நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பு குறித்து தவறான எண்ணம் மக்களிடம் உள்ளதால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் […]
Tag: தேசிய செய்திகள்
இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான ஆபர்களுடனான பொருள்களை விற்பதற்கு தடை விதிக்க நுகர்வோர்- உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈகாமர்ஸ், ரீடெயில் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் வழக்கமாக நடத்தப்படும் ஆன்லைன் […]
சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் […]
இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 150 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருப்பதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதில் சில ஜாதி, இன அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் மிசோரம் மாநிலத்தைச் […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் […]
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், புனித தளங்களுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த […]
இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின் மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி […]
தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதிச் சேவைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில், கிசான் விகாஸ் பத்திரம் மிகப் பிரபலமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துவிடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மற்றவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யலாம். கிராமப்புறங்களில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த திட்டத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னதாக கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியீருந்தார். மேலும் ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்று […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு பென்ஷனுக்கான நிறைய திட்டங்கள் இப்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]
அல்லோபதி மருத்துவத்திற்கு எதிரான போராட்டங்களிலும், உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வுகளிலும் இந்திய அளவில் புகழ் பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மோகனன் வயிற்று வலியால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 65. ராசாயன மருந்துகளுக்கு எதிரான போரில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மோகனன் என்பது குறிபிடத்தக்கது. அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்ற […]
உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிறு அன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயின் அன்பை போல அதிகம் பேசப்படாத தந்தையின் பாசம் பிள்ளைகளின் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர தன்னலமற்று ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குடும்பத்தின் சுமைகளை சுமப்பது மட்டுமின்றி குழந்தைகளை வழி நடத்தும் நண்பனாகவும் ஆசானாகவும் விளங்குபவர் தந்தை. இந்நிலையில் இந்த அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சியடைய செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி […]
அடுத்த வருடத்தில் 31 ரஃபேல் ரக போர் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கூறியுள்ளார். விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் நடந்த அணிவகுப்பை பார்வையிட்ட அவர், அடுத்த ஆண்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தான் முழுமையான இலக்கு ஆகும். இந்திய விமானப் படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன […]
பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அதிர்ஷ்டம் இருந்தால் பழைய இரண்டு ரூபாய்க்கு கூட 5 லட்சம் பணம் கிடைக்கும். இதற்கான வாய்ப்பை Quikr தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. பழைய இரண்டு ரூபாய் நாணயம் இருந்தால் ஐந்து லட்சம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.இந்த சலுகை ஜூன்-30 […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு இன்று வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்ததால் இன்று முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. […]
ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்தாகிறது .இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்களும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தொற்று குறைந்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை கவனமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதிக அளவில் தளர்வுகள் கொடுத்தால் மீண்டும் தொற்று […]
ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் மில்கா சிங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி மில்கா சிங்கின் போராட்டமும் அவருடைய வலிமையும் இன்னும் பல தலைமுறை இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக 2014 அம வருடம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். இதனை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமராக 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 14ஆவது பிரதமர் ஆவார். இவர் தலைமையிலான அரசு இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றி வருகிறது என்றும் ஏழ்மையை ஒழித்து வருகிறது என்றும் முன்னணி சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக பல்வேறு முக்கியமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதனால் தேர்வுககளை மீண்டும் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கொரோனா காரணமாக இரண்டு கட்ட ஜேஇஇ தேர்வுகளும், நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சக […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் கடந்த மே-5 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து முந்தைய ஊரடங்கு 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது 9 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் 2 மணி […]
இந்திய விளையாட்டுத் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் மற்றும் பிரபல தடகள வீரர் ஆன மில்கா சிங் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவால் போராடி வந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்துசிகிச்சைக்கு பின்னர் ஓரளவிற்கு கொரோனாவிலிருந்து மீண்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறி இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு காலமானார். இவர் நாட்டின் முதல் டிராக் அன்ட் பீல்டு சூப்பர் ஸ்டார் ஆவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பதாக கூறி சில மோசடிக் கும்பல்கள் ஏமாற்றுவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை நம்பி வாடிக்கையாளர்களின் ஒரு சிலர் ஏமாந்து விடுகிறார்கள். இல்லாத ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு, அந்த வங்கியின் மூலம் இலவச பரிசுகள் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என […]
ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று பார்க்கலாம். விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், குடும்பத் தலைவரின் புகைப்படம், வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ், நிரந்தர தொலைபேசி எண், வாக்காளர் அடையாள […]
அசாமின் சோனித்பூரில் இன்று(ஜூன்-18) அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்நிலையில் மீண்டும் மதியம் 12.42 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது. இதுதவிர மேகாலயாவில் 4:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து விதமான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு தேவையான நிதி உதவியை பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் ககொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.113 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் ரூ.100 ஐ எட்டிவிட்டது. இவ்வாறு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து […]
மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் “கிரிஷிக் பந்து” திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் நிலத்துக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது அந்த தொகையானது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.10000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதற்கு முதல் கட்டமாக ரூபாய் 290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 68.38 லட்சம் சிறு குறு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிம்பர் மையங்களுக்குள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகும் பல நிறுவனங்களும் வருவாய் இல்லாமலா பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகல் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏர் இந்தியா ஏலம் விட உள்ளது. அதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையாச் […]
இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் வாயிலாக பல்வேறு வழியிலும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி குறித்த தகவல்களை தெரிந்துகொண்டு வங்கி பணத்தை திருடுகின்றனர். இவ்வாறு இணைய வாயிலாக பணத்தை திருடும் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இணைய மோசடிகளால் பணம் திருடப்படுவதை தடுப்பதற்காக மத்திய அரசு 155260 என்ற தேசிய உதவி எண்ணை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்போடு இந்த உதவி எண் […]
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், “எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுகிறோம் என்றும், குறிப்பிட்டு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றும் கூறி வாடிக்கையாளர்களுக்கு சில மோசடிக் கும்பல்கள் மெசேஜ் அனுப்புகின்றனர். அதை நம்பி வாடிக்கையாளர்களின் ஒரு சிலர் ஏமாந்து விடுகிறார்கள். முதலில் வாடிக்கையாளர்கள் குறித்த […]
ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கி பயனடைந்து […]