நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]
Tag: தேசிய கல்வி உதவித்தொகை
சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்தவர்கள் தகுதி மற்றும் வருவாய் […]
இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது அவ்வகையில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. அந்த வகையில் […]