நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால் மட்டும்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா […]
Tag: தேசிய செய்திகள்
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கான கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை […]
தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 8-10% லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]
ஜம்மு காஷ்மீரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமான நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் ஆதா ஷகில் என்ற 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனவிலங்கு நிபுணர்கள், இராணுவத்தினருடன் இணைந்து இரவு முழுக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று பகலில் சிறுமியின் […]
இந்தியாவில் இயல்பாகவே அந்தந்த காலநிலைக்கு ஏற்றாற்போல புயல்களும், மழைப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் அதிகமான அளவில் பாதிப்புகளும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் பருவமழையின் போது கடுமையான புயல்களும், கடுமையான மழை பொழியும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் மேற்கண்ட ஜேர்மனி ஆய்வாளர்கள் பூமி வெப்பமயமாதலின் விளைவாக இந்த மாற்றம் நிகழ்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
GST என்பது ஒரு மறைமுக வரி. இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த GST வரியின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மே […]
இந்திய அரசு பெரிய சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை […]
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாக கருதப்படும் என்பதால் ஆதார் -பான் இணைப்பு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல முக்கிய இடங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக ஊழியர்கள் மட்டுமே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்தப் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் ஒன்பது வயது பெண் சிங்கமொன்று உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தும் […]
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2 தினஙக்ளுக்கு முன்பு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்க 12 பேர் கொண்ட குழுவை அமைத்து CBSE செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கி உள்ளது. அந்தவகையில் கேரளாவில் கொரோனா நிவாரணங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த தொகையில் கடன்களுக்கான வட்டி மானியமாக ரூ.8,300 கோடி, அவசர மருத்துவ பணிகளுக்கு ரூ.2,800 […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிடைத்திருக்கும் இந்த நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி இந்த செய்தி வெளியானபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது? அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளிட்ட பல கேள்விகளை மாணவர்களிடம் கேட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
வங்கிகளில் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக தொடரும். மேலும் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி […]
இந்தியாவிலேயே மோசமான மொழி என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடும் பொழுது அதற்கு பதிலாக கன்னடம் என்று கூகுள் காட்டி இருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கர்நாடகாவில் […]
அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனே தனியார் துறையில் வேலையில் சேர கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு ஒவ்வொரு அரசுத் துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த கால இடைவெளியை […]
உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் அமைப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள், ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட தடைவிதித்து அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. உளவுத்துறை சம்மந்தமான துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுடைய துறை சம்பந்தமான எந்தவொரு விஷயங்களையும் பொதுவெளியில் வெளியிட தடை இருக்கிறது. ஆனாலும் பல மூத்த அதிகாரிகள் தங்களுடைய பணி காலத்தில் சந்தித்த சவால்கள், ரகசியங்கள் முக்கிய தகவல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் சில சமயங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகின்றது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை தளர்வுற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மூன்று மணிநேரம் […]
நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. எனவே பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் […]
பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாகவும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நித்தியானந்தா […]
இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இந்நிலையில் தெருவோரம் வசிப்பவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், வீதியில் குப்பை எடுத்து பிழைப்பவர்கள், […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]
மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் நீட்டித்து மத்திய அமைச்சர் மத்திய கல்வி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் முக்கிய பங்காற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் PMGKP திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரினால் காப்பீட்டுத்தொகை வழங்க தாமதமாக வருவதாக வந்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]
குத்தகை, வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடகைக்கு வருபவர்கள் வீட்டில் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக எழுத்து மூலமாகவோ அல்லது மின்னனு மூலமாகவோ நில உரிமையாளர்களின் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி […]
இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தி அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூபாய் 15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் இரண்டாம் தேதி (நேற்று) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை (ஜூன் 3) நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தென்பகுதி வழக்கமான மழையையும், மத்திய பகுதியில் சற்று அதிகமாகவும், வடகிழக்கு பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவும், மழை பொழிவு இருக்கும் என்றும், இந்தியாவில் 96% முதல் 104 சதவீதம் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று கூறும் நாடுகளில் பணிபுரிவோர், கல்வி கற்போர் ஆகியோருக்காக பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி பெயர் ஆகியவை அடங்கிய சான்றிதழ் வழங்கப்படும் என கேரள […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல முக்கிய இடங்களும் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள அனைத்து தளங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் ஜூன் 15ஆம் தேதி […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கினால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே முழு ஊரடங்கில் உளவியல் ஆலோசனை தொடர்பாக தேசிய அளவிலான உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 08046110007 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் […]
கடந்த ஒரு வருடத்தில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகிய ஆறு சமையல் எண்ணெயின் விலை சுமார் 20 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீனாவின் கொள்முதல், மலேசியாவில் தொழிலாளர் பிரச்சனைகள், கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரிகள் அதிகரிப்பு போன்றவை காரணங்கள் என கூறப்படுகிறது. எனவே அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் […]
பிரதமர் நரேந்திர மோடி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று “மன் கீ பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாடுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சி உரையாடலில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் புயல்களை மாநில அரசுகள் மிக தைரியமாக எதிர் கொண்டன என்றும், நம்முடைய படைகள் தைரியமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள் எனவும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு தருவதாக துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31-ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் என்றும், இதற்கான வட்டி பிஎம்கேர்ஸ்-இல் இருந்து […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு மே-31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே மே-22 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜுன் 9ம் […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் நிதியுதவி அவர்கள் […]
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பெயர்களை வைத்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா என்று வித்தியாசமாக பெயர் வைத்து வந்தனர். இந்நிலையில் ஒடிசாவில் கடந்த வாரம் யாஷ் புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பிறந்த குழந்தைகளில் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு யாஷ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கடந்த […]
பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க அவர்களின் பிறப்பு சான்றிதழை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வயது சான்று […]
5ஜி தொழில்நுட்பத்தினால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும். இந்நிலையில் 5 ஜி இணைய வசதியை உருவாக்கவும், சோதனைக்கான அலைக்கற்றையை மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளது. இவற்றைக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் 5ஜி சோதனைகள் ஆறு மாத காலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.