Categories
தேசிய செய்திகள்

ரிஸ்கே இல்லாத முதலீடு….. அமோக லாபம்…. வேற லெவல் திட்டம்….!!!!

இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சிறுசேமித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு திட்டங்கள் பொது மக்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது என்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். இதில் செய்யும் முதலீட்டுக்கு உத்தரவாதமும் லாபமும் கிடைக்கிறது. இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்று ‘தேசிய சேமிப்பு சான்றிதழ்’ ஆகும். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு […]

Categories

Tech |