Categories
தேசிய செய்திகள்

3வது அலை குழந்தைகளை பாதிக்காது…. WHO மகிழ்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் குறிப்பாக இளம் வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களையே அதிகமாக பாதித்தது. பெரும்பாலும்கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகமான அளவில் பாதிக்கப்படவில்லை. இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவ இருப்பதாகவும் இது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கும் என்றும் கடந்த இரண்டு நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

காலிப்பணியிடங்கள் குறித்து…. இணையதளத்தில் பதிவிட உத்தரவு…!!!

பேராசிரியர், பணியாளர் பணியிடங்களில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பது குறித்த விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுசிஜி உத்தரவிட்டுள்ளது. NET, SET, Ph.D முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் யுசிஜி இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எந்த உயர் கல்வி நிறுவனத்தில் எந்த இடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை அறியவும் இந்த இணையதளம் உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை” கண்டுபிடித்த இந்தியருக்கு…. அடித்தது ஜாக்பாட் பரிசு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் மயூர். இவர் பேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பிழை ஒன்று இருப்பதாகவும் ,அதை யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார். அந்த பிழையை கண்டுபிடித்து அதோடு மட்டுமல்லாமல் அதை சுட்டிக்காட்டி பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த மாணவருக்கு பிழையை சுட்டிக் காட்டியதற்காக ரூபாய் 22 லட்சம் பரிசு வழங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

+2 மதிப்பெண் ஜூலை-31 வெளியிடப்படும்…. சிபிஎஸ்இ விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே இந்த எண்ணுக்கு…. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க…. சிலிண்டர் வீடு தேடி வரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.igenou.ac.in என்ற இணையதளம் மூலம் பாடப்பிரிவுகள், கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! 23 மருந்துகள் தரமற்றவை…. மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 931 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 908 மருந்துகளின்  தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பாதிப்பு, ஜீரண கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 23 மருந்துகள் தரமற்றவை என கண்டறிய பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வங்கி சேவை இயங்காது…. SBI திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. 85 மில்லியன் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனர்களையும் கொண்டுள்ளது. மக்களின் வசதிக்காக எஸ்பிஐ சார்பில் யோனா மற்றும் யோனா லைட் ஆப் நடைமுறையில் உள்ளன. இந்த ஆப் மூலமாக பணப் பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டம்: கணக்கு எப்படி தொடங்குவது…? என்னென்ன பயன்கள்…??

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால்துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கை திறக்க முடியும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கான இரண்டு கணக்குகளை திறக்க முடியும். பயன்கள்: இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. சிறுசேமிப்புத் இடங்களிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தான் அதிக வட்டி கிடைக்கிறது. எனவே இத்திட்டம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மிக பிரபல நடிகை மரணம் – இரங்கல்…!!!

மிகப் பிரபல பெங்காலி நடிகை சுவாதிலேகா செங்குப்தா சிறுநீரக பிரச்சினையால் காலமானார் அவருக்கு வயது 71. சத்யஜித்ரே இயக்கத்தில் இவர் நடித்த “Ghare Baire” திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்படம் ரவீந்திரநாத் தாகூரின் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ரொனால்டாவை போல இருங்கள்…. உலக சுகாதார அமைப்பு அறிவுரை…!!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டினார். ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் கணக்கு தொடங்குவது எப்படி…? என்னென்ன நன்மைகள் இருக்கிறது…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: சுனாமி எச்சரிக்கை – அபாயம்…!!!

இந்தோனேசியாவின் மாலுகு தீவு பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்க பாதிப்பின் காரணமாக மாலுகு தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமான பகுதிகளுக்கு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர். இதே பகுதியில்தான் கடந்த 3ஆம் தேதியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் பாட்டிலை எடுத்த ரெனால்டோ – கோக்க கோலாவுக்கு இழப்பு…!!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டினார். ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தொற்று நோயாக அறிவிப்பு – ஜார்கண்ட் முதல்வர் அதிரடி…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதற்கு மத்திய அரசால் மருந்துகளும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமன்த் சோரன் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நோயாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 256 மாவட்டங்களில் இன்று முதல் கட்டாயம் – அரசு அதிரடி உத்தரவு…!!!

பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் ஹால்மார்க் முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, ஹால்மார்க்’ மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர். இந்நிலையில் தங்க நகையின் தரத்தைத் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி 2-வது டோசை…. 28 நாட்களுக்கு பிறகு போட அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டா & சிட்டா விவரங்களை…. ஆன்லைனில் செக் பண்றது எப்படி…? இதோ ஈசியான வழி…!!!

பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த  உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும். இந்த ஆவணத்தில் நிலத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் இன்று முதல்…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் யிருந்தது. இதனையடுத்து தற்போது திருப்பதி கோவிலில் 22 ,23, 24 தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என்றும், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான் இணைப்பு: சீக்கிரமா பண்ணுங்க…. இப்படி செக் பண்ணி பாத்துக்கோங்க…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். ஆதார்-பான் இணைக்கப்பட்டுவிட்டதா? என்பதை எப்படி செக் பண்ணலாம் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண்களைப் பதிவிட வேண்டும். பதிவிட்ட […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உடனே அப்டேட் செய்யவும் – கூகுள் முக்கிய அறிவிப்பு…!!!

உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காரணத்தினால் இணையதளத்தை பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. மறுபக்கம் தகவல்களை திருடும் ஹேக்கர்களும் அதிகமாகி விட்டனர். இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசர் தற்போது பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்வதற்கான மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது. குரோம் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிந்ததும்…. திருப்பதி திருமலை பாதையில்…. தேவஸ்தானம் சொன்ன குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திருமலை பாதை வழியாக சென்று வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவும், கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதன் காரணமாகவும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் திருப்பதியில் உள்ள திருமலைப் பாதையில் 20 மின்சார பேருந்து இயக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் திருப்பதி மலைப்பாதையில் நடைபெற உள்ளது. கொரோனா ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மலைப்பாதையில் 20 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 850 ஆக்சிஜன் ஆலைகள் – DRDO தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வந்ததால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தீவிர ஊரடங்கு…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தளர்வுகளில் விதிமுறைகளை  மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: நண்பா ஸ்வீட் எடு கொண்டாடு…. இது வேற மாறி போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலையை அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி நகரகுழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள்…. 50% பயணிகளுடன் இயங்கலாம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” – ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை…!!!

பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக குறித்து கொரோனா பரவல் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகை சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து ஜி7 மாநாட்டில் உரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா சார்பாக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராடவேண்டும். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Jio Sim சிம் யூஸ் பண்றீங்களா…? – அதிரடி அறிவிப்பு…!!!

ஜியோ நிறுவனம் 5 திட்டங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் தினமும் தரப்படும் டேட்டா லிமிட் கிடையாது. இதன்படி ரூ.127 க்கு 12 ஜிபி டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.247 க்கு 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு, ரூ.447 க்கு 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு, ரூ.597 க்கு 75 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு, ரூபாய் 2,367 க்கு 365 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் இயங்கலாம்…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன்-19 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, […]

Categories
தேசிய செய்திகள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு…!!!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது என்பது,  முன்னாள்  குடியரசு தலைவர் பாத்துக்கலாம் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர்  ஜெ.ஜெயலலிதா ஜூலை 31, 2015 அன்று வெளியிட்டார். அத்துடன் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் திகதியானது, தமிழ் நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக (Youth Awakening Day) கடைப்பிடிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்தார். இவ்விருதாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை தொழிலாளர் சம்பவங்கள்…. தொடர்பாக இந்த எண்ணில் புகார் கொடுங்க…!!!

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு 2002ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்தில்…. மழை பெய்ய வாய்ப்பு – அறிவிப்பு…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுங்கள்…. அரிசி இலவசமாக பெறுங்கள் – அருணாச்சல பிரதேச அரசு புதிய முயற்சி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

சபாநாயகர் தேர்வு – ஜூன் 16இல் சட்டப்பேரவை கூட்டம்…!!!

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய ஜூன் 16ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று பேரவைச் செயலாளர் ரா.முனுசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மேலும் சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டியிடும் நிலையில் வேட்பு மனுவை 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை தரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு…. தலா ரூ.5000 நிதியுதவி…. ராஜஸ்தான் முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் பல மாநில அரசுகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.10000 முதலீடு செய்தால்…. 28 ஆண்டுகளுக்கு பின்…. ரூ.1 கோடி வருமானம் கிடைக்கும்…!!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு நல்ல ஒரு வருமானத்தையும் வருமானவரி சலுகைகளையும் கொடுக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் வருமான வரி சலுகைகள் மட்டும் தான் கிடைக்கும் என்று மன நிலையில் உள்ளனர். இதில் பல்வேறு பயன்கள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இப்போது இந்த திட்டத்திற்கு 7.1சதவீதம் வட்டி கிடைக்கிறது. வருமான வரிச் சலுகைகள், வரிவிலக்கு, மூலதன பாதுகாப்பு உட்பட இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு…. ஜூலை-1 முதல் புதிய விதிமுறை – மத்திய அரசு அறிவிப்பு…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. செல்போன்கள் வழங்க…. தெலுங்கானா அரசு முடிவு…!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கொரோனாவால் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு சில கணவன், மனைவி உயிரிழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து வாடுகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த ஊரடங்கை ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஏழு மாவட்டங்களில் இருக்கும் ஊரடங்கினை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறையாத நிலையில் இந்த நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு…. அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே  கடந்து செல்லும் என்று கூறப்படுகின்றது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மும்பையில்  பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

இவ்வாறு செய்தால்…. பயனாளர் கணக்கு 1 நாளுக்கு முடக்கம்…!!!

கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னதாக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இப்படி முன்பதிவு செய்பவர்கள் தவறுதலாக பலதடவை முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், ஐந்து முறைக்கு மேல் OTP-யை பெறுவோரின் பயனாளர் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவின் தளத்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் வங்கிகளில் சென்று பணம் எடுப்பதை விட ஏடிஎம் சென்று பணம் எடுத்து எடுப்பது தான் அதிகம். இவ்வாறு இலவச பரிவர்த்தனையை தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.  இந்நிலையில் இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ரூபாய் 1 உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை ரூபாய் 20 கட்டணம் வசூலித்த நிலையில் 2022 முதல் ரூ.1 […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானம் டோர் டெலிவரி செய்ய…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிமகன்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜூன்-1 ஆம் தேதி டெல்லி அரசு அறிவித்தது. எனவே மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது, இருப்பினும் உடனடியாக மதுபானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-2 முதல் மீண்டும் தொடங்கும்…. UPSC சிவில் சர்வீஸ் 2020 நேர்முகத்தேர்வு – அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: வீட்டு மானியம் பெற…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…??

நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  சிபிஎஸ்சி12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த குழு இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தரப்படும் மாணவர்கள் குறித்த தரவுகளை பெற்று அதன் அடிப்படையில் தான் மதிப்பெண் வழங்குவது குறித்த இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த கணவரின் வங்கிக்கணக்கில்…. ரூ.42,000 திருட்டு…. ஷாக் ஆன மனைவி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதே ஒரு சில உயிர் இழந்து விடுகின்றனர். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது  உயிரிழந்துள்ளார். இதையடுத்து ராஜேஷின் மனைவி தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்துள்ளார். அப்போது கணக்கிலிருந்து ரூபாய் 42,000 […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு முன்பதிவை கட்டாயமாக்க கூடாது – ராகுல் டுவீட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம் ஆகும். இந்நிலையில் இது குறித்து டுவிட் செய்த ராகுல் காந்தி, இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய […]

Categories

Tech |