ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்ஹி பகுதியில் மச்சு என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றை கடந்து சொல்வது வழக்கம். அதேபோல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பாலத்தில் இருந்து ஆற்றில் ஏராளமானோர் விழுந்துள்ளனர். இது குறித்து […]
Tag: தேசிய செய்திகல்
பீகார் மாநிலத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கின்றது. இதில் இரண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்தினால் அவ்வளவுதான். ஆனால் இதையும் மீறி நபரொருவர் இரண்டு திருமணத்தை ஒரே மேடையில் செய்துள்ளார். ஆம்! தெலுங்கானாவில் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் தன்னுடைய மாமன் மகள் இருவரையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஒரே மேடையில் இருவரையும் திருமணம் செய்து கொண்டார். வேலையில்லாமல் இருந்த அர்ஜுன் செல்போன் மூலமாக தன்னுடைய மாமன் மகள்கள் கனகா மற்றும் […]