இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் மூன்றாவது அலையானது குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஐந்து வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவரின் கண்காணிப்பில் முகக்கவசம் அணிய லாம் என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் ரிந்துரை செய்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]
Tag: தேசிய செய்திகள்
நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 […]
வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு முடிகிறது. சூரியனின் வெளிவிளிம்பு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ்கிறது. கங்கண சூரிய கிரகணம் கிழக்கு ரஷ்யா, ஆர்டிக் கடல், கனடா உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரியும். இந்தியாவை பொறுத்தவரை அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் சிறிதாக சில […]
NPS / PFRDA கணக்கில் உள்ள பணத்தை எடுக்க கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. கணக்கில் உள்ள பணம் எடுத்தால் கட்டணம் செலுத்துமாறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே மோசடி மோசடி செய்யும் நபர்களிடமிருந்து யாரும் ஏமாறக்கூடாது என்று என்றும், மோசடி நோக்கத்தில் வரும் அழைப்புகள் குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துளளது.
நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற […]
சமையலில் அன்றாடம் தேவையான ஒரு பொருளாக சமையல் எண்ணெய் இருக்கிறது. இதில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிகளவிலான எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் இந்தியாவுக்கான தேவையில் சுமார் 80 சதவீதம் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 70 முதல் 100 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாக சமையல் எண்ணை மொத்த […]
உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஒரு சில வீடியோக்கள் மகிழ்விக்க கூடியனவாக இருக்கின்றன. அந்த வகையில் கிளி ஒன்று அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கிளியானது மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் செல்லப்பிராணி. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோவில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கிளிக்கு, அந்த வீட்டிலுள்ள […]
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை காரணமாக விவசாயிகள் அனைவரும் தங்களுடைய வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை தொலைக்கும் இக்கட்டான சூழலுக்கு உள்ளாகி இருந்தனர். எனவே விவசாயிகளுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 72 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. […]
இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐஓபி சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை […]
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும், ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது .அதன்படி கோவிஷீயீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, […]
சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் செயல்பட்டு வருகின்றது. இதன் உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்ததில், ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில் இந்தியா உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது. 54 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த கவுன்சில் ஐநாவின் இதய பகுதியாக கருதப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஜூன்-20 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணி முதல் காலை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு வருடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் கொரோனா காரணமாக 70% மால்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய புகைப்படம், பெயர், முகவரி போன்றவை அடங்கியிருக்கும். இந்த ஆதார் கார்டில் ஒரு விஷயம் என்னவென்றால், அதில் உள்ள புகைப்படம்கருப்பாக தெளிவாக இல்லாமல் இருக்கும். இதனால் இதில் நான் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்களில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இன்று முதல் முதல் தவணையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின் காரணமாக கடந்த நாற்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், பல மாநிலங்களும் கொரோனாவால் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்து உள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் […]
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இதற்கு ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆக்ராவில் பிறந்து 18 நாளே ஆன பெண் குழந்தை ஒன்றுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை தொற்று இந்த குழந்தைக்கு நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தையின் உடலில் கருப்பு புள்ளி மற்றும் கொப்புளம் இருந்தது. […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. பிஎஃப் கணக்கோடு ஆதார் எண் இணைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் […]
மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது “அனைவருக்கும் வங்கி கணக்கு’ வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் […]
பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒரு சிலர் இதற்கு அடிமையாக இருப்பார்கள். இது தென்னிந்தியாவிலும் பிரபலமானது தான்.இந்நிலையில் பானிபூரி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மாடுகளுக்கும் பிடித்து விட்டது போல. அதை நிரூபிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பானிபூரி வியாபாரி ஒருவர் பானிபூரிகளை எடுத்து வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கிறார். அந்த வாடிக்கையாளர்அதை தான் சாப்பிடாமல் பக்கத்தில் இருக்கும் மாடு மற்றும் அதனுடைய கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார். ஆனால் அந்த மாடுகள் அந்த பானி […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றால், ஒவ்வொரு நாளும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின் மரணத்தின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு அளிக்கும் எண்ணிக்கையைவிட மயானங்களில் அளிக்கப்படும் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கேரளாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் கொரோனாவின் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் தளங்களில் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 300 வரை விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நோய்த்தொற்று தீவிரம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறை தேர்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூன் 28-ஆம் தேதிக்குள் தங்களுடைய செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி இல்லை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில், கொரோனாவை ஒழிக்க முக்கிய ஆயுதம் தடுப்பூசி ஒன்றே ஆகும். மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அப்போது டெல்லி அரசு அங்குள்ள மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கெஜ்ரிவால் யாருக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க பேராயுதமான தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் இருக்கிறது. இதன் காரணமாக தடுப்பூசிக்கு பயந்து ஒளிந்து கொள்வதும், ஓடுவதும் போன்ற சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் சாம்ராஜ்நகர் ஹனூர் கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத் துறையினர் அங்கு சென்றபோது, அங்கு வசித்து வரும் பழங்குடி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக இருப்பதன் காரணமாக மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி பணியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பு செலுத்தும்படி டெல்லி […]
இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவததாகவும், மாதம் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்மிலோ அல்லது வங்கி கிளையிலோ பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காசோலையை பொறுத்தவரை 10 லீஃப் வரை உள்ள செக் புக் பரிவர்த்தனைக்கு பணம் கிடையாது. அதை தாண்டினால் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]
PF கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய UAN எண்ணை activate செய்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இருப்பினும் நீங்கள் இதுவரை activate செய்யாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்துக்கொண்டே ஆன்லைன் மூலமாக மிக எளிதாக ஆக்டிவேட் செய்ய முடியும். எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உதலில் pf அமைப்பின் www.epfindia.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும். இதனையடுத்து “Our Services” என்ற வசதியின் கீழ் “For Employees”என்பதை கிளிக் செய்யவும். பின்னர் […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எழுந்தது முதல் தூங்க செல்லும் வரை சமுக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், வீடியோகால் மூலமாக பேசவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வாட்ஸ்அப் அனைவரிடமும் பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால் அந்த கணக்கு முடக்கப்படும் […]
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் செவிலியர் பணியை அதிகமாக தேர்ந்தெடுப்பதன் காரணமாக அதிக மாக பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதும் செவிலியர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் அதிகளவில் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அலுவலக மொழியான இந்தி […]
இந்தியா முழுவதுமாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களும் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 45 வயதினருக்கு மட்டுமல்லாமல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு தடுப்பூசி போட்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் […]
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் செவிலியர் பணியை அதிகமாக தேர்ந்தெடுப்பதன் காரணமாக அதிக மாக பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதும் செவிலியர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் அதிகளவில் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அலுவலக மொழியான இந்தி […]
கடந்த வருடமே கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்துகொண்டிருந்தது. தேர்வெழுதாமலேயே அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வருடமும் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், கொரோனா தீவிரமடைந்து வருவதால் அதே போன்று ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் தலமான இ-பாடசாலாவின் மூலம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின்(NCERT) இ- புத்தகங்கள் மற்றும் […]
கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிப்பது என ஜி7 நிதியமைச்சர்கள் உடன்பாடு செய்துள்ளனர். மற்ற நாடுகளும் இந்த உடன்பாட்டுக்கு ஏற்றபடி வரி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்புள்ள நாட்டிற்கு லாபத்தை எடுத்து சென்றால் அவற்றுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோன இரண்டாவது அதிகமாக பரவி வருவதை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வேலையில்லாமல் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுதற்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் […]