சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் […]
Tag: தேசிய கொடி
மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான காற்றால் தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு […]
புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூக அறக்கட்டளை தனியார் பள்ளிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் இணைந்து 75வது சுதந்திர தின நிறைவு நாளை கொண்டாடியுள்ளார்கள். இதனை முன்னிட்டு நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி எம்எல்ஏ அலுவலகம் முதல் அண்ணாமலையார் கோவில் வரை 2000 மீட்டர் தேசியக்கொடியை ஏந்தியவாறு மனித சங்கிலி அமைத்து நின்றுள்ளார்கள். மேலும் இதில் ஸ்கேட்டிங் செய்தபடி மாணவர்கள் சுதந்திர தின ஜோதியை ஏற்றியவாறு பேருந்து நிலையம் வரை சென்றுள்ளனர். அங்கு சுதந்திர தின […]
இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம் சதுக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பும் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரம் மேயர் ஏரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் […]
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர் கூறினார். மேலும் இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை அகற்றப்பட வேண்டும் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை தனது வீட்டில் இயற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நகரில் பாகிஸ்தானின் தேசிய கொடியை இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்றியுள்ளார். தாரியா சுகான் என்ற காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வேடுவர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தை தொடர்ந்து தனது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றினார் நடிகர் விஜய். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக […]
நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் […]
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று […]
பிரதமர் வேண்டுகோளை ஏற்று தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றினார். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். […]
75வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது பற்றி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தேசிய கொடி […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை மேற்கோள் […]
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை நடத்தி வருகிறது.அவ்வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மூவர்ண தேசியக் கொடியை வீடுகளுக்கு கொண்டு வரவும் மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லம் தோறும் மூவரணம் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் […]
இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய வீரத்தை போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு […]
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]
தேசிய கொடியை பெண் ஒருவர் முத்தமிடும் காட்சியானது வெளியாகி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் அந்நாட்டு கொடிக்கு பதிலாக அவர்களின் வெள்ளைக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையான பிறகு கருப்பு, […]
சுதந்திர தினவிழாவிற்காக சாலையில் ஊர்வலம் சென்றவர்களை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்கள் கைவசம் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் நாட்டில் இருந்து பல்வேறு மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102வது சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது. அதில் Asadabad நகரில் உள்ள மக்கள் ஆப்கான் தேசியக் கொடியுடன் சாலையில் நேற்று ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் தேசிய கொடியை அசைத்த பொதுமக்களை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் […]
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதில் இருந்து, அக்கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவில்லை. சுதந்திர தினத்தை முன்னிட்டு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதும் கிடையாது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், இந்த ஆண்டு முதல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாட […]
தேசிய கொடியுடன் விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை […]
நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]
தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய தேசிய கவுரவச்சின்னங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான தேசிய, […]
இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் […]
கொடிகாத்த குமரன் என்று மக்களால் போற்றப்படுபவர் திருப்பூர் குமரன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் பிறந்த இவர் குடும்பச் சூழலால், தனது படிப்பை ஆரம்ப பள்ளியோடு முடித்துக்கொண்டார். பின்னர், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்த குமரன் போதிய வருமானம் இல்லாததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். தனது இளம் வயது முதலே காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். திருப்பூரில், இயங்கி வந்த தேசப்பற்று இளைஞர் […]
இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதனை நேரில் பார்வையிட்ட பெரியதச்சூர் வி.ஏ.ஓ லோகநாதன் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் அம்மயிலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின் விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த உணவை உண்டு மயங்கி […]