போதிய மூலதனம் இல்லாத வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கிரத்து செய்து வருகின்றது. இதே போன்று சில வங்கிகளின் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை தளமாக கொண்டு இயங்கும் இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் கூட்டுறவு வங்கி நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் கிடைக்குமா என்பது குறித்து அச்சப்படத் […]
Tag: தேசிய செய்திகள்
உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் விஞ்ஞானிகள் கொரோனாவிற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இந்தியாவின் திறமையான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் காரணமாக உலகின் மருத்துவ சுற்றுலாவில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அதிக அளவில் மருந்துகளை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் […]
மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். இந்த 3 சிறுமிகளும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இவர்கள் பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்கிறதுஇந்த மூன்று சிறுமிகளும் […]
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரண்பேடி அவசரஅவசரமாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் அவருடைய இடத்தில் நியமிக்க்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து நாராயணசாமி அரசுக்கும் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 14 ஆக குறைந்தது. […]
ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து […]
பிஎப் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது பிஎப் சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா காரணமாக சிறப்பு வசதியின் மூலம் பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த காலகட்டத்தில் பிஎப் பங்களிப்பு தொகை குறைந்தது. இதனால் வட்டி விகிதத்தை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிஎப் வட்டி குறைக்கப்பட […]
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காதலித்தவரை திருமணம் செய்ய தடையாக இருந்த குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில், பெண் மற்றும் அவருடைய காதலனுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் வசிப்பவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் வருடம் ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். […]
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் ஷர்மா(73) கோவாவில் காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமாகியுள்ளார். ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான இவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் 1993 முதல் 1996 வரை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். மேலும் இவர் 6 முறை எம்பியாக இருந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு விமானியாக பணியாற்றியவர். இவருடைய […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எட்டு மாநகராட்சியில் ஹோசியார்ப்பூர், கபுர்தலா, பதான்கோட், மோகா, அபோகர் ஆகிய மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பஞ்சாபில் 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளும் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. மேலும் பஞ்சாப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்து […]
தன்னை போட்டோ எடுத்த இளைஞரை மாணவி ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவின் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் ஒருவர் அந்த மாணவியை புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து தன்னுடைய ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது […]
அமைச்சர் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாஹிர் உசேன். இவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அமைச்சர் ஜாகிர் உசேன் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பேருந்து கவிழ்ந்து கால்வாயில் கவிழ்ந்தபோது வேகமாக செயல்பட்டு பெண்ணொருவர் இருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண் ஷிவ்ரானி, தந்து தம்பியின் உதவியுடன் கால்வாயில் குதித்து இரண்டு பேரின் உதவியை காப்பாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணைந்துமொத்தம் ஏழு பேர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதில் அனைவருமே […]
நகை அடகு வைப்பதற்கு முன் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது இப்போது பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் […]
ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர் பிஜிலி ஜமாலியா(58). பன்றி வியாபாரியான இவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 5 லட்சம் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவருக்கு வங்கி கணக்கு இல்லாததால் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். இதையடுத்து வீடு கட்டுவதற்காக அந்த பணத்தை ஒருநாள் எடுக்கும்போது அனைத்தும் கரையான்கள் அரித்து நாசமாகி இருந்துள்ளது. இதைக்கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் […]
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9வது நாளாக நாடு முழுக்க இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனத்தை பதிவவிட்டு வரும் நிலையில் அதை காமெடியாக நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறார்கள். இயற்கை படத்திலிருந்து “காதல் வந்தால் சொல்லி அனுப்பு” என்ற பாடலையும் பாடல் காட்சிகளை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இந்த […]
ராமர் கோவில் கட்டுவதற்காக முஸ்லீம் தொழிலதிபர் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட […]
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் மிக்க நாக பாம்பு என்றால் எல்லோருக்கும் அதிக பயம் வரும். இந்த பாம்புகள் குளம் ,ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும். அப்போது அந்த பாம்புகளிடம் நாம்சிக்கும்போது நமக்கு ஆபத்து அதிகம். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கிணற்றில் ஆக்ரோஷமாக இருக்கும் பாம்பை தைரியமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாக பரவியுள்ளது. பாம்பை படித்த இளைஞர்களின் இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி நவீத் என்பவர் […]
செல்வமகள் திட்டத்தின் பயன்கள் மற்றும் பேலன்ஸ் தொகையை பார்ப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க […]
நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வதற்கு வங்கிக்கு சென்று பார்க்க்க தேவை இல்லை. உங்கள் செல்போனிலிருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் கணக்கில் உலகில் உள்ள இருப்பு தொகை உங்களுக்கு மெசேஜ் வந்துவிடும். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. இதற்கு கட்டாயமாக உங்களுடைய வங்கி கணக்கில் உங்களுடைய செல்போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் […]
ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக எஸ்.எம்.எஸ் வரும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிப்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்தர பிரதேச அரசும் காவல்துறையும் இணைந்து வித்தியாசமான முன்முயற்சி எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் பொழுது ஆபாசம் சார்ந்த விவரங்களை தேடினால் அந்த நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறையினருக்கு சென்றுவிடும். உடனே 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். இந்த திட்டத்திற்கு மக்கள் […]
2025ஆம் ஆண்டு முதல் மின்சார கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று ஜாகுவா தலைமை நிர்வாகி தியரி பெல்லோரா தெரிவித்துள்ளார். வாகனங்களிலிருந்து வரும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. தற்போது டெல்லியில் அதிக காற்று மாசுபாடு காரணமாக காற்றில் விஷம் கலந்திருப்பதால் மக்கள காற்றை சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் திட்டபடி கார்பன் உமிழ்வை குறைத்து சூழல் மாசுபாட்டை […]
காப்பகத்தில் இருக்கும் இருவருக்கு வயதை கடந்த காதலால் காதலர் தினத்தன்று திருமணம் நடந்துள்ளது . கேரளா மாநிலத்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் காதலர் தினத்தன்று காதலுக்கு மொழி, இனம், வயது என எல்லாவற்றையும் கடந்து ஒரு ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சியில் வசிப்பவர் ராஜன் (52). இவர் சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத இவர் தன்னுடைய வருவாயை சகோதரிகளுக்கு வழங்கிவிட்டு வாழ்வாதாரம் இழந்து வந்ததால், அந்த […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சூழியல் ஆர்வலர் திஷா ரவி என்ற இளம்பெண் கைது […]
மாதம் 15 ஆயிரம் முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு ஒரு கோடி கிடைக்கும் என்ற அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். எல்ஐசியின் crorepati life benefit என்ற திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும். எல்ஐசியின் இந்த திட்டத்தில் உங்கள் சார்பாக டெபாசிட் செய்யப்படும் தொகை மிகக் குறைவு என்றாலும் நன்மைகள் அதிகம். மாதத்திற்கு 15000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தால், அதாவது ஒரு நாளைக்கு […]
mAadhaar என்ற மொபைல் ஆப்பில் இனி 5 ஆதாரை இணைத்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மேலும் இது இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு, பான் கார்டு வரை ஆதார் அவசியம். சில சமயம் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் செல்போன் செயலி மூலமாக டிஜிட்டல் ஆதாரை வைத்துக்கொள்ள முடியும். இதற்காகவே mAadhaar என்ற மொபைல் […]
சமையல் சிலிண்டர்க்குக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக இருக்கிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இண்டேன் நிறுவனம் சமீபத்தில் SMS மற்றும் செல்போன் அழைப்பு மூலமாக ஆதாரை இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தது. ஆதார் இணைப்புக்கு முதலில் உங்ளுடைய செல்போன் நம்பருடன் சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SMS: முதலில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் […]
அலகாபாத் வங்கியானது தற்போது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களுடைய அக்கவுண்ட் அலகாபாத் வங்கியில் இருக்கிறதா? பிப்ரவரி 15ஆம் தேதி முதல் IFSC Code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய IFSC வைத்து இனி பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று இந்திய வங்கி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற இணைய முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். Sms மூலமாகவும் வாடிக்கையாளர்கள் […]
வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை சீருடை அணிந்த காவல்துறையினரும், கிராமப்புறங்களில் காக்கிச் சீருடை அணிந்த காவல்துறையினரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை […]
தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று ஆளும் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விஜய் […]
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சூழியல் ஆய்வாளர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த […]
முதலமைச்சர் விஜய் ரூபவானி மேடையில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வதோதராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கியபோதே உடல்நிலை சரியில்லாதது போல தோன்றினார். முதலில் வதோதராவில் உள்ள தர்சாலி, கரேலிபவுக் ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு நிஜாம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் ரூபானி குஜராத் மணிலா […]
வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் உடனே கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக முதலில் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வருமான வரி […]
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக இருந்து வந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சதம் அடித்தது பெட்ரோல் விலை. மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 10.16 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதே நிலை தமிழகத்துக்கும் கூடிய விரைவில் வந்துவிடுமோ என்று […]
எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் லோன் ஆப் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதெல்லாம் இந்த வகை மொபைல் ஆப்கள் 52 நிமிடங்களில் கடன் கொடுப்பதாக கூறிய விவரங்களை கேட்டு மோசடி செய்து வருகின்றனர். இதில் அதிகமாகவும் வட்டி வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த லோன் ஆப்கள் வங்கிக்கு போட்டியாக இருந்தாலும் வங்கிகளை விட அதிகமாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்களால் கூறப்படுகின்றது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு ஒரு லிங்க் […]
அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் பணிக்கு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்திலுள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக […]
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோன சற்று குறைந்ததையடுத்து மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் […]
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசிப்பவர் வினோத்பாய் படேல். இவர் தன்னுடைய மனைவி ரீட்டாபென் படேல் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று அவருக்காக தன் கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார். ரீட்டாபென் படேல் கடந்த 3 வருடங்களாக சிறுநீரக செயலழிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் முதல் ரீட்டாபென்னுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. செயலிழந்த […]
ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்தி உங்களுடைய அன்றாட செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். அது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம். கொரோனாவிற்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதால் பலரும் பெரும் கடன் வலையில் மாட்டிகொள்கின்றனர். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த எதாவது வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரீபெய்டு கார்டு: செலவுகளைக் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டோர் ஸ்டேப் வங்கிச் சேவையை ஆரம்பித்துள்ளது. தற்போது கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் சமூக வங்கிகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். எனவே வங்கிக்குச் செல்லாமல் முடிந்தவரை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ரொக்க பணத்தை பெறுவதற்கு ஏடிஎம் மையங்களுக்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டும். இதில் உள்ள சிரமத்தைப் போக்குவதற்காக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையை ஸ்டேட் பேங்க் […]
வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள கர்நூல் என்ற மாவட்டம் ராதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இதுவரை 50 லட்சம் ரோஜா மலர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து காதலர்கள் தங்களுடைய காதலருடன் நல்ல முறையில் கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு காதலர்கள் ரோஜா மலர்களை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் இதுவரை […]
நடிகை ஓவியா #GoBackModi என்று டுவிட்டரில் பதிவிட்டதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் தான் பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தைரியமாக பேசும் விதத்தை பார்த்து அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர். அவருக்காக ஓவியா ஆர்மி, ஓவியா நேவி என அவருடைய ரசிகர்கள் ஆரம்பித்தனர். பிக் பாஸில் இருந்து வந்தபிறகு ஓவியா சினிமாவில் கவனம் செலுத்துவார் […]
தோல்வியடைந்த ஏடிஎம் பரிவர்த்தனைக்கு வங்கிகளிடம் இருந்து குறிப்பிட்ட நாளுக்கு பணம் வந்து சேராவிட்டால் இழப்பீடு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ATM மெஷின்களில் பணம் எடுக்கும் பலர் இந்தப் பிரச்சினையைச் சந்தித்திருப்பார்கள். பணப் பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால் அதற்கான பணம் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். பணமும் வெளியே வராது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று பலருக்கு பிடிபடாது. இந்நிலையில் தோல்வியடைந்த ஏடிஎம் பரிவர்த்தனைக்கு வங்கிகளிடம் இருந்து குறிப்பிட்ட நாளுக்கு பணம் வந்து சேராவிட்டால் இழப்பீடு கிடைக்கும் […]
நிலநடுக்கம் வந்தபோதும் வீடியோ காலில் மாணவர்களுடன் ராகுல் உரையாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நிலநடுக்கத்தையும் கூட பொருட்படுத்தாமல் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாணவர்களுடன் உரையாடும் காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களோடு காங்கிரஸின் மூத்த தலைவரான ராகுல் காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக உரையாற்றியுள்ளார். அப்போது டெல்லியில் தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தி […]
ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இதற்காக தனிப்பட்ட […]
பிறந்தநாள் விழாவிற்கு வர மறுத்த நண்பரை கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்ட பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ராமேசுடன் உடன் மது அருந்திய சின்னா என்பவர் தன்னுடைய வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழாவிற்கு ரமேஷை அழைத்துள்ளார். ஆனால் ரமேஷ் தன்னால் வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா காரை […]
பணம் தொடர்பாக குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். பணத்தை சரியாக கையாள்வது, நிர்வகிப்பது, சேமிப்பது,பணத்தை செலவு செய்வது போன்றவற்றை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் ஆகும். எனினும், நம்முடைய குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு பணம் சம்பந்தமாக சில விஷயங்களை கற்றுக்கொண்டுக்க வேண்டியது அவசியம். அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம். சேமிப்பு: குழந்தைகள் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பழக்கமே சேமிப்புதான். குழந்தைகளுக்கு நாம் சம்பாதித்து கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு […]