Categories
தேசிய செய்திகள்

கட்டின தாலியின் ஈரம் கூட காயலையே…. இப்படி ஆயிருச்சே…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

திருமணம் முடிந்து மாலையில் மணமகன் வீட்டிற்கு செல்ல இருந்த நேரத்தில் மணப்பெண் திடீரென உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் என்ற பகுதியில் வசிப்பவர் ரோஸி சாகு. இவருக்கும் பிபிக்சன் என்று இளைஞருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் நல்ல நிலையில் முடிந்ததையடுத்து மாலையில் மறுவீடு செல்வதற்காக மணமகள் ரோஸியின் வீட்டில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது தன்னுடைய அம்மாவை பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் அழுதுகொண்டிருந்த ரோஸி திடீரென மயங்கி கீழே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளியில் நுழைந்த கொரோனா…. 7 பேருக்கு தொற்று உறுதி…. பெரும் அதிர்ச்சி…!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கே.ஆர் புரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள் மற்றும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ அப்படியா….! இப்ப வந்து சொல்றீங்க…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்லவேறு கட்டுப்பாடுகள் போடப்பட்ட நிலையில் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா முற்றிலும் குணமடையாத காரணத்தால் மக்களிடையே அதை பற்றிய ஒரு அச்சம் இருந்துதான் வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் இருந்து புனேவிற்கு செல்ல தயாராக இருந்த இண்டிகோ (6E-286) விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கஷ்டமா இருக்குது…. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகல…. வாலிபரின் விபரீத முடிவு…!!

திருமணம் ஆகாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லங்கோடு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜேஷ் (வயது 31). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ராஜேஷ்தான் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வரும் ராஜேஷ் நமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று அடிக்கடி மன உளைச்சலில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி 2 முறை தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால்…. ATM-ல் பணம் எடுக்க முடியாது…. உடனே பண்ணிருங்க…!!

பான் (PAN) என்பது வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான பத்து இலக்க எழுத்து எண் ஆகும். வங்கி கணக்கு திறப்பதற்கும், வங்கியில் பணம் போடுவதற்கும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், வருமான வரித்துறையினர் உடனான பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் பான் என்னை கட்டாயமாக இணைக்கவேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு அவசியம் என்பதை போல தற்போது பான் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கும் பான் பயன்படுவதால் மத்திய அரசு இதை […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி வீடியோ! பயணிகளுக்கு குடிநீர்…. பாத்ரூமிலிருந்து வருகிறது…. கண்டிப்பா இதை பாருங்க…!!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பது நமக்கு தெரியாது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது தான் என்று நினைத்து நாமும்  அதை குடித்து வருகிறோம். ஆனால் இந்த தண்ணீர் பயணிகளுக்கு சுகாதாரமானதாக இருக்குமா? இருக்காதா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரோத் ரயில் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW! பெண்களுக்கு விடுமுறை, 10% தள்ளுபடி – அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது. மேலும் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளனர். ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகின்றது. இந்த  நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி பெண் மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில்…. 12 இடம் பிடித்த இந்தியா…!!

உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் கியூ.எஸ் தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் 2021 ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி “உலகின் டாப் 100 தர வரிசை பட்டியலில் பாம்பே ஐஐடி, டெல்லி ஐஐடி, சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், ஆமதாபாத் ஐஐஎம், ஜேஎன்யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள…. தயாராக இருக்கனும்…. இந்திய ராணுவத்துக்கு…. பிபின் ராவத் எச்சரிக்கை…!!

சீனா பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பிபின் ராவத் முன்னெச்சரிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே லடாக் எல்லையில் நடைபெற்ற பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவத்துக்கு சீனா தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. மேலும் இன்னொருபக்கம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

“டேய் சாக்லேட் வேணும்” பேபி இதோ நிறைய சாப்பிடு…. கடைசியில் கம்பி எண்ண சென்ற காதலன்…!!

இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய காதலிக்காக நிலவை கேட்டால் கூட வாங்கி கொடுக்கிறேன் என்கிற காதலர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவில் தனியாக சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய காதலி சாக்லேட் சாப்பிடனும் போல  இருப்பதாக கூறியுள்ளார். எனவே எங்கேயாவது சென்று சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவினேஷ் கடைக்கு சென்ற போது […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர்! இனி வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு…. வங்கி அதிரடி அறிவிப்பு…!!

அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய கனவாகவும், இலட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டை கட்ட வேண்டுமானால் கையில் எப்படியாவது பணம் இருப்பு இருக்க வேண்டும். அதற்காக வங்கிகளில் சென்று கடன் வாங்குவோம். ஒரு சில வங்கிகளில் அப்படி வீட்டுக் கடன் வாங்குவதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சில வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்திற்கொண்டு வட்டி வீதத்தை குறைத்துள்ளன. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதம் குறைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! இனி வீட்டிலிருந்தபடியே…. டிரைவிங்க் லைசென்ஸ் பெறலாம்…!!

கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று டிரைவிங்க் டெஸ்ட் முடித்த பின்னர் தான் லைசன்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வந்தபிறகு வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சேவைகளை பெறுவதற்கான வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆதார் கார்டு மட்டுமே வைத்து கொண்டு இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பெறலாம். டிரைவிங் டெஸ்ட் இல்லாமலும் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம். இதை […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா! இனி காத்திருக்க வேண்டாம்…. எந்த டீலர் முதல்ல கொண்டு வாரங்களோ…. அவங்ககிட்ட வாங்கிக்கலாம்…!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களை கவர்வதற்க்காக…. ரூ. 4 லட்சத்தில் தங்கரேசர்…. அசத்திய சலூன் கடைக்காரர்…!!

புனேவில் உள்ள சலூன் கடையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கரேசரில் முடி சவரம் செய்யும் சம்பவம் வைரலாகி வருகின்றது. புனேவைச் சேர்ந்தவர் அபினாஷ். இவர் அதேபகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அவரது கடைக்கு பழைய கஸ்டமர்கள் கூட  வருவதில்லை என்பதால் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல நாள் யோசித்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 80 கிராம் எடையுள்ள தங்க ரேசரை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தங்கரேசர் […]

Categories
தேசிய செய்திகள்

போதும் இதோட நிறுத்திக்கோ…. மறுத்த பெண்ணிற்கு…. மாம்பழத்தோட்டத்தில் நடந்த கொடூரம்…!!

ஆந்திரா மாநிலத்தில் மாம்பழ தோட்டத்தில் வைத்து கணவரும், தாயும் சேர்ந்து பெண்ணை எரித்து கொலைசெய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சத்தியநாராயணா – ஆதிலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆதிலட்சுமி இன்னொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று ஆதிலெட்சுமியின் கணவரும், அவரது தாயாரும் வேறு நபருடன் பழகுவதை நிறுத்துமாறு அவரை கண்டித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்த…. இங்க வந்து கொடுக்குறியா…? கையும் களவுமாக பிடித்த மனைவி…!!

தெலுங்கானாவில் தகாத உறவில் ஈடுபட்டுள்ள கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் ராஜீபாய். இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜீபாய்க்கும் அதே பகுதியில் உள்ள திருமணமாகாத பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவிக்கு ஒரு செய்தி வந்துள்ளது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி  தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலில் போட்டியிட….100 பெண்களுக்கு வாய்ப்பு…. வங்கமகள் மம்தா அறிவிப்பு…!!

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க போவதக மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு கொடுத்துள்ளார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலமாக  மேற்கு வங்காளம் உள்ளது. இதனையடுத்து மேற்கு வங்காளத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294தொகுதிகளுக்கு 100 பெண் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைபோல் இவர் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 41% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார். அதேபோல் 2020ஆம் ஆண்டு காலியான மாநிலங்களவையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயர் மந்திரம் ஓத” யாக குண்டத்தை சுற்றி…. நடனம் ஆடும் மணமக்கள்…. வைரல் வீடியோ…!!

வட இந்தியாவில் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சியின்போது  ஃபெர்ரா என்னும் சடங்கு செய்யப்படுவது உண்டு. இந்த சடங்கின் போது மணமக்கள் யாக குண்டத்தை சுற்றி வர வேண்டும். அப்போது ஐயர் மந்திரங்களை ஓதுவார். இது ஒரு மரபாக கருதப்படுகிறது. அப்படி திருமணம் ஒன்றின் போது மணமக்கள் அந்த சடங்கின்போது யாக குண்டத்தை சுற்றி வருகையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பிர்லா ப்ரிசியந்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இந்திய மரபுகளை […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் கல்யாணம் கூட ஆகல…. என் பொண்ணுக்கு என்ன ஆச்சி…. தந்தையின் கதறல்…!!

பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர் மன்ப்ரித் கவுர் ( 31 வயது). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற இவர் அப்பகுதியில் உள்ள பிரதான சாலை ஒன்றில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய சிங்கத்தை…. தில்லாக பாய்ந்து பிடித்த வனத்துறை ஊழியர்…. வைரல் வீடியோ…!!

குஜராத் மாநிலம் ரஜுலா என்ற பகுதியில் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைவதை தடுப்பதற்காக குடியிருப்புகளை சுற்றிலும் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலைக்குள் சிங்க குட்டி ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிங்க குட்டியை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிங்கக் குட்டியினை  வனத்துறை ஊழியர் ஒருவர் ஓடி சென்று வெறும் கையினால் பிடித்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

தட்ட வச்சிட்டு போய் தூங்குடா…. சோறு தாம்மா முக்கியம்…. சிரிப்பு வரவைக்கும் குழந்தையின் வீடியோ…!!

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளும், குறும்புத்தனமும் ஒரு சில நேரம் கோபத்தை வர வைத்தாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியை உண்டாக்கும். எவ்வளவு தாங்கமுடியாத கவலைகள் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை பார்த்தால் அவ்வளவும் பறந்து விடும். இந்நிலையில் இணையத்தில் குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது முன்பு சாப்பாட்டு தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தாங்கமுடியாத தூக்கம் வருகிறது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இந்த யானைக்கு அறிவை பாருங்க…. மனுஷங்க கூட இப்படி இல்லையே…. வியந்த நெட்டிசன்கள்…!!

விலங்குகளுக்கு ஐந்தறிவு இருப்பதால் அவை மனிதர்களை போல நடந்து கொள்ளாமல்  வித்தியாசமாக இருக்கும். மேலும் அவை மூர்கதனத்துடன் நடந்துகொள்ளும் என்று நமக்கு தெரியும். அதிலும் யானை என்றாலே பலருக்கும் பயம். யானைக்கு மதம் பிடித்து விட்டால் அது அவ்வளவு தான். இந்நிலையில் இது எல்லாம் பொய் என்று யானை ஒன்று நிரூபித்துள்ளது. யானை பாகன் ஒருவர் சாலையில் யானையை கூட்டிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது யானைக்கு எதிரே விபத்தில் சிக்கி இறந்த நாய் ஒன்று கிடந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

படித்துவிட்டு அரசு வேலைக்காக…. 63.63 லட்சம் பேர் காத்திருப்பு – வெளியான தகவல்…!!

பெரும்பாலான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேறு வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் வேலை கிடைக்காத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் எப்படியாவது அரசு வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட இளைஞர் ஒருவர் 24 வருடங்களாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்று பேனர் வைத்தது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி தேர்வு மாற்றம்…? – அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் எனறு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ…. சரியான நகரங்கள் இதோ…. முதல் இடம் எது தெரியுமா…??

இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில் வசிக்கும் மக்களுடைய வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு மொத்தம் 111 நகரங்களில் ஆய்வு செய்து நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு 2020 என்ற பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ளார். இந்த நகரங்கள் இந்தியாவில் அமைதியாக வாழ தகுந்த நகரங்கள் ஆகும். இந்த இரண்டு பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை….. “ரூ50,000 சம்பளம்” நம்பினால் நாசம் தான்……!!!

கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து பலரும் தங்களுடைய வீடுகளில் இருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இதற்காக பல நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான அளவு சம்பளத்தையும் கொடுத்து வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்கள் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. அவ்வாறாக பெயர் குறிப்பிடாத நிறுவனமொன்று டேட்டா என்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேர்வு செய்கிறது. பின்னர் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தி நீங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி இயங்காது…. ஏப்ரல்-1 முதல் புதிய விதி – அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே  இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

“அவ லவ் பண்ணுனது பிடிக்கல” அறையில் கிடந்த உடல்…. கையில் தலையோடு ரோட்டில்…. தந்தையின் கொடூர செயல்…!!

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் தலையை வெட்டி கையில் வைத்து கொண்டு ரோட்டில் நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டேதாரா என்ற கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ்குமார். இவருடைய மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகளின் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து தன்னுடைய மகளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்காததால் கோபமடைந்த சர்வேஷ்குமார் தன்னுடைய மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை கையோடு எடுத்துக் கொண்டு சர்வ சாதாரணமாக ரோட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இவரு நடக்குறதே சரி இல்லையே…. சோதனை செய்த அதிகாரிகள்…. சிக்கிய தங்கம்…!!

கர்நாடகாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு  தங்கம் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் நடப்பதை தடுப்பதற்க்காக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம்  வழக்கம்போல சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணியின் உடமைகளை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை செய்தபோது அதில் கம்பி […]

Categories
தேசிய செய்திகள்

“மண்டையில ஒண்ணுமே இல்ல” அவர் ஏமாத்திட்டாரு சார்…. எனக்கு டைவர்ஸ் கொடுங்க…. பெண்ணின் குமுறல்…!!

உத்தரபிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் கணவரின் தலையில் முடி இல்லாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு திருமணமான பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்தப் பெண் தனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாகவும், கணவர் வழுக்கை என்பதை மறைத்து அவரை திருமணம் செய்ததாகவும், திருமணமாகி பல மாதங்கள் கழித்துதான் இந்த உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: இப்படி யோசிக்க வச்சிருக்கு…. ஐடியா எப்படி இருக்கு பாஸ்…!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை 100ஐ தொட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் இணையத்தில் உலாவுகின்றன. மேலும் பெட்ரோலை பரிசாக கொடுப்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதம் மார்ச் 15, 16 தேதியில்…. வங்கிகள் செயல்படாது…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!

மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே  இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! தள்ளுபடி விலையில் அள்ளிட்டு போக…. இது தான் சரியான நேரம் – SBI-ன் அதிரடி சலுகை…!!

வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் சலுகைகளை பெற்று ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கிவாடிக்கையாளர்களே அதிரடி சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. முன்னதாக எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை எளிதாக பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று யோனா சூப்பர் சேவிங் டேஸ் என்ற திட்டத்தை எஸ்பிஐ […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் விலை…. ரூ.8.50 குறைப்பு – போடு செம…!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வந்ததால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இதனுடைய விலையை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் – பரபரப்பு தகவல்…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தி அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஒரு சில பிரபலங்கள் அரசியல் கட்சியில் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமல்…. திடீர் பரபரப்பு அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்…!!

லாரி வாடகை உயர்வின் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் திணறுகின்றனர். இதனால் டீசல் விலை உயர்வு, மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும், சுங்கச்சாவடி பாஸ்ட் டேக்கில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ராம்நாத் கோவிந்த்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதைஎடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் மோடி போட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலும் நேற்று போட்டுக்கொண்டார் இந்நிலையில். இதையடுத்து  இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் ராணுவ மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த பேசிய அவர், […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! பரிகாரம் செய்தால் 35 வயது பெண்…. மேட்ரிமோனியில் பதிவு செய்த நபரை…. ஏமாற்றிய போலி ஜோதிடர்…!!

திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்தவரிடமிருந்து மர்ம நபர்கள் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 52). இவர் தொழிலாளர் துறையில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மேட்ரிமோனியில் தனது பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த இரண்டு வாரங்கள் கழித்து அவரது தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “கொடூரத்தின் உச்சம்” தந்தையை கொன்ற பாலியல் குற்றவாளி…. நீதி கேட்டு கதறும் பெண்…!!

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை குற்றவாளி கொலை செய்த சம்பவம் நாடும் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஹத்ராஸில் 20 பெண் ஒருவரை கொடூரமான முறையில் நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மீண்டும் தொடங்கிய சத்துணவு திட்டம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

அரசுப்பள்ளிகளில் மத்திய உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் புதுச்சேரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு வீடுகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மதிய […]

Categories
தேசிய செய்திகள்

ரட்டக்க டும் டும்…. காலை வளைத்து வளைத்து…. பசுவின் ஆட்டத்தை பாருங்க…. வைரல் வீடியோ…!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவ்வகையில் பசு ஒன்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது அது காலை வளைத்து வளைத்து வைத்து நடனமாடிக் கொண்டு செல்லும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த விடியோவை 28,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் 2850 முறைகளுக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. ทำไมเราต้องมานั่งขำอะไรแบบนี้ด้วยเนี่ย 5555555555555555 pic.twitter.com/peMruwBSm4 — 🧸⁷ […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. போடு செம அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய 5 டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ போன் பயனர்களுக்கு ரூ22 திட்டத்தில் 2ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் இலவசமாக கிடைக்கும். ரூ.52 டேட்டா திட்டத்தில் 6ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.72 திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5ஜிபி […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்! வேலை வாங்கி தருவதாக கூறி…. அமைச்சர் செய்த காரியம் – பெரும் பரபரப்பு…!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், பாலியல் பலாத்காரமும்  அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை அளித்து வருகிறது. ஆனாலும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக ஆளும் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இளம் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த வீடியோ ஒன்று […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

செல்போனில் சார்ஜ் அதிக நேரம் நிக்கணுமா….? அப்ப இதை செய்யுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உரையாடிக் கொள்ளவும், இணையத்தில் மூலமாக நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செல்போன்களை அதிக நேரம் உபயோகப்படுத்தும் போது பேட்டரி தீர்ந்து போக வாய்ப்பிருக்கிறது. பேட்டரி என்பது செல்போனுக்கு முக்கியமான ஒன்று. அந்த பேட்டரியை எவ்வாறு சேமிக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போனில் உள்ள பேட்டரி தடிமனாக இருந்தால் அதை கட்டாயம் மாற்றுவது […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ அவங்க பாவம்…. உரிய உபகரணங்கள் வழங்கப்படணும்…. வேதனை தெரிவித்த நீதிபதி…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் கழிவுநீர் தொட்டியை தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பலியான பலியாகினர் மற்றும் தூய்மை பணியாளர் ஒருவரை வருவாய் கட்டாயப்படுத்தி மனிதக்கழிவுகளை அள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உஜ்வாலா யோஜனா: மக்களுக்கு இலவச சிலிண்டர்…. மத்திய அரசு அதிரடி…!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ் விட்டுருங்க சந்திரபாபு நாயுடுவை…. கையெடுத்துக் கும்பிட்ட காவல்துறை அதிகாரி…. நடந்தது என்ன…??

ஆந்திராவின் எதிர்க் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநில எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு திருப்பதியில் நடைபெறும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பதி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு சில காவல் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சந்திரபாபு நாயுடுவை திருப்பதி செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

9 மணி நேரம் தூங்கினால் போதும்…. ரூ.1 லட்சம் சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

பிரபல மெத்தை நிறுவனம் 9 மணி நேரம் நன்றாக தூங்கி எழுபவர்களுக்கு ரூ.1லட்சம் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற நிறுவனம் “ஸ்லீப் இண்டர்ஷிப்” என்ற போட்டியை  அறிவித்து உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது. தூங்குவது தான் எளிதான ஒன்று என்று நாம் நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை போட்டியாளர்கள் உண்மையிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. இதை செஞ்சீங்கன்னா…. இனி மரண தண்டனை தான்…!!

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. சிலர் முறைகேடாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்று வருகின்றனர். காவல்துறையினர் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பிடித்து வந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. கள்ளச்சாராயம் குடித்த பலரும் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சவதை இன்னும் நிறுத்தியபாடில்லை. இதனால் பஞ்சாப் அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படி என்னப்பா இருக்கு” தலை முதல் கால் வரை கருப்பு…. இதுக்கு இவ்ளோ கிராக்கியா…??

பெரும்பாலும் வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றது. இது மிகவும் ருசியாக இருக்கும். மேலும் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை விட நாட்டுக்கோழி ரொம்ப நல்லது. பிராய்லர் சிக்கன் விலையைவிட நாட்டுக் கோழியின் விலை அதிகம். இதேபோன்று ஹைதராபாத்தில் கடக்நாத் கோழி என்று ஒரு இனத்தை சேர்ந்த கோழி உள்ளது. இந்த கோழி இறைச்சியானது ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. இந்த இறைச்சியில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோழி வகைகள் முட்டை, […]

Categories

Tech |