Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி…. மதுரை மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை….!!

தேசிய அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். பெங்களூரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பூம்சே, க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரையில் வசிக்கும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கல […]

Categories

Tech |