Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில்.. சீன எல்லை விவகாரம்… ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் …!!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் ராமர் கோயில் பூமி பூஜை, சீனா எல்லை பிரச்சனை, கொரோனா பரவல் ஆகியவை பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் நிலவும் தற்போதைய சூழல்கள் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீன அரசு உற்பத்தி செய்யும் பொருள்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நான் அதிபர் டிரம்ப் அல்ல… மக்கள் அவதிப்படுவதை பார்க்க முடியாது… உத்தவ் அதிரடி …!!

கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் எதும் காட்டக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாம்னா என்ற ஒரு நாளிதழுக்கு பேட்டியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா -க்கு எதிரான போர் இதுவாகும்.  ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும்  ஊரடங்கை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா காலத்திலும் இப்படியா ? கொள்ளையடிக்கும் கும்பலிடம் சிக்கிய மாநிலம்…. ஸ்டாலின் கடும் தாக்கு ..!!

கொரோனா மரணத்தால் பொய்க்கணக்கு எழுதிய அரசு  அனைத்து திட்டங்களுக்கும் இதைப்போன்றே பொய்க்கணக்கு எழுதி இருக்கும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்கள் இருந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 கோடி பணம்… 1KG தங்கம்… லாக்கரை நொண்டிய NIA… கொத்தாக அள்ளியது …!!

ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என். ஐ. ஏ.  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக கண்டறியப்பட்ட  முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் பணியாளர் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் போன்றோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மட்டும் இல்லை… கனமழை மற்றும் வெள்ளத்தாலும் தத்தளிக்கும் பீகார்..!!

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பீகார் மாநிலம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகின்றன. சென்ற சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  பீகாரில் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் சொல்லுறத நீங்க கேட்கல…. இப்போ பேரழிவு ஆகிட்டு…. ராகுல் விமர்சனம் …!!

கொ ரோனா பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் லடாக் எல்லை பகுதி  பிரச்சினையில் மத்திய அரசினுடைய அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். இது பற்றி அவர் ஏற்கனவே 2 வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய விமர்சனங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்ந்த தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிப்பெருக்கி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்… குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கிராமத்திற்கே சென்று ஒலிபெருக்கி மூலம் பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா வைரஸ்,  ஊரடங்கு ஆகியவற்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை பயின்று வந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புற மாணவர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும்  கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டா நிலையாகவே உள்ளது. […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

வீடுகளுக்கு மொத்தமாக சீல்…. தகடு வைத்து அடைத்த ஊழியர்கள்…. மன்னிப்பு கேட்ட நகராட்சி கமிஷனர்…!!

கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக கமிஷனர் மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வித அறிகுறியும் பாதிப்பும் இல்லாமல் இருந்தாலோ அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள்  […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. 1 லட்சம் அபராதம்…. 2 வருடம் சிறை தண்டனை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்கண்ட் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேலாநாவர்களுக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,129 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,66 பேர் வீடு திரும்பிய  நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பெண்ணிற்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்…. 5,39,000 ரூபாயுடன் குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன்னிலையில் நின்று போராடியதற்காக தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. 59 வயதான கலா நாராயணசாமி தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை பயன்படுத்தியுள்ளதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலா […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்து 4 நாள்… அடுத்தடுத்து தந்தை தாய் மரணம்.. வெளி வந்த அதிர்ச்சி தகவல்..!!

பெண் குழந்தை பிறந்ததையடுத்து தொடர்ந்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகர்டலாவைச் சேர்ந்தவர்கள் பிரன் கோவிந்தா-சுப்ரியா தாஸ் தம்பதியினர்.  சமீபத்தில் கர்ப்பமாக இருந்த சுப்ரியா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  ஆனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்த கோவிந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மனைவியிடம் தொடர்ந்து கோவிந்தா சண்டை போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என மன வேதனை அடைந்த கோவிந்தா குழந்தை பிறந்த 4 நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டை தவிர்த்துவிட்டு… விவசாயத்தில் இறங்கிய 6 வயது சிறுமி…. தந்தை பெருமிதம்… வைரலாகும் ஏர் உழும் புகைப்படம்.. ..!!

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தன் தந்தைக்கு உதவியாக விவசாய வேலை பார்க்கும் சிறுமியின் ஏர் உழும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் பள்ளி கல்லூரிகள் கல்வி மையங்கள் மூடப் பட்டிருப்பதால் மாணவ, மாணவிகள்  விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இந்த வகையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோலார் மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

3 மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு …. ஆட்டோவில் நடந்த பிரசவம்… உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை..!!

மூன்று அரசு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காத நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு அடுத்து கர்நாடக மருத்துவமனைகளின் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம், என தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… “மறைந்து போன பாசம்” தங்கையை வீட்டில் அனுமதிக்க மறுத்த அண்ணன்கள்… போக இடமின்றி நின்ற அவலம்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட  தங்கையை அண்ணன்கள் வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே இருக்கும் தூர்ப்பு பள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரமணம்மாள் (42). இவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக இவர் சமீபத்தில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசு மருத்துவமனையில்  போதிய படுக்கை வசதி இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப்பின் ரமணம்மாள் நெல்லூரில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா வார்டிற்குள்….. “பன்றிகள் கூட்டம்” சுகாதாரதுறை அமைச்சர் விளக்கம்….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வார்டிற்குள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் சில மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

25 கோடி பேர் வேலை இழப்பார்கள்…. அதிர்ச்சியுடன் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ..!!

வரும் கால கட்டங்களில் சுமார் 25 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் உலக பொருளாதார அளவில் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதனால் இந்த வருடம் 25 கோடி மக்கள் வரை வேலை இழப்பார்கள். என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்து மதத்தை இழிவாக பேசுவோருக்கு குண்டர் சட்டம்-சரத்குமார் அதிரடி அறிக்கை வெளியீடு ..!!

இந்து மதம் பற்றி தவறாக பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,” உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தர வேண்டாம் என்பது பழமொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கடைபிடிக்கும் கலாச்சாரம் தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துவோருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணத்தை செலுத்துங்கள்…. அதிகாரிகளை மின் கம்பத்தில் கட்டிப்போட்ட கிராம மக்கள்…!!

தெலுங்கானாவில் மின் கட்டணத்தை வசூலிக்க வந்த மின்வாரியத் துறை அதிகாரிகளை அந்த கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணத்தை  கணக்கீடுவது மற்றும் கட்டணம் வசூலிப்பதால் நாடு முழுவதும் உள்ள மின் துறைகளில் குழப்பமான நிலை உருவாகி வருகிறது. இதனால் மின் கட்டணம் மிகவும் அதிகமாகப் வசூலிக்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை காக்கும் திட்டம்- புதிய முயற்சியில் ஹைதராபாத் இளைஞர்கள் ..!!

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கி சேவை செய்து வருகின்றனர் ஹைதராபாத் இளைஞர்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ சிகிச்சை பெறுவது மிக அவசியம். அவ்வாறு சிகிச்சை பெறும் பொழுது அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கதி என்னவாகும் என்று யோசித்து உள்ளனர் ஹைதராபாத் இளைஞர்கள். இதனால் கவனிப்பு இல்லாமல் இருக்கும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.விலங்குகள் உரிமை ஆர்வலர் பன்னீரு தேஜா தான் […]

Categories
தேசிய செய்திகள்

விஷத்தை கொடுத்தும் உயிர் போகவில்லை… கத்தியால் குத்தி கொன்றேன்… கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

குடும்ப தகராறு காரணமாக விரக்தி அடைந்த மனைவி கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகரில் வசிக்கும் வக்ஜி படேல்-உமியாபடேல் என்ற தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே பிடிக்காமல் சண்டையிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணவரை விட்டு தனது பெற்றோருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் எப்போதாவது கணவரின் வீட்டுக்கு போகும்  உமியா ஒரு கட்டத்தில் கணவர் மீது விரக்தி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து உமியா  […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் தடை எதிரொலி… ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்களை அள்ளிய இந்திய செயலி…!!

டிக் டாக் தடைசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்கள் ரோபோசோவில் இணைந்ததாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையைத் தொடர்ச்சியாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆழமாக இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதலாக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் நிறுத்தம்… “பல லட்சம் பேர் பாதிப்பு”… வேதனையில் மக்கள்..!!

நகைக்கடனுதவி திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கபட்டிருக்கிறது. நகைக்கடன்களை நிறுத்தம் செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று குறுந்தகவல்  ஒன்றினை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு பெண்ணுடன் சென்ற கணவர்…. விரட்டி சென்ற மனைவி…. நடுரோட்டில் செய்த செயல்…!!

வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற கணவரை விரட்டி சென்று மறித்து மனைவி நடு ரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் தென் பகுதியில் பெட்டர் என்ற ஒரு சாலை உள்ளது. இங்கு  கோடீஸ்வரர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிறத்தில்  ரேஞ்ச்ரோவர் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்துள்ளது. அந்த வெள்ளை நிற […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பணியாளர்கள் இங்கே தங்கலாம்” இடமளித்த ரோஹித் ஷெட்டி…. நன்றி தெரிவித்த மும்பை பொலீஸ்…!!

கொரோனா பணியாளர்களுக்கு தனக்கு சொந்தமான ஹோட்டல்களை ரோஹித் ஷெட்டி கொடுத்தமைக்கு மும்பை காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் இயக்குநரான ரோஹித் ஷெட்டிக்கு மும்பையில் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றை கொரோனா பணியாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர்களுக்கும் தங்கிக்கொள்ள ஏற்பாடுகள்  செய்து கொடுத்துள்ளார். கொரோனா பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த ஹோட்டல்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் இந்தச் சேவைக்கு மும்பை காவல்துறை நன்றி தெரிவித்து, இது பற்றி அதிகாரபூர்வ ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை… கிராம மக்கள் கண்ட காட்சி…. துடித்து போன பெற்றோர்…!!

சிறுத்தை கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள ராஜேந்திராபுரா என்ற கிராமத்தில் வசிப்பவர் முனிராஜ். இவரின் மனைவி தொட்டரம்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் சந்துரு என்ற சந்திரசேகர் என்ற ஒரு மகன் இருந்தான். இவர்கள் வசிக்கும் கிராமம் வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிறுவன் சந்துரு வீட்டின் முன்பு  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“ALL PASS” கல்லூரி தேர்வு ரத்து…. எதிர்கால வேலைவாய்ப்பு கருதி இவர்களுக்கு இந்த முடிவு – கர்நாடகா அரசு

கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக உயர் கல்வி துணை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன்நேற்று  பெங்களூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : “கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“வைர பதித்த முகக்கவசம்” இதுதான் காரணம் – கடை உரிமையாளர்

சூரத் நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு பார்க்கும் அனைவரையும்ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு   முகக்கவசம் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், மக்களை கவர வகையில் பல வண்ணங்களிழும் பிரபலங்களின் படங்களும் பதித்த முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் .இந்நிலையில் சூரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு படி மேலே போய்  வைரம் பதித்த முகக்கவசம் விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் செய்தது சரிதான்” விகாஸ் துபே மனைவி ஆதரவு ..!!

விகாஸ் துபே என்கவுண்டரில்  கொல்லப்பட்டது சரிதான் என்று அவரது மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று காலை என்கவுண்டரில்  கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விகாஸ் துபேயின் குடும்பத்தினர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விகாஸ் துபே  காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகச்சரியான செயல் என்று அவரது  தந்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விகாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி மாறும் …. ஒவ்வொரு முறையும் 30,000 லாபம்…!!

விற்பனை செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று அனைத்து நிறுவனங்களும் அந்தந்த பொருட்களில் பதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் நாடானது, தினம்தோறும் 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து, 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதி உள்ளவை நிலத்தில் சேர்க்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு விடுவதால், அது காற்றில் மாசடைந்து தண்ணீரில் கலக்கப்பட்டு கடலில் சேர்கின்றது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்க்காக, மறுசுழற்சி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ரோபோ…. அசத்திய மும்பை மருத்துவமனை…!!

மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மற்றும் மருந்து வழங்க ரோபோ ஒன்று வடிமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து, வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள கவச உடைகளை உடல் முழுவதுமாக அணிய வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து தான் வருகிறது. அவர்கள் அணியும் அந்த கவச உடைகளை கழற்றாமல் பணிபுரிவதால் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சிரமத்திற்கு தீர்வு காணும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சர்ப்ரைஸ் விசிட் எதற்காக ?…. என்ன செய்ய போகிறார் மோடி ? அடுத்தது என்ன ? வெளியான தகவல் …!!

எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார்  என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

எங்கள் மருந்து கொரோனாவை குணமாக்கும் என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் திடீர் பல்டி!!!

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நங்கள் கூறவில்லை என  தெரிவித்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா, உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் .”அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு […]

Categories

Tech |