Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்-மம்தா சந்திப்பு…. “பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்”…. தேசிய அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“எதிர்க்கட்சிகள் கவலைய விடுங்க” பாஜகவ நான் பார்த்துக்கிறேன்…. நேஷனல் பாலிடிக்ஸில் ஈடுபடும் கேசிஆர்…. புதிய சபதம் பலிக்குமா….?

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த தேர்தலில் கூட பாஜக அரசு தான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாஜகவை முறியடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் […]

Categories
அரசியல்

அக்கம்பக்கத்துல பாருங்க…!! ஸ்டாலினுக்கு போடப்பட்ட அன்பு கட்டளை…!! ஏற்பாரா முதல்வர்….??

சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஆம் ஆத்மி கட்சியை அக்கம் பக்கத்து மாநிலங்களில் காலூன்றி வரும் நிலையில் ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திமுக ஏன் தேசிய அரசியலில் குதிக்க கூடாது என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள்தான் தமிழகத்தை தமது கைக்குள் கொண்டுள்ளன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை தொன்றுதொட்டு காலங்காலமாக தமிழகத்தை ஆண்டு வருகிறது. […]

Categories

Tech |