Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திர தினம்…. மூவர்ண கொடியின் சிறப்புகள்…. நம் நாட்டின் அடையாளம்….!!

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு நம் நாட்டிற்கு கிடைத்த விடுதலையின் அடையாளமாக தேசியக்கொடி விளங்கி வருகிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியின் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். அதே நேரம் மூவர்ண தேசிய கொடியை பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று. இந்திய தேசிய கொடி முதன் முறையாக சுதந்திர […]

Categories

Tech |