Categories
தேசிய செய்திகள்

இந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள்…. இதை செய்யாவிட்டால் பணத்திற்கு ஆபத்து…!!!

நாடு  வங்கிகளின் இணைப்பு காரணமாக IFSC கோடு மாறியுள்ளது. பழைய IFSC கோடுகள் ஏப்ரல்-1 முதல் செயலிழந்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி விவரங்களை புதுப்பிக்குமாறு EPF அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகள் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மேற்கு வங்க அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி,சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தலில் 100 இடங்களில் போட்டி…. ஓவைசி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். முன்னதாக மாயாவதியின் BSP கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதை தற்போது இரண்டு கட்சிகளுமே திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா…. மகிழ்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இதை செய்யவில்லை என்றால்…. இனி பணம் எடுக்க முடியாது…!!!

ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்காக https://unifieldportal-mem.epfindia.gov.in / memberinterface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிக்கவும்.

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் அட்டையில்…. பாலினத்தில் திருத்தம் செய்ய…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கொடுக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையிலும் பலருக்கும் பெயர், பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.இதில் சிலவற்றை ஆன்லைனிலேயே அப்டட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

தனியார்மயமாகும் இரண்டு வங்கிகள்…. எதெல்லாம் தெரியுமா..???

இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம் – இந்திய மருத்துவ சங்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கு  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் கவனக் குறைவாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால மேலாண்மை குழுவிடம் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-1 முதல் செல்லாது…. பணம் எடுக்க முடியாது – அதிரடி அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் ஜூலை 1 முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து…. மத்திய அரசு விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

BSP – தனித்து போட்டியிடும் – மாயாவதி அதிரடி…!!!

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாகிதிரி சங்கல்ப் மோர்ச்சா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில தேர்தலில் மட்டும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும் உத்தர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் தேர்தல்களில் BSP  தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசுப்பணிகளுக்கு இனி…. நேர்முகத்தேர்வு கிடையாது – ஆந்திர அரசு அதிரடி…!!!

பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காலியாக உள்ள 10, 200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து அதற்கான அட்டவணையையும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பணிக்கான ஆட்களை எப்படி தேர்வு செய்வர்? என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான் – பிரதமர் மோடி பேச்சு…!!!

ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்கள். அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைத்து உள்ளனர். அவர்கள் தங்களுக்காக மட்டும் விளையாட செல்லவில்லை, நாட்டுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே பழமையான மொழியான தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அபிமானி நான் என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஹிந்த் நீக்கம்: அமித்ஷா கடும் கோபம்…. வெளியான தகவல்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் தனது உரையைத் தொடங்கிய போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் “ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக உளவு அமைப்புகள் மூன்று பக்க ரகசிய அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்த அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளதாகவும், இனி […]

Categories
தேசிய செய்திகள்

7 நாட்கள் வங்கிகள் இயங்காது – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு நேரமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதத்தில் ஏழு நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 4 (ஞாயிறு), ஜூலை 10 (இரண்டாவது சனிக்கிழமை), […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.4,000 கொடுக்கக்கூடிய…. எல்ஐசி ஜீவன் அச்ஷய் திட்டம்…. யாருக்கெல்லாம் இது பொருந்தும்…!!!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை  காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை கண்டிப்பாக உதவியாக இருக்கும். இதற்காக எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்….. டிசம்பருக்குள் தடுப்பூசி – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு தான் சார் கடவுள்” 12 மாம்பழங்கள்…. ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கிய நபர்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகின்றது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் படிப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துளசி குமாரி(11) என்ற ஏழை மாணவி தன்னுடைய ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால், ஸ்மார்ட் போன் வாங்குவதற்க மாம்பழங்களை விற்று வந்துள்ளார். இதை அறிந்த மும்பையைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை ஆட்டைய போடும் மோசடி கும்பலிடமிருந்து…. பாதுகாப்பாக இருக்க…. எஸ்பிஐயின் சூப்பர் டிப்ஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த டிப்ஸ்களையும் வழங்கி வருகிறது. அதன்படி சைபர் குற்றவாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஜூலை-1 முதல்…. ATM-இல் பெரும் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம் முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் புத்தகத்தை […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. எனவே ஒருசில மாநிலங்களவை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கொரோனா சற்று குறைந்த நிலையில் வழிபாட்டு தளங்ககளை திறக்க  அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கோவில்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் சதம் அடிக்கவில்லை” பெட்ரோல் விலை அதை நீக்கிவிட்டது – பா.சிதம்பரம்

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர்-30 வரை நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார்-பான் இணைப்பை செல்போன் மூலமாக செய்ய 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்க மொபைல் என்னிலிருந்து UIDPAN மற்றும் 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரமா முந்துங்க….. ரூ.800 தள்ளுபடியில் சிலிண்டர் வாங்க…. ஜூன்-30 கடைசி தேதி…!!!

சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.இந்த சலுகை ஜூன்-30 […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான் மொபைல் மூலமாக…. ஈசியாக இணைக்க…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது. கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BigNews: ஜூன்-30க்குள் இதை செய்யுங்க…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது.  கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அலைய வேண்டாம்…. PF தொடர்பான பிரச்சினைகளுக்கு…. வாட்ஸ்அப்பிலேயே தீர்வு…!!!

பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO சார்பாக குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் மூலமாக செய்யப்படும் சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசதியின் மூலமாக பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட வாட்ஸ்அப் நம்பர் இருக்கிறது. இந்த நம்பர்களை EPFO அமைப்பின் வலைதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம். கொரோனா வந்த பிறகு பிஎஃப் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கடும் ஊரடங்கு…. தளர்வுகள் கிடையாது – பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி கஷ்டமே இல்லை….. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால்…. சிலிண்டர் வீடு தேடி வரும்…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு ஆதார் வேண்டாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 18 வாய்த்துக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஸ்மார்ட்போன் உதவியுடன் கோவின் செயலியில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு, […]

Categories
தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பல மாநிலங்களும் +2 தேர்வை ரத்து செய்த நிலையில் ஆந்திர அரசு திட்டமிட்டபடி தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“தேடி வந்த அதிர்ஷ்டம்” ஒரே நாளில் ஏழை மீனவரை…. லட்சாதிபதி ஆக்கிய மீன்…!!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேந்த மீனவர் சிங்கராஜூ. இவர் வழக்கம்போல சம்பவத்தன்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய வலையில் கச்சிலி (கடல் தங்க மீன் ) சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த மீன் வித்தியாசமாக இருந்ததால் இதுகுறித்து அவர் பலரிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்க படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மீன் வணிகரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதையடுத்து கரைக்கு வந்த அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் கூடுதலாக ஒதுக்கீடு.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சைத் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகமாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 7.9 லட்சம் மருந்துகள் நாடு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-31 க்குள்…. +2 மதிப்பெண்களை வெளியிட…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு தாக்கம்: 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன – ஏ.கே.ராஜன் குழு தகவல்…!!!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நீட் பாதிப்பு குறித்து நேற்று இரவு வரை [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களில் கருத்துக்கள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஏ.கே ராஜன் குழுவினர் ஆலோசனை செய்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் 44 சதவீதம் பேரிடமும், நகர்ப்புறங்களில் 65 சதவீதம் மட்டுமே ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதி இருக்கிறது. எனவே ஆன்லைன் கல்வி அனைவருக்குமே சென்று சேர்வதில்லை. ஒரு சில பெற்றோர்கள் கொரோனா பரவலால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையிலும் தங்களுடைய குழந்தைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாருடன் பான் கார்டு லிங்க் ஆயிருச்சா…? இப்படி செக் பண்ணி பாருங்க…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். ஆதார்-பான் இணைக்கப்பட்டுவிட்டதா? என்பதை எப்படி செக் பண்ணலாம் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண்களைப் பதிவிட வேண்டும். பதிவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்தால் போதும்…. விமான டிக்கெட் தள்ளுபடி…. இண்டிகோ செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை பொருந்தும். பயணிகள் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில்…. ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்….. உடனே கணக்கு தொடங்குங்க…!!!

பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. மாதாந்திர வருமானம் திட்டம்: […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகை.. இந்தியாவில் முதல் நிறுவனமாக இண்டிகோ அறிவிப்பு..!!

இன்டிகோ நிறுவனமானது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த சலுகையால், அதிகமானோர் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வார்கள், இண்டிகோவில் பயணிப்பவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்திய மக்களில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தான் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் – அரசு செம அறிவிப்பு…!!!

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமரால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

32 வது ஒலிம்பிக் போட்டி: வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

Digital-தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்படும் – பியூஸ் கோயல்…!!!

தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தளம் வழியாக தொழில் நடத்துவதற்கு தேவையான பல்வேறு அரசு ஒப்புதல்கள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவான விவரங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் விமானி…. குவியும் பாராட்டுக்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள்  நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல  என்பதை நீரூபிக்கும் விதமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். அந்த அளவிற்கு பெண்களின் திறமை வலுவடைந்து உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக 24 வயதான மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் 12வது பெண்மணியான இவர் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் விமானப் படையில் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்…. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளில் 11 […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டுக்கு அலைய வேண்டாம்…. இப்படி செய்தால்…. 10 நிமிடங்களில் கிடைக்கும்…!!!

பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட பான் கார்டு இணைப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு வாங்குவதற்கு பல இடங்களில் அலைய வேண்டியது இருக்கிறது. மேலும் விண்ணப்பித்தாலும் வருவதற்கும் கால அவகாசம் எடுக்கிறது. இந்நிலையில் பான் கார்டை பத்து நிமிடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

10 வயதுக்கு மேல் உள்ள…. உங்களுடைய குழந்தைகளுக்கு…. SBI-யின் கலக்கல் திட்டம்…!!!

உங்களுடைய குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிப்பு, முதலீடு போன்ற நிதி சார்ந்த விஷயங்களை கற்றுகொடுப்பது மிகவும் அவசியம். முதலாவதாக பணத்தை சேமிக்க கற்றுக் கொடுங்கள். எனவே குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கலாம். அந்தவகையில் SBI வங்கி சிறுவர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் Pehla Kadam. இதில் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இணைந்து Joint account தொடங்கலாம். இதுபோக, Pehli Udaan திட்டத்தை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் ஆரம்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நாணயம் உங்க கிட்ட இருக்கா…? ஈஸியா 10 லட்சம் பெறலாம்…. எப்படி தெரியுமா…??

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நீங்கள் சேர்த்து வைத்த நாணயத்தில் மாதா வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் 2002 இல் பொறிக்கப்பட்டவையாக இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இந்த நாணயங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்…!!!

இன்று (ஜூன் 23ஆம் தேதி)  ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை முடியும் தருவாயில் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |