Categories
தேசிய செய்திகள்

எம்.பி நவ்னீத் ராணாவுக்கு மூச்சுத் திணறல்… மும்பை மருத்துவமனைக்கு மாற்றி… தீவிர சிகிச்சை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தமிழ், தெலுங்கு உட்பட மொழி படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நவ்னீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து வீட்டில் இருந்த படியே […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

“மூன்று வண்ணங்களில் வழியும் நீர்”… அலங்கரிக்கப்பட்ட அணை… கொண்டாடும் மக்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருக்கின்றன. சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மோப்ப […]

Categories
தேசிய செய்திகள்

“17 முதல் 20 மணி நேரம் வரை போரிட்டோம்”… இந்தோ-திபெத்திய எல்லை படை…!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற போரில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்திருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சீனா இதனை இல்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தினம்”… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து… !!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்”… மும்பை – கொங்கன் சிறப்பு ரயில்… மேற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தியில், “விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மும்பை – கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாதி மத வேறுபாடுகளை கடந்து ஒரே நோக்கத்துடன் செயல்படுத்தவேண்டும்”… சுதந்திர தின வாழ்த்துரை… சத்குரு வேண்டுகோள்…!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் தமிழ் மக்களுக்கு உரையாற்றியுள்ளார். தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம், இன்று கொண்டாடப்படும் 74-வது சுதந்திர தினம் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நாள். நம் பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு ஏராளமானோர் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். நம் தேசம் அடிமைத்தனத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்தார்கள். கடந்த 74 ஆண்டுகளில் நம் நாட்டின் முன்னேற்றத்தில் பல […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை மிரட்டும் கொரோனா… இன்று மட்டும் 1,192 பேருக்கு தொற்று… 11 பேர் பலி…!!

டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 11 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 790 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை கையாளுவதில் சரியான நடவடிக்கை”… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரை…!!

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்றினார். 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்க அரசு எடுத்துள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப்  பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

லெபனான் வெடி விபத்து… விமானம் மூலம் இந்தியா நிவாரண உதவி…!!

லெபனான் வெடி விபத்திற்கு இந்திய அரசு நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், சென்ற வாரம் பயங்கர வெடி விபத்து ஒன்று நடந்தது. இந்த பயங்கர வெடி விபத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தங்களது வீடுகளை இழந்து பரிதாபமான நிலைக்குத் ஆளாகி உள்ளனர். இந்நிலையில், லெபனான் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு… மீட்புப் பணிகள் தீவிரம்…!!

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை மீட்பு பணி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் ராஜமலை பெட்டிமுடி பகுதி இருக்கிறது. இங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டிக் கொடுத்த கட்டடம் சென்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80க்கும் மேலானோர் சிக்கியிருக்கலாம் என யூகிக்கபட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி… சினிமா பாணியில் கடத்தல்… வெளியாகும் சிசிடிவி காட்சிகள்…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் காதலியை காதலன் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கிளாரிபேட்டே பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தேவாங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை சென்ற இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார். இதனிடையே, தனது நண்பரின் காரைப் பயன்படுத்தி அப்பெண்ணை சிவா கடத்தி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்றார்… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!

கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து விட்டார். சென்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், இவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல்… பாஜக வேட்பாளர் பதவி… களமிறங்கும் தேவேந்திர பட்னாவிஸ் …!!

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் மாதத்துடன் பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவுபெற இருக்கிறது. அங்கு ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பிடித்து இருக்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… மீட்பு பணி அதிகாரிகள்… 22 பேருக்கு கொரோனா …!!

கேரள விமான விபத்தின் மீட்புப்பணியை மேற்கொண்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்து விட்டனர். விபத்து ஏற்பட்டதும் கொரோன வைரஸ் தொற்றை பற்றி ஏதும் யோசிக்காமல் மீட்புப்பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெகு சிறப்பாக செயல்பட்டு விரைவாக மீட்புப்பணியை முடிவுக்கு கொண்டு வந்தனர். துபாயில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் அரசு… நம்பிக்கை வாக்கெடுப்பு… அசோக் கெலாட் வெற்றி…!!

ராஜஸ்தான் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது. சென்ற ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை அன்று சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு பிறகு ஒரு நிலைக்கு வந்தது. இருந்தாலும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதில் முதலமைச்சர் அசோக் உறுதியாக இருக்கிறார். இந்தச் சூழலில் பேரவை இன்று கூடியபோது மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணி வரை பேரவை […]

Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் உள்ளீர்களா?”…. வக்கீலிடம் கேள்வி எழுப்பிய … தலைமை நீதிபதி …!!

தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து என்பவர் மரியாதை மிகுந்த எந்த வார்த்தையையும் வழக்கறிஞர்கள் உபயோகிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். “லார்ட் ஷிப்” என மரியாதையாக அழைக்கப்படும் முறைக்கு மாற்றாக, Your honour என்று அழைத்த வழக்கறிஞரை, நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கிறீர்களா? என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே கேட்டுள்ளார். வழக்கறிஞர்கள் நீதிபதிகளை அழைப்பது பற்றி விதிகள் எதுவும் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்ததும், அதற்கு பதில் கொடுத்த தலைமை நீதிபதி போப்டே,  இந்திய நீதிமன்றங்களில் லார்ட் ஷிப் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு…. பெற்ற மகனை கொன்ற கொடூர தந்தை…. போலீஸ் விசாரணை …!!

திருப்பதியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வாழ்ந்து வருபவர் 72 வயதான போரிபதி வீரராஜு. இவர் கடற்படையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். அதன்பின் இவர் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ […]

Categories
தேசிய செய்திகள்

“மருந்து சீட்டில் கிறுக்க கூடாது”…. தெளிவாக புரியும்படி எழுத வேண்டும்… ஒடிசா உயர்நீதிமன்றம் …!!

நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியும்படி, மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியாதபடி கிறுக்கல் போன்று எழுதுவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீஸ், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி கூறியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில் கேப்பிட்டல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை […]

Categories
தேசிய செய்திகள்

“குடியரசு தலைவர் விருது”….சிறப்பு சேவை… இரு காவலர்கள் தேர்வு …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு,  காவல்துறையினருக்கு வழங்கப்படும்  குடியரசு தலைவர் விருது கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தங்களின் பணியில் சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கும் குடியரசுத்தலைவர்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினர், சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் பேஸ்புக் வன்முறை … மேலும் 60 பேர் கைது… இதுவரை கைது எண்ணிக்கை 206 ஆக உயர்வு ….!!

பெங்களூரில் வன்முறை நடைபெற்றது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட  மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி சென்ற திங்கட்கிழமை பெங்களூருவில் 100க்கும் மேலானோர் திரண்டு எம்.எல்.ஏ.வின் வீட்டையும், 2 காவல் நிலையங்களையும் தாக்கியது மட்டுமில்லாமல் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தி கலவரமாக்கினர். இந்த வழக்கில் 146 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம்”… டாக்டர் சவுமியா சாமிநாதன் வேண்டுகோள் …!!

கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது  என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி டாக்டர் சௌமியா சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் மருத்துவர் சவுமியா சாமிநாதன் நேற்று புதுச்சேரிக்கு சென்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் கோவிட் வார் ரூமில் ஆய்வு நடத்தி கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் பற்றி  கேட்டறிந்தார். இது பற்றி கோவிட் வார் ரூமின் சிறப்பு பணி அதிகாரி பங்கஜ்குமார் ஜா விளக்கம் அளித்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையில் இன்று மட்டும்… 328 பேருக்கு தொற்று.. மொத்த எண்ணிக்கை 6,995 ஆக உயர்வு …!!

புதுச்சேரியில் இன்று மட்டும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,995 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற  சில வாரங்களாக 50,000ஐ  தாண்டி செல்கிறது. நேற்று மட்டும் 60 ஆயித்திற்கும் மேலானோர்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 17,51,555 பேர் பூரண குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“MBBS படிப்பு”… ஓபிசிக்கு 50% இடம்… இந்த ஆண்டு வழங்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் …!!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே  தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இந்த 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… “குற்றவாளி பூஷண்”… உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் பரப்பி விமர்சித்த  வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சென்ற ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை மதிக்காத  வகையில் ட்விட்டரில் செய்தி ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது குறித்து ஜூலை 22-ஆம் தேதி டுவீட் ஒன்று பதிவு செய்திருந்தார். இதனால் உச்சநீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிர ரோந்து பணி… பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு… 2 போலீசார் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கதேசத்தின் புதிய தூதர்… விக்ரம் குமார் துரைசாமி நியமனம்…!!

வங்கதேசத்தின் புதிய தூதராக கடந்த வியாழக்கிழமை அன்று விக்ரம் குமார் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு துறை சேவை அலுவலகத்தில் 1992ஆம் வருடம் பணியில் சேர்ந்தவர் விக்ரம் குமார் துரைசாமி. இவர் வங்கதேசத்தின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, விக்ரம் குமார் துரைசாமி இந்திய வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கொரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவமுடையவர். டாக்காவின் தூதராக இருக்கும் ரிவா கங்குலி தாஸிற்கு பின் இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளம்… தள்ளாடும் தார்பங்கா… உயிரிழப்பு 25 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தர்பங்கா மாவட்டம் அதிக பாதிக்காப்பட்டுள்ளது. நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாரில்  ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது போன்று முசாபர்பூர் பகுதியில் 6 […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி… பாலியல் வன்புணர்வு… 19 வயது இளைஞன்… போக்சோவில் கைது…!!

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாரான் மாவட்டத்தின் சாகாபாத் பகுதியில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகஸ்ட் 11ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியைத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு… மீண்டும் தொடங்கும்… வைஷ்ணவி தேவி ஆலயம்…!!

ஐந்து மாத காலங்களுக்கு பிறகு வைஷ்ணவி தேவி ஆலயம் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிற்கு அருகில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும், வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வருடம் தோறும் சுமார் 8 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

3.50 கோடி சுரண்டல்… முதல் இந்து தலைமை நீதிபதி மீது வழக்கு பதிவு…!!

3 1/2 கோடி சுரண்டல் வழக்கு குறித்து வங்காளதேசத்தின் இந்து முதல் நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் இந்து மதத்தில் இருந்து முதலாவது தலைமை நீதிபதியாக சென்ற 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றவர், சுரேந்திர குமார் சின்கா. இவருக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலால், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகி விட்டார். பிறகு அரசியலில் சேர அமெரிக்காவில் சென்று குடியேறினார். இதனிடையே, 2016-ம் ஆண்டு, விவசாயிகள் வங்கியில் 2 தொழிலதிபர்கள் போலி ஆவணங்களுடன் பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு… சிபிஐ-க்கு மாற்றியது சட்டவிரோதம்…. சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு…!!

நடிகர் சுஷாந் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் திடீர் திருப்பு முனையாக பீகாரில் உள்ள சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிி […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது… “புத்திசாலித்தனம்”… முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா பெருமிதம்…!!

காங்கிரஸிலிருந்து பா.ஜனதா கட்சிக்கு மாறியது புத்திசாலித்தனம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த சிறப்பு பேட்டியில், “நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் உள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மாலத்தீவில் பாலம் கட்டும் பணி… இந்தியா 3,750 கோடி நிதி உதவி… ஜெய்சங்கர் அறிவிப்பு…!!

மாலத்தீவில் பாலம் கட்டும் பணிக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ‌ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், மாலத்தீவில் 6.7 கி.மீ. தூர பிரமாண்ட பாலம் கட்டும் பணி திட்டத்துக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். தலைநகர் மாலே அருகில் இருக்கும் 4 தீவுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மனம் மாறிய 16 நக்சலைட்டுகள்… ஆயுதங்களை தூக்கிப்போட்டு விட்டு… போலீசில் சரண்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் 16 பேர் தங்கள் பயங்கரவாத தாக்குதலை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர். மேலாதிக்கம் உள்ளவர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், மற்றும் காவல் துறையினரின் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம்… சிறைக்கைதிகள் 1000 பேருக்கு தொற்று… சிறைத்துறை நிர்வாகம் அறிவிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறை கைதிகள் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனிடையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரிக்கன்மேடு மணல் திருட்டு… காவலர்கள் குழு அமைத்து தீவிர ஆய்வு…!!

அரிக்கன்மேடு பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை, தலைமை கண்காணிப்பாளர் குழு மூலம் இன்று தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்து அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிக்கன்மேடு பகுதியில் அரியாங்குப்பம் ஆற்றின் கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக இருக்காது. இந்த சூழலை  பயன்படுத்தி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மணல் திருடப்பட்டு படகு மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

நீண்டகால ஆட்சி… வாஜ்பாயை முறியடித்த பிரதமர் மோடி…!!

நாட்டை நான்காவது முறையாக ஆட்சி செய்து வாஜ்பாயின் சாதனையை முறியடித்துள்ளார் நரேந்திர மோடி. இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட நான்காவது பிரதமர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றிருக்கிறார். அத்துடன் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 2,268 நாட்கள் ஆட்சி என்ற சாதனையை பிரதமர் மோடி தற்பொழுது முறியடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு பிரதமர் அதிகநாட்கள் ஆட்சியில் இருப்பதும் மற்றும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும். அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சி செய்த மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

“தற்கொலை எண்ணத்தை தடுக்க வேண்டும்”… பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள்… எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோரிக்கை…!!

தற்கொலைகளை தடுப்பதை தீவிரமாக முன்னெடுத்து செயல்பட வேண்டும் என எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை மாணவர்களிடையே சமீபத்தில் நடந்த தற்கொலைகள் பற்றி, மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எய்ம்ஸ் கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் நல்ல முறையில் படிப்பை முடித்து திரும்புவதற்கான, ஒரு சூழலை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மட்டும்… 956 பேருக்கு தொற்று…!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சென்ற சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது., இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்… உதவி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..!!

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா?என கேட்டு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பல மாதங்களாக… பாலியல் வன்கொடுமை… சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற  ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை… பாதுகாப்பு பணி தீவிரம்…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழாவிற்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற 15-ஆம் தேதி  கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார். மற்ற மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்கள் கொடி ஏற்ற உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… ஸ்வப்ணா ஜாமீன் மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கொடுத்திருந்த ஜாமின் மனு தாக்குதலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை  சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையும்  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தங்க கடத்தல் விவகார வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது […]

Categories
தேசிய செய்திகள்

பூமி பூஜை விழா…ராம் மந்திர் அறக்கட்டளை தலைவர்… நித்ய கோபால் தாஸ்க்கு கொரோனா… !!

ராம் மந்திர் என்ற அறக்கட்டளையின் தலைவர் நித்ய கோபால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்தது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் போன்ற முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக  ராம் மந்திர் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த  அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடான அசாம்… இதுவரை 110 பேர் பலி… மாநில பேரிடர் மேலாண்மை அறிவிப்பு…!!

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற மாதம் முழுவதும் தீவிர மழை பெய்தது. எதிர்பார்த்த அளவை விட அதிக கனமழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆடு, மாடுகள், மற்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. மேலும் சில இடங்கள் மழையால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. “1 ரூபாய் தான்”…. சேர்க்கை கட்டணம் நிர்ணயித்த கல்லூரி…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணம்  நிர்ணயித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை போடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

மிகவும் மோசமான நிலையில் பிரணாப் முகர்ஜி… தொடர்ந்து தீவிர சிகிச்சை …!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற 9ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து  ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை மருத்துவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் […]

Categories

Tech |