Categories
தேசிய செய்திகள்

“உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியா”…. அப்படி என்ன பண்ணாங்க?…..!!!!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள தலார் மைதானத்தில் சென்ற 23ஆம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சயில் ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இருந்தார். இம்முயற்சியினை கின்னஸ் உலகசாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு.. முகநூல் நிறுவனத்தின் CEO வெளியிட்ட வீடியோ..!!

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று முகநூல் நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம். எனவே அமெரிக்க மக்கள் நேற்று சுதந்திர தினத்தை வாணவேடிக்கைகள் நிகழ்த்தி மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் நாட்டின் தேசிய கொடியை வைத்துக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா யுத்தம்… ஆல்ப்ஸ் மலையில் ஒளிரும் இந்திய தேசிய கொடி… ஸ்விஸ் மரியாதை!

கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த […]

Categories

Tech |