குழுவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது. பாஜக மற்றும் பல தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருந்த பேச்சுக்களை அனுமதித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது. அதாவது, டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை ஒழிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும்” – பில்கேட்ஸ்

கொரோனாவை கையாளுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என உலக பணக்காரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகளவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக உலகப் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப்போருக்கு அடுத்தபடியாக இப்போது ஏற்பட்டிருக்கும், இந்த மிகப்பெரும் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை பெற்று வருகின்றனர். மேலும் இந்த, கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அது இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பல வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்திய நிறுவனத்தை விற்பது ஒன்றுதான் வழி” – அமைச்சர்

ஏர் விமான நிறுவனம் தற்போது கடன் சுமையால் தத்தளித்து வருவதாக அத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடன் சுமையால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற இரண்டு வழிகள் மட்டுமே அரசிடம் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விமான சீர்திருத்த மசாதாவை தாக்கல் செய்துவிட்டு அதுகுறித்து பேசினார். அப்போது அவர், சுமார் 60 ஆயிரம் கோடி கடன் உள்ள ஏர் இந்தியாவை […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா… சீக்கிரம் குணமடைவேன் என நம்பிக்கை…!!

டெல்லியின் துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தாக்கி வரும் இந்த கொரோனாவால் சில கட்சியின் எம்எல்ஏக்கள் உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில் தற்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தான் கடைசி நாள்… சீக்கிரமா பதிவு செய்யுங்க.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு…!!

பத்ம விருதுகளை குறித்த மனுக்களை அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. உலக அளவிலான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகளாக கருதப்படுகிறது.1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“வரி அதிகமாக உள்ளது… இந்தியாவில் தொழிலை பெருக்கப்போவதில்லை” – டொயோட்டா

இந்தியாவில் வரி குறைக்கப்படாவிட்டாலும் இங்கிருந்து வெளியில் செல்ல மாட்டோம் என  டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். டொயோட்டா என்ற கார் நிறுவனம் சென்ற 1997ல் இந்தியாவில் செயல்பட தொடங்கியது. இந்தியபிரிவின் 89 சதவிவிகித பங்குகளை ஜப்பானில் உள்ள அதன் தாய் நிறுவனம் கொண்டுள்ளது. தற்போது, வரிகள் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் தனது தொழிலை விரிவாக்க போவதில்லை என டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை, டொயோட்டாவின் பிரிவான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணைத் தலைவர் சேகர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலில்… இறப்பு விகிதம் குறைவு தான்… ஹர்ஷவர்தன் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின்  எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல்  இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இது […]

Categories
தேசிய செய்திகள்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை… அரசின் அதிரடி உத்தரவு…!!

வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  அந்த வகையில், சென்ற சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டில் மட்டும்… 3000 ஐ தாண்டிய விதிமீறல்கள் செய்த பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3000 ஐ தாண்டி விதி மீறல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஏராளமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினை என்பது முடிவுக்கு வராத பட்சத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3,186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது… !!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கொரோனா பேரிடருக்கு இடையில், 5 மாதங்களுக்கு பின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடாது” -ட்ராய் அமைப்பு

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது என ட்ராய் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ட்ராய் அமைப்பு பதில் அளித்துள்ளது. குறிப்பிட்ட செயலிகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னதாக பரிசோதித்து பார்க்கலாம் மற்றும், கண்காணிக்கலாம். ஆனால், ஒரு முறை அனுமதி கொடுத்த பிறகு அதன் செயல்பாடுகளில் தலையிடுவது தவறு எனவும் ட்ராய் தெரிவித்துள்ளது., மேலும் கண்காணிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் 338 கோடி மோசடி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் நிறுவனம் ஸ்டேட் பாங்கிடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் பணமோசடி என்பது வெகுவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அலுமினிய தாள்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனம் SBI வங்கியிடம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஸ்டேட் வங்கி கொடுத்த புகாரில், எஸ் டீ நிறுவனம் போலியான ஆவணங்களை கொடுத்ததாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலாவிற்கு விடுதலை… எப்போ தெரியுமா..?.. வெளியான அதிரடி தகவல்..!!

ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில்  புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோ நிறுவனம் மோசடி செய்ததா..?? போலீஸ் விசாரணை…!!

ஓயோ ஹோட்டல் நிறுவனத்தின் மீது சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் பிரபலமான ஓயோ ஹோட்டல் மீது தற்பொழுது புகார் ஒன்று எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது, பிரபல தனியார் நிறுவனமான ஓயோ ஓட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனத்தின் ஓனர் ரிதேஷ் அகர்வால் உள்பட 2 பேர் மீது, மோசடி மற்றும் சதித்திட்டம் போட்டதாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, விகாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் வெள்ளம்… 34,000 ஐ கடந்த பாதிப்பு… அல்லல்படும் மக்கள்…!!

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சில மாநிலங்களில் இம்மழையானது வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வெள்ள பாதிப்பால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது சில தினங்களாக கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜெய் பராலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ளது. இதனால் தேமாஜி, […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபரில் திரையரங்குகள் திறக்கப்படுமா…?… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் எப்பொழுது செயல்படும் என்ற கேள்வி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… மீண்டும் ஒரு மாணவி தற்கொலை… அச்சத்தில் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒடிசாவிலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு பற்றிய பயமே மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிவிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒடிஸாவிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயூர்பஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்”… வருங்கால கணவருடன் செல்ஃபி… தவறி விழுந்து இளம்பெண் பலி…!!

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அதன்பின், அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஐசியூ படுக்கைகள் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்… அரசு உத்தரவு…!!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத ஐசியு படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இட வசதிகள் பற்றாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா நோயாளிகளுக்காக தயார்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை அனுமதிக்க தேவையான ஐசியூ படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

“போதைப் பொருள் வழக்கு”… மீண்டும் ஒரு நடிகைக்கு தொடர்பா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

போதைப்பொருள் வழக்கில் மீண்டும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் போதைப் பொருள் புகாரில் தொடர்பு இருப்பதாக பிரபல ஹிந்தி நடிகர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நடிகை சஞ்சனா பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி இலங்கையில் நடைபெற்றது. இந்த கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டான சேக் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… இன்று 17 எம்பிக்களுக்கு கொரோனா…!!

மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முதலமைச்சர்கள் சபாநாயகர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமூக இடைவெளி, கிருமினாசினி தெளித்தல், முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின் இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு, போன்ற பல குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை”… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கப்பட ஊரடங்கு காரணமாக பல்வேறு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி மக்களவை கூட்டத்தில் பேசிய போது, சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் போடப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

“21 ஆம் தேதி” பள்ளிகள் திறப்பு… ஆனா இதெல்லாம் செய்யணும்… மத்திய அரசின் அதிரடி தகவல்…!!

வருகின்ற 21அம் தேதி பள்ளிகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் வருகின்ற 21 ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு”… எதிரொலியாக இன்று டெல்லியில் போராட்டம்…!!

நீட் தேர்வை எதிர்த்து டெல்லி சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்தத் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். அதாவது, நாடாளுமன்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா… கண்டிப்பா இத ரத்து செய்வோம்”… நாராயணசாமி உறுதி…!!

இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என்பது கட்டாயம் தடை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக கருதப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. நீட் தேர்வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டவரா நீங்கள்…?? அப்போ இதெல்லாம் செய்ங்க… உங்களுக்கான “வழிகாட்டு நெறிமுறைகள்” இதோ…!!

கொரோனாவால் குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, இருமல், தொண்டைவலி, மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.  இதனால் சிகிச்சைக்கு பிறகு, அவர்கள் வீட்டிற்கு சென்ற உடன்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவையாவன,  கொரோனா குணமானபிறகு தேவையான அளவு வெந்நீர் குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அஸ்வகந்தா பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டு வாகனத்தில்… பாகிஸ்தான் கொடியா…?? …. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ்நாட்டு வாகனத்தில் பாகிஸ்தான் கொடி இருந்ததை அகற்றிவிட்டு இந்திய கொடியை போலீசார் நட்டி விட்டனர். பெங்களூர் மாவட்டத்திலுளள வீரசந்திராவில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காரின் குறுக்கே சென்று நிறுத்தினர். இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்திய பின் அந்தக் காரில் பயணம் செய்து வந்த இருவரை கீழே இறங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கான் மண்ணில்…” இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் களையெடுக்கப்பட வேண்டும்”… ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் முற்றிலும் களை எடுக்கப்பட வேண்டுமென ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாலிபானுக்கும் ஆப்கன் அரசுக்கும் ஏற்கனவே நடைபெற்ற ஏகப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சமாதானப் பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹா நகரில் நடைபெறுகிறது.  இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த சமாதான பேச்சுவார்த்தை ஒரு வரலாற்று நிகழ்வு எனத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் காணொலி மூலமாக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி பயணம்… வெளியான தகவல்…!!

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காக அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி பரிசோதனைகளை முடித்து கொண்டு அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. சோனியா காந்தியின் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் காந்தி நாடு திரும்பிய […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி மேலதிகாரி போல் நாடகம்… பணத்தை சுருட்டிய 6 பேர் கைது…!!

வங்கி மேலதிகாரி போன்று மக்களிடம் பேசி பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் இந்த கொடிய கொரோனா காலகட்டத்திலும் பணமோசடி தங்க கடத்தல் போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில், வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில்… கொட்டித் தீர்க்க போகும் “கனமழை”… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

இந்தியாவில் 12 மாநிலங்களில் கனமழைக்கு அடுத்த நான்கு நாட்களில் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவலாக கனமழை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இந்த மழையானது வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் இந்த பருவமழை விவசாயத்திற்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை மழை குறித்து வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“அனுமதி கொடுங்க… தடுப்பூசி தயாரிக்க நாங்க ரெடி”… சீரம் நிறுவனம் உறுதி…!!

DGCI அனுமதி கொடுத்தால் மீண்டும் தடுப்பூசி பணிகளை தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. புனேயை சார்ந்த சீரம் நிறுவனம் தயாரித்திருந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவருக்கு போட்டு  பரிசோதித்து பார்த்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நான்கு நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தங்களுடைய பரிசோதனையை நிறுத்தியது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா குறித்து அலட்சியம் வேண்டாம்”… பிரதமர் மோடி எச்சரிக்கை…!!

கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை நெருங்கி போய் கொண்டிருக்கிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்தைத் தாண்ட உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலமாக நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஊரடங்கு காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

“பிளைட்ல இத செஞ்சா இனி பிளைட்ல போக முடியாது”… டிஜிசிஏ எச்சரிக்கை…!!

விமானங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் குறிப்பிட்ட வழித்தடங்களில் விமான சேவை ரத்து செய்யப்படும் என டிஜிசிஏ எச்சரித்துள்ளது. இன்டிகோ விமானமானது சண்டிகரில் இருந்து கிளம்பி மும்பை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில்   நடிகை கங்கனா ரணாவத் இரு நாட்களுக்கு முன் பயணம் செய்தார். அப்போது, ஊடகத்தினர் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மருத்துவமனையில் அமித்ஷா… வெளியான பரபரப்பு தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற மாதம் இரண்டாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஒருமாதம் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில்கள்… மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கம்…!!

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட  ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…” வழிகாட்டு நெறிமுறைகள்”… தேசிய தேர்வு முகமை வெளியீடு…!!

நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஹால் டிக்கெட் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை டார்ச்சர் செய்தார்கள்… அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்”… மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் தொண்டர் பரபரப்பு வாக்குமூலம்…!!

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி ஆஷா (வயது 41) திருவனந்தபுரம், பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியில் வசித்து வந்தனர். சென்ற வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து ஆஷா சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. இதை அறிந்த, உறவினர்கள் கட்சி அலுவலகம் சென்று பார்த்த போது, கட்சி அலுவலக கட்டிடத்துக்குள் […]

Categories

Tech |