Categories
தேசிய செய்திகள்

வீடியோ: அணிந்திருக்கும் ஆடையை பார்த்து…. எடை போடுபவர்களுக்கு…. இது சரியான பாடம்…!!

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பார்ப்பவர்களுக்கு சற்று அலட்சியமாக தான் தெரியும். ஏனென்றால் அவர்களுடைய அழுக்கு படிந்த ஆடை, தெருவோரம் வசிக்கும் நிலைமை ஆகியவற்றைப் பார்த்து அலட்சியமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு அவர்களை  அலட்சியமாக நினைப்பது தவறு என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மிகவும் அருமையான இந்த காணொளி உள்ளது. பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் சென்று டீ கேட்கிறார். அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்று அலட்சியமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரர் புகட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் முதலீடு செய்யும் பணம்…. இரண்டு மடங்காக மாற…. இது தான் சீக்ரெட்…!!

கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இணைந்து இரண்டு மடங்கள் வருமானம் பெரும் வழியை இப்போது பார்க்கலாம். தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதிச் சேவைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில், கிசான் விகாஸ் பத்திரம் மிகப் பிரபலமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துவிடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மற்றவர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து: 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து…. 8 பேர் பலி, சிலர் படுகாயம்…!!

18 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோரா விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சில குடும்பங்களை சேர்ந்த 18 பேருடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் திடீரென கவர்ந்துள்ளது. இதில் பயணித்த 18 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி எல்லாத்தையும் மாத்தியாச்சி…. Kotak வங்கியின் முக்கிய அறிவிப்பு…!!

கோட்டக் மஹேந்திரா வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இப்போது பார்க்கலாம். அதிக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்திய நாட்களாக சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை திருத்தி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கோட்டக் மஹிந்திரா வங்கியியும் தன்னுடைய பிக்சட் டெபாசிட் வட்டியை திருப்பியுள்ளது. பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தைக் […]

Categories
தேசிய செய்திகள்

வண்டியை நிறுத்துங்க! சாலையில் அசால்ட்டாக நகர்ந்த…. பாம்பால் 30 நிமிட டிராபிக் ஜாம்…. வெளியான வீடியோ…!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பில் பாம்பு வந்ததால் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளது. பாம்பை கண்டால் படையும் என்பது என்பது பழமொழி. இந்த பழமொழியை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி கல்சன்கா பகுதி சந்திப்பில் எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்த நிலையில் திடீரென்று நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதால் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை உடனே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இது ஏழைகளுக்கு உதவி செய்ய…. பணக்காரர்களுக்கு அல்ல…. விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்…!!

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வழி செய்திருப்பது ஏழைகளுக்கு உதவி செய்யதான்  பணக்காரர்களுக்கு அல்ல என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 2020 ஆம் வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி-1 ஆம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பதால், இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்கள்…. பட்டியலில் இந்தியா முதலிடம்…. ஆய்வில் தகவல்…!!

உலகிலேயே செல்போனில் அதிக நேரம் செலவிடுபவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் யுகத்திற்கு மாறி விட்டனர். அழும் குழந்தைகளுக்கு கூட செல்போனை கையில் கொடுத்தால் அழுகையை நிறுத்தி விடும் அளவிற்கு மாறிவிட்டது இன்றைய நவீனமயமான காலம். செல்போன் மூலம் சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் இணையத்திலேயே மூழ்கி கிடப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கி இயங்காது…. சேவைகள் அனைத்தும் நிறுத்தம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகள் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பழமையான அரசு வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று இரு வங்கிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 12 அன்று இரவு 9 மணி தொடங்கி பின்னர் காலை 9 மணி வரை இந்த இணைப்பு பணிகள் நடைபெறும். 2020 ஆம் வருடத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும்…. பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது – ராகுல் காந்தி…!!

இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 18 ஆம் தேதி…. 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம்…. விவசாயிகளின் அடுத்த ஷாக்…!!

விவசாயிகள் அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் வேளாண்சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் தொடர்பான பிரச்சினைகளுக்கு…. இந்த நம்பருக்கு அழையுங்கள்…. தீர்வு கிடைக்கும்…!!

ஆதார் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் 1947 என்ற டோல் பிரீ நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்து கொண்டே…. அஞ்சல் கணக்கு தொடங்குவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

வீட்டிலிருந்தபடியே அஞ்சல் கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இல்லதரசிகளுடைய சேமிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே வங்கிக் கணக்கைத் துவங்கி கணக்கிடலாம். இந்த அஞ்சல் சேமிப்பு கணக்கினை மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆரம்பிக்க முடியும். இதில் சில அடிப்படை வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக…. போராட்டக்களத்தில் முழக்கம் எழுப்பிய திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் விவசாயிகளுடன் போராட்ட களத்தில் இறங்கி விவசாய சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வெப்பமடையும் இமயமலை…. 50 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்…. வெளியான தகவல்…!!

இமயமலை அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் 50 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஓட்டை விழுந்துள்ளதால் பூமி அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. எனவே பூமி வெப்பமடைதலை தடுப்பதற்காக மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய நிலப்பரப்பை விட இமயமலை அதிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று கூறப்படுகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் இமயமலையில் உள்ள பனிமலைகள் உருகி விடும் […]

Categories
தேசிய செய்திகள்

இது ஒருமுறை மட்டும் அல்ல…. தேர்தலுக்கு முன்பாக…. 3 முறை மோடி தமிழகம் வருவார்…!!

பிப்-14 ஆம் தேதி மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக அதிகமாக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பாஜக தனிப்பட்ட செல்வாக்கை தமிழகத்தில் பெற முயல்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வருவதற்கு முன்பாகவே பிரதமர் மோடி சென்னை வர […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

கூ(koo) செயலி பாதுகாப்பு இல்லை…. தகவல் கசியலாம் – பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் தகவல்…!!

கூ(koo) செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாகவும் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் மூலம் ஒன்லைன் விளையாட்டு, உரையாடல் போன்றவற்றின் மூலம் நேரம் செலவிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முகநூல் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டருக்கு மாற்றாக கூ(KOO) என்ற செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பயனர்களின் மின்னஞ்சல், பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ராஜ்நாத்சிங் அதிரடி…!!

சீன இராணுவத்திற்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக ராஜ்நாத்சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை குறித்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. சீன அரசு லடாக் எல்லையை சொந்தம் கொண்டாடி வருகின்றது. எனவே சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக்கில் விவகாரத்தில் ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை இது…… வயதுக்கு வராமலே திருமணம் செய்யலாம்…. உயர்நீதிமன்றம் அதிருப்தி தீர்ப்பு…..!!

18 வயதுக்கு கீழ் இருந்தாலும் பருவமடைந்த நிலையில் தனக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லீம் தனிநபர் சட்டங்களின் கீழ் பருவமடைந்த ஒரு பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்து கொள்ள உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 36 வயது ஆணும், 17 வயது பெண்ணும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர் என்றும்,  அவர்களுக்கு உறவினர்களால் ஆபத்து உள்ளதால் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர்! இந்த ஏடிஎம் கார்டு வைத்திருந்தால்…. ரூ.2 லட்சம் கிடைக்கும் – எஸ்பிஐ அறிவிப்பு…!!

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கி ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு சலுகையை எஸ்பிஐ அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்ள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் வாங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக டெபாசிட் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking! மானியம் ரத்து…. உயரும் சிலிண்டர் விலை – அதிர்ச்சி தகவல்…!!

கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ஒருநாள் முழுவதும் முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு…!!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என சில்லறை வியாபாரிகள் பிப்-26 பாரத் பந்த் அறிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு எதிராக அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு பிப்ரவரி 26ஆம் தேதியன்று பாரத் பந்த் அறிவித்துள்ளது. சில்லறை வணிகர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள மோசமான அம்சங்களால் மிகவும் சிக்கலாகி உள்ளதால் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து நலச் சங்கம் ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

“ராட்சசன் பட பாணியில்” பற்கள் நொறுக்கப்பட்டு…. தொண்டை கிழிக்கப்பட்டு…. சிறுமி கொடூரமான கொலை…!!

ராட்சசன் பட பாணியில் சிறுமியின் பற்கள் நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு அக்காவுடன் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் PIN நம்பரை மாத்தணுமா..? கவலை வேண்டாமே…. வீட்டிலிருந்தே முடிச்சிரலாம்…!!

உங்கள் ஏடிஎமில் PIN நம்பரை வீட்டிலிருந்தே எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது. எப்படி மாற்றுவது? முதலில் எஸ்எம்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க Votter Id-இல் திருத்தம் செய்யணுமா…? 5 நிமிடங்கள் போதும்…. வீட்டிலிருந்தே பண்ணலாம்…!!

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். வாக்காளர் அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஓட்டு போட தகுதியுடையவர்கள் அடையாள அத்தியாகும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? ஏதேனும் திருத்தம் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எதற்கும் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே மிக சுலபமாக திருத்தம் செய்யலாம். இதற்கு செலவு எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்” ஆட்டிற்கு பிரசவம் பார்த்து…. நிரூபித்த குட்டி சிறுமி…. வைரலாகும் வீடியோ…!!

குழந்தை ஒன்று ஆட்டிற்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் சிறுவயதிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டன. அந்த வரிகளை உண்மையாக்கும் வகையில் தற்போது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற திருவள்ளுவர் கூறியது போல ஆட்டின் துன்பத்தை அறிந்து அதற்கு உதவி செய்துள்ளார் அந்த சிறுமி. இந்த வீடியோ தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

TNPSC: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது…!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்த வருடம் ஏப்ரல்-5 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது.  இந்நிலையில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Airtel Sim பயன்படுத்துறீங்களா…? கடும் அதிர்ச்சி செய்தி…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடப்படுவதாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் பிளாக் ஆகி விடும் என்றும் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி WhatsApp வேண்டாம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த செயலி பரிசோதனையில் உள்ளது. முதற்கட்டமாக அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இனி 4 நாட்கள் மட்டும்…. வேலை செய்தால் போதும் – அரசு அதிரடி தகவல்…!!

இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே…. பணிபுரிந்தால் போதும் – மத்திய அரசு அதிரடி…!!

இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச்-31 க்குள் ஆதார் இணைக்கவிட்டால்…. உங்கள் பணத்திற்கு ஆபத்து…. அரசு அதிரடி…!!

மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் என்னை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டம் போன்ற பல வசதியோடு மாநில மற்றும் மத்திய அரசு நிதி உதவிகள் ஆகியவை இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…. எனக்கு வேற வழி தெரியல….. பங்கில் இளைஞன் செய்த செயல்….. வெளியான CCTV காட்சி….!!

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.  இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிரடியாக நிகழ்ந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! வட்டியில்லா கடன் கொடுக்குறாங்க…. வீட்டிலிருந்தே வாங்கிக்கலாம்…!!

டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஹோம் கிரெடிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹோம் கிரெடிட் மணி என்ற இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ1,500 முதல் ரூ10,000 வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பண மோசடி… டெல்லி முதல்வர் மகள் ஏமாற்றம்… மர்ம நபர் செய்த வேலை…!!

டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் இணையதள மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகனான ஹர்ஷிதா என்பவர் இணையதள விற்பனையில் பொருளை விற்று பணத்தை இழந்துள்ளார். அதாவது ஹர்ஷிதா ஓஎல்எக்ஸ் என்ற விற்பனை இணைய தளத்தில் தான் உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது நபர் ஒருவர் அந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு பணத்தை ஆன்லைன் வழியாக வழங்குவதாக கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“உயிர்களை காவு வாங்கும்” கல்லட்டி மலைப்பாதையில்…. பயணிக்க அனுமதி…!!

கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளிமாவட்ட ,வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கூடலூர், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் ஆகிய இடங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இதுபோன்று மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்ல கல்லட்டி மலைப்பாதை இருக்கிறது. கூடலூர் வழியாக செல்வதை காட்டிலும், இந்த வழியாக செல்வதால் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலான வாகனஓட்டிகள் கல்லட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். அபாயகரமான குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு…!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறது. இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 40 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னனுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் ஏன் வங்கி கிளைகளில் காத்துக்கிடக்க வேண்டும்? அனைத்தும் ADWM மிஷின்களிலேயே கிடைக்கின்றன? என பதிவிட்டுள்ளது. அதன்படி கார்ட்லெஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“சிக்கலான வழக்கை தீர்க்கும்” இறந்து போன நாய்க்கு…. சிலை வைத்த காவல்துறையினர்…!!

காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் போலீஸ் டாப் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.பி டிங்கி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று இருந்துள்ளது. இந்த நாய் இதுவரை 40க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகள் தீர்ப்பதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் பலியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அனைவருக்குமே தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை வென்றதாக சரித்திரம் இல்லை…. அவர்கள் தான் ஜெயிப்பார்கள் – ப.சிதம்பரம் கருத்து…!!

விவசாயிகளுடன் போராடிய ஒரு அரசு வென்றதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. அனைத்துத் துறைகளிலும் முன்னிலை பெண்களே… ஜனாதிபதி பாராட்டு..!!

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா, உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்குவோருக்கு…. மிக மிக மகிழ்ச்சியான செய்தி…!!

ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக சொத்துக்களான வட்டாரத்தை 20% டெல்லி அரசு குறைத்துள்ளது. டெல்லியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி தற்போது மந்தம் அடைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக சொத்துக்களான வட்டாரத்தை 20% டெல்லி அரசு குறைத்துள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் வரை இந்த விகிதம் குறைப்பு அமலில் இருக்கும். இதன்மூலம் டெல்லியில் வீடு வாங்க விரும்புவோருக்கு நிவாரணமும் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமும் கிடைக்கும் என்று டெல்லி முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ஐந்தே நாளில்…. 1.24 லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்க…. ரகசியம் இது தான்…!!

பட்ஜெட் தாக்கல் காரணமாக எஸ்பிஐ வங்கியின் பங்கு அதிகரித்துள்ளதால் பங்கு வாங்கிய முதலீட்டாளர்களுக்கு அதிகமான பணம் கிடைக்கிறது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் பங்கு விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் எஸ்பிஐயின் முதலீட்டாளர்கள் அதிகமாக பணம் பார்த்துவிட்டனர். பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம் அலைய வேண்டாம்…. ஒரு போன் கால் போதும்…. உங்கள் பணம் வீடு தேடி வரும்…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வடிக்கையாளர்களுக்க போன் கால் மூலம் பணம் பெரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. நம்முடைய அவசர தேவைக்காக பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று காத்து இருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் இருந்தால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில்பண பரிவர்த்தனைகள் நவீனமயமாகி வரும் இந்த காலகட்டத்தில் நாமும் அதற்கு மாறிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக…. 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும்…. இந்திய விஞ்ஞானிகள் – ஹர்ஷ்வர்தன் பெருமிதம்…!!

7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஏழு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சுமையை அதிகரிக்கும்…. செஸ் வரி திரும்ப பெற வேண்டும் – சத்தீஸ்கர் முதல்வர்…!!

வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செஸ் வரியை மத்திய அரசு மட்டுமே பெறுவது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புகு எதிரானது. இது பொதுமக்களுக்கு சுமையை அதிகரிக்கும். பண வீக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்…. சிக்கி 150 பேர் பலி…? வெளியான தகவல்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 150 பேர் பலியாகியிருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவில் காரணமாக திடீரென தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெள்ளம் காரணமாக அணை உடைந்தால் அங்குள்ள நீர்மின் நிலையமும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற பிள்ளையை கத்தியால்…. கழுத்தை அறுத்து கொன்ற…. கர்ப்பிணி தாயின் கொடூரச்செயல்…!!

கர்ப்பிணி தாய் தனது மகனை கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசிப்பவர் ஷாகிதா. மூன்று மாத கர்ப்பிணியான இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து ஷாகிதா தன்னுடைய குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து காவல்துறையினரின் அவசர அழைப்பு எண்ணை பெற்று காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

அட இனி ஈஸி தான்…. தபால் அலுவலகத்திலேயே…. ஆதார் அட்டை அப்டேட் செஞ்சிக்கலாம்…!!

ஆதார் விண்ணப்பம் மற்றும் விவரங்கள் மற்றம் போன்றவற்றை இனி தபால் அலுவலகங்களிலேயே செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக…. இந்தியாவில் “குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி” – வெளியான தகவல்…!!

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…. நடுராத்திரியில பைக் தன்னால போகுது…. வெளியான திகில் காணொளி…!!

பைக் ஒன்று நள்ளிரவில் தானாக நகர்ந்து சென்று பின்னர் கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பைக் ஒன்று தானாகவே நகர்ந்து செல்லும் காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ட்விட்டரில் ஆம்பர் ஜோதி என்பவர் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வீட்டின் வாசலில் முன்பு இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் அதில் ஒரு பைக் மட்டும் தானாக சற்று தூரம் நகர்ந்து சென்று பின்னர் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்தியாச்சி…. கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கனரா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து இப்பொது பார்க்கலாம். ரிஸ்க் எடுத்து முதலீடு செய்பவர்களுக்கு ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல அதிக ரிஸ்க் எடுக்காத முதலீட்டாளர்களுக்கும் சில முதலீட்டு வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிக்சட் டெபாசிட் திட்டம். ஆனால் சமீபகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அதிகம் யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் இதற்கான வட்டி விகிதங்கள் குறைந்துவிட்டன. ஆனால் தற்போது கனரா வங்கியில் […]

Categories

Tech |