Categories
தேசிய செய்திகள்

PF பணம் உங்களுக்கு வந்துட்டா…? இல்லையா…? வீட்டிலிருந்தே பார்ப்பது எப்படி…. வாங்க பார்க்கலாம்…!!

PF பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம் என்பது பற்றிய தொகுப்பு. ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு 2019 – 2020 ஆம் வருடத்திற்கான 8.5 சதவீத வட்டி தொகை தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக…. 2 வழி ஓடுதளம் கொண்ட மாநிலம்…!!

உத்திரபிரதேசம் இரண்டு வழி விமான ஓடுதளம் அமைத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் முதல் முறையாக உத்தரப் பிரதேசம் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது. பைடர் ஜெட் விமானங்கள் பயன்பாட்டிற்காக இரண்டு வழி விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது. நாட்டில் இதுபோல் 2 ஏர் ஸ்ட்ரிப் வைத்துள்ள முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. 3, இது 300 மீட்டர் கொண்ட இந்த ஓடுதளம் ஆகும். இது இந்தியா – சீனா பிரச்சினைக்கு மிக உபயோகமாக பயன்படும் என்று […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதியில் கோடி கோடியாய் குவிந்த பணம்…. பெரும் ஆச்சர்யம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கோடி கோடியாய் நன்கொடை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நன்கொடையை வாரி வழங்குவது உண்டு. இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களும் நன்கொடைகளை வாரி வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தன்னுடைய மனைவியோடு திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீ […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா…? அப்ப இதை செய்யுங்கள்…. கண்டிப்பா கிடைக்கும்…!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி சமையல் சிலிண்டர் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க பிரதான் மந்திரி திட்டத்தில் அரசு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகையானது மக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படவேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தாமரை மலரும்” – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன்  பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக்  கொண்டிருந்தார். தற்போது  என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும்  […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு விட முடியல… நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டிருக்கு…. எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்….!!

உடல்நிலை  மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று  அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்  நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி – இனி வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை…!!

தனியார் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரம் இரு முறை விடுமுறை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் தனியார் துறை நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்பட 70 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி செய்தால் தொற்று பரவாது – வெளியான நெறிமுறைகள்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க இந்த நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து பரவிய காய்ச்சலானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த பறவைக்காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து பறவை காய்ச்சல் காரணமாக இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நெறிமுறைகள்: ஆப்பாயில், வேக வைக்கப்படாத / பாதி வேக வைக்கப்பட்ட இறைச்சி உண்ணக்கூடாது. நன்கு வேகவைத்து 70 டிகிரி செல்சியஸில் உண்ணவேண்டும். மர்மமான […]

Categories
தேசிய செய்திகள்

“சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கட்”…. 46 வது நாளாக தொடரும் போராட்டம்…!!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 46 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக் கல்லூரியாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கூறி அதை எதிர்த்து 46 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியை காலவரையின்றி மூடிய கல்லூரி நிர்வாகம் மாணவர் விடுதிகளில் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் துண்டித்துள்ளது. எனினும் மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரவுடிகளை வைத்து மிரட்டும் பாஜக – புதுவை முதல்வர் நாராயணசாமி…!!

ரவுடிகளை வைத்து பாஜக மிரட்டும் சூழிநிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள புதிய முதல்வர் நாராயணசாமி, தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்பொழுது புதுச்சேரிக்கு மட்டும் ஏன் வழங்குவது இல்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

“நெருப்பு பார்வையோடு” யானையை குறி வைக்கும் புலி…. வைரல் வீடியோ…!!

புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]

Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் வாக்காளர் அட்டை” செல்போனிலேயே பதிவிறக்கம் செய்யலாம் – தேர்தல் கமிஷன் அறிவிப்பு…!!

மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை  அச்சிட்டு வழங்கப்படும்.  இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . புதிய வாக்காளர் அட்டை நாளை முதல் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன…??

பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது குறித்து ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம். இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை  அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது – வெளியான அறிவிப்பு…!!

சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பயப்படாதீங்க பாதுகாப்பானதுதான்…. நான் எல்லாம் செய்வேன்…. மக்களிடம் உரையாடிய மோடி….!!

வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று  காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.160 இருந்தால் போதும்…. ரூ.23 லட்சம் சூப்பரா சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா…??

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]

Categories
தேசிய செய்திகள்

மோடி தமிழக மக்களை…. இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் – ராகுல் காட்டம்…!!

தமிழக மக்களை மோடி இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளார். அப்போது கே.எஸ் அழகிரி உடன் இணைந்து கோவையில் தன்னுடைய பரப்புரையை தொடங்கி பேசிய ராகுல் காந்தி, “தன்னுடைய வருகைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து “மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் சிலிண்டர் இப்படி புக்கிங்க் செய்தால்…. ரூ.700 தள்ளுபடி செய்யப்படும்…!!

சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது கேஷ் பேக் சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சிலிண்டர் வாங்குவது கொஞ்சம் சிரமம். வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தற்போது செல்போன் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டம்…. உணர்வற்ற மத்திய அரசு – சோனியாகாந்தி…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசின் அணுகுமுறை உணர்வற்றதாக இருப்பதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். பால்கோட் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 30 நாட்களில்…. வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா…? இதை பார்த்து உடனே அப்ளை பண்ணுங்க…!!

வாக்காளர் அடையாள அட்டையை நாமே எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: 1.விண்ணப்பதாரரின் புகைப்படம் 2.முகவரி சான்று: வங்கி கணக்கு புத்தகம், விவசாயி அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், வருமான வரி தாக்கல் செய்த ஆவணம், சமீபத்திய வாடகை ஒப்பந்தம், அல்லது விண்ணப்பதாரர்களுக்கு பெற்றோர் போன்ற நேரடியான உறவுகளின் பெயரில் உள்ள தண்ணீர்/தொலைபேசி/மின்சாரம்/எரிவாயு கட்டண ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்று. 3.அடையாளச் சான்று: பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு, […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் வேலை தேடும்…. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்…. என்ன தெரியுமா…??

வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு வசதியாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் போலியான வேலைவாய்ப்புகள் மற்றும் மோசடி கும்பல்களிடம்சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரவாசி பாரதிய சஹயேதா கேந்திரா நல மையம் சார்பில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தசெயலியை, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். செயலி மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 , 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வந்தனர். இந்நிலையில் சில மாநிலங்களில் 9 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கோர விபத்து…! லாரி மோதி நொறுங்கிய ஆட்டோ… 9பேர் நசுங்கி பலி, 11பேர் கவலைக்கிடம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை  பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]

Categories
தேசிய செய்திகள்

“திரும்பி வாடா” இறந்த யானையை பார்த்து…. கதறி அழுத அதிகாரி…. வைரல் வீடியோ…!!

வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த யானையை பிடித்து  கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதுமலை புலிகள் காப்பகத்தில் காயமடைந்த யானைகளுக்கு முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம். அப்படி மசினகுடியில் காயமடைந்த ஒரு யானைக்கு முகாமில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அப்போது ஒரு அதிகாரி மட்டும் அந்த யானையை அக்கறையோடு கவனித்து வந்துள்ளார். யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் இறந்துபோனது . இதையடுத்து இறந்த யானையை பணியாளர்கள் லாரியில் ஏற்றி உள்ளனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மருந்து நிறுவனங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள்… ஒரு பார்வை…!!

கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனங்களில் இதுவரை நடந்த  தீ விபத்துகளின் விவரம் பின்வருமாறு: 1. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி  ஹைதராபாத்தில் உள்ள விந்தியா ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம் 2. 2020 ஆம் ஆண்டு ஜூலை 14 விசாகப்பட்டினத்தில் உள்ள ராம்கீ சிஇபிடி […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இப்படி நடக்க கூடாது…! மனிதநேயத்தோடு அணுகனும்…. மத்திய அரசு கருத்து…!!

மீனவர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை மனித நேயத்தினுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது. அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான படகில் மேசியா, நாகராஜ், செந்தில்குமார், மற்றும் சாம்சங் டார்வின் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் இவர்கள் 4 பேர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…! உடல் கருகி 5பேர் மரணம்… கர்நாடகாவில் சோகம்…!!

கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.  அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. யாரெல்லாம் போடக்கூடாது…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடக்கூடாது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும்கோவாக்சின் தடுப்பூசியை பெரும்பாலான எதிர்வினைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது என்று தற்போது பார்க்கலாம். இரத்தம் மெலிதலை பயன்படுத்துபவர்கள்: இவர்களுக்கு இது ஏராளமான ரத்தப்போக்கு, வீக்கம் மற்றும் சிவத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்ட…. ரூ.1 கோடி நிதி அளித்த…. பாஜக எம்பி கௌதம் காம்பீர்…!!

ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்பி கௌதம் காம்பீர் 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.  நிதி திரட்டுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக எம்பி கௌதம் காம்பீர் தன்னுடைய பங்களிப்பாக ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“கூரையை பிச்சிட்டு வந்த அதிஷ்டம்” நேற்று வரை கடனாளி…. இன்று ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்….!!

நபர் ஒருவர் ஓரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹர்புதீன் (46) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புறம்போக்கு நிலத்தில் சிறிய வீட்டை கட்டி தான் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் செய்த வேலை செய்த பிறகு இந்தியாவிற்கு வந்த இவர் தன் குடும்பத்தை ஓட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ளார். மேலும் கொரோனாவும் வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் பொருள்கள்…. முதல்வர் சூப்பர் உத்தரவு…!!

ரேஷன் பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்களை மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று வரிசையில் நிறு தான் வாங்க வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 கோடி 81 […]

Categories
தேசிய செய்திகள்

கேன்சருக்கான மருந்து…. டுவிட்டரில் IFS அதிகாரி…!!

கருமஞ்சள் கேன்சருக்கான மருந்து என்று IFS அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Swetha Bodddu என்ற IFS அதிகாரி இந்த அரிய கருப்பு மஞ்சள் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்டது. இதன் ஆற்றல் சில கேன்சர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நமது பல்லுயிர் அற்புதமானது. கலப்படத்தை தேர்வு செய்ய வேண்டாம் என தெளிவாக கூறியுள்ளார். இயற்கை மீதான ஆர்வமே அதன் அருமையை நமக்கு உணர செய்கிறது. ரசிக்க தொடங்கும் இயற்கையை என்று தெரிவித்துள்ளார். ஒரு அரிய மூலிகைதான், குர்குமா […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் கார்டு…. உண்மையானதா..? போலியானதா…? வாங்க மொபைலில் சரி பார்க்கலாம்…!!

உங்கள் ஆதார் அட்டை போலியானதா? இல்லையா? என்பதை எப்படி உங்கள் மொபைலில் சரிபார்ப்பது என்று பார்க்கலாம். ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் தீ விபத்தில் பலியானவர்களுக்கு…. மோடி இரங்கல்…!!

சீரம் நிறுவனத்தின் தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மாடியில வேலை […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. 5 பேர் உயிரிழப்பு…!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும்…. சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. பெரும் பரபரப்பு…!!

கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இங்கு தான் கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ததிடீரென்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தடுப்பு பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்! சீரழிக்கப்பட்ட சிறுமி உயிரோடு…. புதருக்குள் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

14 வயது சிறுமி ஒருவர் சீரழிக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டிருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து சில மணி நேரம் சென்ற பிறகும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடி அடைந்துள்ளனர். அப்போது புதர்களுக்கு இடையே அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அங்கு உயிருடன் சிறுமி புதைக்கப்பட்டு இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களை எப்படிலாம் ஏமாத்துறாங்க” தடுப்பூசி போட்டுக்கொள்வது போல்…. நடிக்கும் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோ…!!

அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது போல நடிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் ககொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சிலர் தடுப்பு ஊசி போட்டு கொண்ட பிறகு உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! கொரோனா தடுப்பூசி செம…! சூப்பரா வேலை செய்யுது…. தெம்பாக பேசிய அமைச்சர்..!!

கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்  நேற்று உப்பள்ளி கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் குறைவதற்காக மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“PMAY” வீட்டு மானியம் பெற…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வீட்டு மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்கான “அருமையான திட்டம்”…. பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

செல்வமகள் திட்டத்தின் பயன்கள் மற்றும் பேலன்ஸ் தொகையை பார்ப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

5 வருசத்துக்கு…. ஒவ்வொரு மாசமும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்…!!

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் குறித்தும் அதன் பயன்கள் மற்றும் எப்படி இந்தத் திட்டத்தில் இணையலாம் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட இருக்க கூடாது…! இனிமேல் இதான் ரூல்ஸ்…! ரயில்வே அதிரடி அறிவிப்பு …!!

தென்னக ரயில்வே அறிவித்துள்ள புதிய விதிமுறையை கடைபிடித்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்ப முடியும். தென்னக ரயில்வே வெளியிட்ட புதிய விதிமுறைகளில், “முதலில் ரயிலில் அனுப்பப்படும் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் காலியாக  இருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை வாகனத்தை இயக்கி  பார்த்து பெட்ரோல்  டேங்கின் வளைவுகளில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாததை உறுதி செய்ய வேண்டும். மேலும்  பெட்ரோல் டேங்கின் மூடியை திறந்து வைத்து காற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்…. அதிஷ்டவசமாக தப்பிய மத்திய அமைச்சர்…. போபாலில் பரபரப்பு….!!

பெட்ரோலிய துறை அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போபால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பக்சா என்ற கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்றுள்ளார். மேலும் அவரை பின்தொடர்ந்து பல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அமைச்சரின் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கான திருமண வயது…. இனி அவசரப்படாதீங்க…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான  திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பிரச்சினை உள்ளவர்கள்…. தடுப்பூசி போடக்கூடாது – சீரம் அறிவிப்பு…!!

ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து  சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கோவிஷீல்டு தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்து பொருட்களுக்கு ஒவ்வாமை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டை ஈஸியா விண்ணப்பிப்பது எப்படி….? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக குடும்ப […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில் செம ஷாக்…. 2,830 வது படியில் நடந்த அதிர்ச்சியால்…. குடும்பமே ஓடிய சம்பவம்…!!

திருப்பதி மலையில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பக்த்ர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வேண்டுதல் காரணமாக அலிபிரி மூலம் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். இப்படி கடந்து செல்லும் பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது. மேலும் வனவிலங்குகள் வெளியே வராத வகையில் வனத்துறை சார்பில் உரிய […]

Categories
தேசிய செய்திகள்

“10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி” மாமியாருக்கு கோவில்…. 10 மருமகள்களின் நெகிழ்ச்சி செயல்…!!

உயிரிழந்த மாமியாருக்கு கூட்டுக்குடும்பத்தில் வாழும் 11 மருமகள்கள் ஒன்றுசேர்ந்து கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தை  சேர்ந்த தம்பதியினர் சிவபிரசாத் தம்போலி – கீதா தேவி.  இத்தம்பதியரின் வீட்டில் மகன்கள், மருமகள்கள் , பேரக்குழந்தைகள் என  39 குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அளவில்லா அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த குடும்பத்தினருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர்  கீதா தேவி. இக்குடும்ப உறுப்பினர்களின்  ஒற்றுமைக்கு காரணம் கீதா தேவி தான். தனது மனைவி குறித்து சிவபிரசாத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவர்களால் என்னை சுட முடியும்…. ஆனால் தொட முடியாது – ராகுல் ஆவேசம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போராடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன். எனக்கு ஒரு குணம் உள்ளது நரேந்திர மோடி மட்டுமல்ல […]

Categories

Tech |