Categories
தேசிய செய்திகள்

இங்க பாருங்க…. ஒரு ஊரே சேர்ந்து என்ன பண்ணுறாங்க தெரியுமா…? ஆச்சர்யமான வீடியோ…!!

ஒரு ஊரே ஒன்று கூடி வீட்டை தூக்கி செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒற்றுமையே பலம் என்ற பழமொழி பொதுவாகவே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக நாகலாந்து மாநில மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகா மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீடுகள் மிகவும் எளிய முறையில் தான் கட்டப்பட்டு இருக்கும். இதையடுத்து கிராமத்தில் இருந்த வீடு ஒன்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வீடு மரக்கட்டைகளை கொண்டு மேற்புறம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு…. இன்னொரு ஹாலிவுட் நடிகை ஆதரவு…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு இன்னொரு பிரபல ஹாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற…. மத்திய அரசுக்கு அக்-2 வரை அவகாசம்…!!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பதில் சொல்லுங்க நிர்மலா…. பதில் சொல்லுங்க…. தேஜஸ்வி கேள்வி…!!

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற யுபிஎஸ்சி அறிவிப்பை பதிவிட்ட நிர்மலாவை தேஜஸ்வி விமர்சித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற யுபிஎஸ்சி அறிவிப்பை நிர்மலா சீதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து நிர்மலா சீதாராமன் டுவிட்டை மேற்கோள் காட்டிய தேஜஸ்வி தகுதியானவர்களை பணியில் அமர்த்த UPSC தவறிவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கான என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே உஷார்! “KYC விவரங்கள்” உங்க பணத்திற்கு ஆபத்து – SBI எச்சரிக்கை…!!

KYC விவரங்கள் குறித்து அடையாளம் தெரியாத யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் வைத்திருக்கும் நம் அனைவருக்குமே இப்போதெல்லாம் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி ஒரு வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் நம்மிடம் இருந்து வாங்கி நம்முடைய பணத்தை திருட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. இது குறித்து வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Co-Win இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் தங்களை  பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்காக ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தலா ரூ.3000….. மத்திய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ரூ.3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதன் காரணமாக பாஜக அரசு பல வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் டெஸ்ட் இல்லாமல்…. இனி ஈஸியா லைசென்ஸ் வாங்கலாம்…. வெளியான அறிக்கை…!!

பயிற்சி மையங்களுக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. நாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஏதேனும் வாகனப் பயிற்சிப் பள்ளி அல்லது வாகனப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு ஓட்டுநர் பயிற்சி எடுத்துவிட்டு அதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போம். இதையடுத்து முதலில் LLR பதிவுசெய்ததையடுத்து வாகனப் பயிற்சிக்குப் பிறகு, RTO அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் ஓட்டுநர் உரிமம் […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “என் பொண்டாட்டிய பாக்குறியா” போட்டோகிராபருக்கு பளார் விட்ட கணவர்…. அடக்கமுடியாமல் சிரித்த புதுப்பெண்…!!

தனது மனைவியை மட்டுமே ரசித்து போட்டோ எடுத்த போட்டோகிராபரை கணவன் அடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. திருமண நிகழ்வு ஒன்றில் மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை போட்டோகிராஃபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் மணமகளை மட்டும் சரியாக போஸ் கொடுக்குமாறு நிற்க வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சரியாக இப்படி நில்லுங்கள் என்று சொல்லி கன்னத்தில் கை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதி…. மீறினால் அபராதம் – OMG…!!

ஏடிஎம்களில் தோல்வியடைந்த பணபரிவர்த்தனைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம்மில் பலரும் நம்முடைய வங்கிக்கணக்கில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்காமலேயே அவசர அவசரமாக பணத்தை எடுக்கிறோம். அச்சமயம் உங்கள் வங்கிக்கணக்கில் போதிய பேலன்ஸ் இல்லாவிட்டால் போதிய பணம் இல்லாதது குறித்த செய்து உங்களுக்கு திரையில் தோன்றும். அப்படி நீங்கள் போதிய பணம் இல்லாத சமயத்தில் எடுக்க முயன்ற தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. போதிய […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் இதுதான் வேலையா…? எத்தனை தடவ சொல்ல… ஆத்திரமடைந்த கணவர் செய்த செயல்…!!

தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கிக்கணக்கில்…. இனி நாமினி பெயரை…. வீட்டிலிருந்தே இணைத்து கொள்ளலாம்…!!

ஆன்லைன் மூலமாக வங்கி கணக்கில் நாமினி பெயரை இணைக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாக வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com […]

Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை… ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவை… செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் அறிவிப்பு…!!

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது. 4G Mubarak! For the first time since Aug 2019 […]

Categories
தேசிய செய்திகள்

“போலீசாருக்கு பதிலடி” பூச்செடி நட்டு வைக்கும் விவசாயிகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் பூச்செடிகள் நட்டு வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக…. வெளியான சர்பிரைஸ்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனத்துக்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கூட்டத்தில் மாதாந்திர செயல் அதிகாரி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கேசவ ரெட்டி, பக்தர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக…. ஒரே ஒரு டுவிட்…. ரூ.18,22,56,000 பெற்ற பாப் பாடகி…!!

இந்திய விவசாயிகள் மீது போலியான அனுதாபத்தை காட்டி ஒரே ஒரு ட்வீட் செய்ததற்காக வானதி சீனிவாசனுக்கு ரூ.18,22,56,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட் செய்த ரிஹானாவுக்கு எதிராக பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

1 TO 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு – வெளியான தகவல்…!!

பிப்ரவரி 10 ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 6 முதல் 8ம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பத்திரத்தை…. இனி இவர்களும் வாங்கிக்கொள்ளலாம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

சிறிய முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தை வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இது மத்திய பட்ஜெட் தாக்கல் பிறகு நடைபெறும் கூட்டம் என்பது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரெப்கோ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.60 சேமித்து…. ரூ.60,000 தொகையை பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

தினமும் 60 ரூபாயை சேமித்து ஓய்வுக்காலத்தில் ரூபாய் 60,000 பென்ஷன்  தொகையை எந்த திட்டத்தில் வாங்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம். தேசிய பென்ஷன் திட்டம்: தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த […]

Categories
தேசிய செய்திகள்

காசோலை சரிபார்ப்பு…. இனி ரொம்ப ஈஸியா பண்ணலாம்…. எப்படினு தெரியுமா…??

காசோலை சரிபார்ர்பை எளிதாக்க சிடிஸ் என்ற புதிய அமைப்பு அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இன்றைய கூட்டத்தில் காசோலை பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. காசோலையை எளிதாக சரிபார்ப்பதற்காக சிடிஎஸ் முறையில் அனைத்து வங்கிகளும் விரைவில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய வங்கிகளில் மட்டுமே காசோலை சரிபார்ப்பிற்கான சிடிஎஸ் வசதி உள்ளது. அதை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து வங்கிகளுக்கும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் சிடிஎஸ் அமைப்புகள் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

டிகிரி முடித்தால் போதும்…… ரூ.50,000 உதவித்தொகை….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை உயர்த்தி பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக “முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் 2021 -22 ஆம் நிதி ஆண்டில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரூ.5000 சேமித்து…. இரண்டு மடங்கான லாபம் பெற…. அருமையான திட்டம்…!!

எஸ்பிஐயின் பிளக்சி டெபாசிட் திட்டத்தில் ரூ.5000 டெபாசிட் செய்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். பிளக்சி டெபாசிட்: எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை . முதலீடு எவ்வளவு செய்யலாம்? இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு – வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்…!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் விவசாயிகளின் போராட்ட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா தீவிர ஆலோசனை – என்ன நடக்க போகின்றது…??

அமித்ஷா டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் […]

Categories
தேசிய செய்திகள்

இனி திங்கள் முதல் ஞாயிறு வரை…. இந்த நம்பருக்கு – UIDAI சூப்பர் அறிவிப்பு…!!

இனி ஆதார் அட்டை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் வாரத்தின் 7 நாட்களும் பதில் அளிக்கப்படும் என்று UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையினரின் அடுத்த குறி…. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக கிரெட்டா மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணியில் பலியானவரின்…. குடும்பத்தை இன்று சந்திக்கிறார் பிரியங்கா காந்தி…!!

பிரியங்கா காந்தி டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறியதாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

“அறசீற்றம் செய்வோம்” விவசாயிகளுக்கு ஆதரவாக…. கமலா ஹாரிஸின் சகோதரி மகள் டுவிட்…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமே இருந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உலகளவில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி தனியார்மயம் – திருச்சி சிவா கடும் எதிர்ப்பு…!!

எல்ஐசி தனியார்மயமாக்கலுக்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனியார்மயமாக்கும் அறிவிப்பிற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாவை பாதிக்கப்படாமல் காப்பாற்றியது பொதுத்துறை நிறுவனங்கள் தான். IDBI, SAIL உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை தனியாருக்கு விற்கும் திட்டம் சரியில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்.ஐ.சி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வது தேசிய நலனுக்கு எதிரானது ஆகும். இந்த தேசத்தை கட்டியமைக்கும் பணிகளில் பல […]

Categories
தேசிய செய்திகள்

கட்டாயமாக மதம் மாற்றி… திருமணம் செய்தால் சிறை தண்டனை… மத்திய அரசின் முடிவு என்ன…?

மத்திய அரசிடம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்காகவோ அல்லது ஏமாற்றியோ  மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினால் சுமார் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை என்று சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமானது இமாச்சல பிரதேசத்தில் முன்னரே இருக்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்து பெண்களை […]

Categories
தேசிய செய்திகள்

இது தூய்மை இந்தியா அல்ல…. நாறும் இந்தியா – எம்பி ரவிக்குமார் கண்டனம்…!!

இது தூய்மையான இந்தியா அல்ல நாறும் இந்தியா என்று எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் எவ்வளவோ தொழிநுட்பம் வளர்ந்து விட்டாலும் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு மட்டும் இன்னும் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சாக்கடையை மனிதர்களே அள்ளும் அவளை நிலை தான் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 340 பேர் உயிரிழந்துள்ளதாக ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 43 பேர் சாக்கடை சுத்தம் செய்யும் போது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து…. கடும் எதிர்ப்பு தெரிவித்த சச்சின் – பெரும் பரபரப்பு…!!

வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு சச்சின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்கள் ரத்து செய்ய கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு இதுவரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை கண்டு…. மத்திய அரசு அஞ்சுகிறதா…? – ராகுல் கேள்வி…!!

விவசாயிகளை கண்டு மத்திய அரசு அச்சப்படுகின்றதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வேளாண் சட்டங்கள் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு குரல் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் என்று நினைத்து…. சானிடைசரை குடித்த அதிகாரி – பெரும் பரபரப்பு…!!

மும்பை மாநகராட்சி ஆணையர் ஒருவர் தண்ணீர் என்று நினைத்து சானிடைசரை குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சனிடைசர் பண்படுத்துதல், முக கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்தபட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாகவேஇவைகள் மாறிவிட்டன. இந்நிலையில் தற்போது சானிடைசரை குடிக்கும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : வெட்டியா பார்த்த வேலையை இனி காசுக்கு பாருங்க….. காங்கிரஸின் மாஸ்டர் பிளான்….!!

காங்கிரஸ் கட்சி 5 லட்சம் பேருக்கு வெப்வாரியர்ஸ் என்ற பெயர் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதே சமயம் தொலைநோக்கு பார்வையுடன் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. கட்சிக்கு சரியான தலைமை, மாநிலங்களில் தலைமை, […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாள் முழு அடைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

புதுவையில் பிப்-16 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி-16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிப்ரவரி-14, 15ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் பிரபாஸ் நடிக்கும்…. படப்பிடிப்பு தளத்தில் தீ…. பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் குர்கான் பகுதி பக்கத்தில் அமைந்துள்ள இன் ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணையில் ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழ்ச்சி! ஒரு உயிரை காப்பாற்ற…. வெறும் 30 நிமிடத்தில்…. இதயத்தோடு விரைந்த மெட்ரோ ரயில்…!!

23 கிலோ மீட்டர் தொலைவுள்ள மருத்துவமனைக்கு வெறும் 30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டு சொல்லப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிப்பவர் விவசாயியான நரசிம்ம ரெட்டி. இவர் சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து இவருடைய உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக…. உலக ஆதரவை திரட்டிய…. 9 வயது சிறுமியின் டுவிட்…!!

விவசாயிகளுக்கு ஆதரவான 9 வயது சிறுமியின் டுவிட்டர் பதிவு உலக அளவில் விவசாயிகளுக்கு ஆதரவை திரட்டியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“மாட்டு சிறுநீர்” பினாயிலை பயன்படுத்துங்க…. “சிறந்த கிருமிநாசினி”…. மத்திய பிரதேச அரசின் ஐடியா…!!

மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை தயாரித்து பயன்படுத்த மத்திய பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவை மிகச் சிறந்த கிருமி நாசினி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையடுத்து பாஜக அரசு கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறைகு மாட்டின் கோமியத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே தெரிஞ்சிக்கோங்க : “ATM- இருந்தால் ரூ1,00,000” மத்திய அரசின் திட்டம்….!!

மத்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது அனைவருக்கும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“தடைக்கல்லாக இருக்காதீர்கள்”… பாலமாக இருங்கள்… ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். GOI, Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi — Rahul […]

Categories
தேசிய செய்திகள்

“Work From Home”… இனிமேல் இப்படி தானா ? அலுவலகம் திறக்காதா ?

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானவுடன் கலக்கும்… இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம்… சந்தையில் செம வரவேற்பு…!!

இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் தேசிய பங்குசந்தையில் இன்று அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் புதிதாக இன்றிலிருந்து அறிமுகமாகியுள்ளது. இந்த அலங்கார பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமானது பூனாவை சேர்ந்ததாகும். தற்போது இண்டிகோ பெயிண்ட்ஸ் 11, 684 கோடி சந்தை மதிப்பை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்திற்குரிய பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கிற்கான தொகையின் அடிப்படை விலையானது ரூ.1,488 […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! 10 வயதுக்குள் குழந்தைகள் பூப்படைந்தால்…. என்ன நடக்கும் தெரியுமா…??

10 வயதுக்குள் பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். இதற்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதே காரணம். நாம் அதிகமாக வாங்கி சாப்பிடும் பிராய்லர் சிக்கன் இறைச்சியை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதால் விரைவில் அவர்கள் பூப்படைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 10 வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பரபரப்பு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்! தாயை கொன்று எரித்த நெருப்பில்…. கோழியை சுட்டு சாப்பிட்ட நபர்…!!

நபர் ஒருவர் தனது தாயை எரித்த நெருப்பில் கோழியை சுட்டு சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதான் சோயா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது தாயுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் தன்னுடைய தாயை அடித்துள்ளார். பின்னர் தனது தாயை அடித்துக் கொன்று அந்த உடலை வீட்டின் வாசலில் வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அந்த நெருப்பிலேயே கோழியை சுட்டு சாப்பிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: முதியவரின் அழுகிய சடலம்…. அருகில் வர தயங்கிய மக்கள்…. தானே சுமந்து சென்ற பெண் காவலர்…!!

பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் இறந்தவரின் சடலத்தை தானே சுமந்து சேர்த்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரா சிரிசா முதியவரின் உடலை பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அதன் அருகே யாரும் விரும்பாமல் இருந்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த முதியவரை குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

தங்கத்தை இப்படி வாங்குபவர்களுக்கு…. நல்ல லாபம் கிடைக்கும்…. எப்படினு பார்க்கலாம் வாங்க…!!

தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கினால் சலுகை கிடைக்கும் என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். தங்க முதலீட்டு பத்திரம்: […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி மின்சார ரயிலில்…. நீங்களும் பயணிக்கலாம்…. 10 மாதங்களுக்கு பிறகு அனுமதி…!!

மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் மும்பையில் கடந்த வருடம் மார்ச் 22ஆம் தேதி மின்சார ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! போலியோ சொட்டு மருந்திற்கு பதில்….”சானிடைசர்”…. அலட்சியத்தால் 12 குழந்தைகளின் நிலை…??

போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) அன்று இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்  கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories

Tech |