காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]
Tag: தேசிய கீதம்
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலப்பிரார்த்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் படி பெங்களூர் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பொது கல்வித் […]
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை கருவிகள் மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
75 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த வருடம் மக்கள் தங்களின் சொந்த குரலில் தேசிய கீதத்தை பாடி பதிவு செய்து அனுப்பலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ தேசிய கீதத்தைப் பாடி காணொளியாக தயார் செய்து rashtragaan.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் அனுப்பப்படும் ஒவ்வொரு காணொளியும் சுதந்திர தினத்தன்று நேரலையில் MY […]
நாகலாந்தில் 58 வருடங்கள் கழித்து முதன் முதலாக தேசிய கீதம் இயற்றப்பட்டது அரசியல் வரலாற்றில் அரிதாக கருதப்படுகிறது. வடகிழக்கு இந்திய மாநிலம் நாகலாந்தில் 13வது சட்ட மன்ற கூட்டத்தில் 7 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என் ரவி உரையாடுவதற்கு முன் மற்றும் உரையாடிய பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 1963 ஆம் வருடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நாகாலாந்து 16ஆவது தனி மாநில அந்தஸ்தை பெற்றது. […]
பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் தேசிய கீதத்தை தவறுதலாக பாடிய வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் புதிய கல்வி அமைச்சராக பாஜகவை சேர்ந்த மேவலால் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் சரியாக தெரியாமல் திணறி தவறுதலாக பாடியுள்ளார். அந்த வீடியோ எதிர்க்கட்சியான ஆர் ஜே ஐடி தனது டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்துள்ளது. […]
புதுச்சேரியில் வங்கி வேலைக்கு செல்வதற்கான நற்சான்றிதழ் பெற இளைஞர் தேசிய கீதம் பாடினார். பொதுவாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கோ அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது துறைகளில் வேலை செய்வதற்கோ அதேபோல் வங்கிகளில் வேலை செய்வதற்கோ தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நற்சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும். அந்த வகையில், புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் வங்கியில் வேலைக்குச் சேர தேவையான நற்சான்றிதழ் கேட்டு லாஸ்பேட்டை காவல் நிலையத்தை அணுகி உள்ளார். அங்குள்ள காவலர்கள் அவரை […]
சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் ரூ.4,89,922 அபராதமும் விதிக்கப்படும் என சீனா அரசு எச்சரித்துள்ளது ஹாங்காங் சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதி சீன தேசிய கீதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 41 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட மசோதா அமலுக்கு வந்தது. சீனாவின் தேசிய கீதத்தை யாரேனும் அவமதித்தால் அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் 6,450 டாலர் […]