Categories
தேசிய செய்திகள்

“பிப்ரவரி-1 முதல்” இந்த ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு…!!

பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக வங்கி மோசடி அதிகரித்து வருகின்றன. எனவே பயனாளர்களின் தங்களுடைய பணம் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்காரணமாக வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஏடிஎம் கார்டுகளை காந்ததுண்டு மூலமாக படிக்கும் இயந்திரங்களில் இருந்து இனி பணத்தை யாராலும் எடுக்க முடியாது. EMV எனப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது முத்தப்பன் அருளால் நடந்தது” ரூ.12 கோடி லாட்டரி விழுந்து…. அதிர்ஷ்டம் அடைந்த தொழிலாளி…!!

தொழிலாளி ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் லாட்டரி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கைதாச்சல் கிராமத்தில் வசிப்பவர் ராஜன். இவர் ரப்பர் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதற்கு காரணம் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்தப்பன் சாமி தான் என்று கூறியுள்ளார். இதனால் முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்துக் கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசுத் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: அடுத்தடுத்து மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரதாணடவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் நாங்கள்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!

முந்தைய அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரதமர் சுட்டிக்காட்டி பெருமிதம் அடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி செய்த பிறகு பல்வேறு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர் பேசிய அவர் நாடு முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நின்று போன கபடி கபடி சத்தம்” விளையாடிக்கொண்டிருந்த போதே…. உயிரிழந்த கபடி வீரர்…!!

இளைஞர் ஒருவர் கபடி விளையாடிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கங்கன பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான நரேந்திரா தன்னுடைய அணியோடு சேர்ந்து விளையாடியுள்ளார். அப்போது கபடி ஆடி செல்கையில், எதிரணியினர் மடக்கி பிடித்த போது அவர்கள் அனைவரும் நரேந்திரா மீது விழுந்துள்ளனர். இதையடுத்து சற்று நேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு! தடுப்பூசி போட்ட 52 பேருக்கு பக்கவிளைவு…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன நிலையில் இந்தியாவில் மக்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்சட்டங்களை திரும்ப பெறாவிட்டால்…. 2024 வரையில் போராட தயார்…!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்த 2024 வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்களத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் சடலமாக மீட்பு… தாய் செய்த கொடூரம்… அதிர்ச்சி பின்னணி …!!

இளம்பெண் ஒருவரை அவரின் தாயாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசாவில் கடந்த ஜனவரி 18-ம் தேதி அன்று நாகிராம் என்ற கிராமத்தில் உள்ள பாலத்திற்கு அடியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் உடல் முழுவதும் கற்கள் போன்ற கடினமான பொருட்களால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக பலாசூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கேட்ட மாதிரி முடிச்சிடலாம்…. ஒரு கோடி லஞ்சம் கொடுங்க… ரயில்வே அதிகாரி அதிரடி கைது….!!

சாதகமான ரயில்வே ஒப்பந்தத்தை வழங்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் அசாம் மாநிலத்தில் உள்ள மலிகோவானில்  அமைந்துள்ள முன்னணி ரயில்வேயில் பணிபுரிந்து வருபவர் மகேந்தர் சிங். 1985 பேட்ஜை சேர்ந்த தனியாருக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவதில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மகேந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: “5 நாட்களில் 3 முறை” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த…. பாலியல் வன்கொடுமை…!!

13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 5 நாட்களில் மூன்று முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சிறுமியை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் இரண்டு நாட்கள் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் ஊழியருக்கு…. கொரோனா தடுப்பூசியால் அலர்ஜி…!!

எய்ம்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துமனையில் கட்டாயமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை நாய்க்கா…? மனுஷங்களுக்கா….? அரசு மருத்துவமனையின் அவலம்…. வெளியான காணொளி…!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையில் நாய் படுத்திருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமானதாக மாறி வருகிறது பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை நாய் கடிப்பதும், பிறந்த குழந்தைகளை எலிகள் கடிப்பதும் நடந்துள்ளது. தற்போதும் அதே போன்று அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முராதாபாத் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

என்ன அவலம் இது….? 5 நாளில் 9 நபர்களால்…. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….!!

13 வயது சிறுமி 5 நாட்களில் 9  பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் ஜனவரி 4 ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை கடத்திச் சென்று அந்த இளைஞரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு  சிறுமியை விடுவித்த அந்த கொடூர […]

Categories
தேசிய செய்திகள்

தலை வெட்டப்பட்டு நிர்வாண நிலையில்…. பெண்ணை கொன்றது யார்….? விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் கணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் கொலை வழக்கில் அவரது கணவர் உள்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் உடல் தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது . விசாரணையில் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் சுபியா பிரவீன் என்று தெரியவந்தது.  இதுகுறித்து அவரது […]

Categories
தேசிய செய்திகள்

“பொங்கல் விடுமுறை கொண்டாட்டம்” சந்தோசமாக சென்ற…. பள்ளித்தோழிகளுக்கு நேர்ந்த துயரம்….!!

பள்ளித்தோழிகள் 10 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்றபோது பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி – தர்வாத் பைபாஸ் ரோட்டில் டிரக்கும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன. மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் வந்து கொண்டிருந்த டெம்போ வேன் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் டெம்போவில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

நிதீஷ் குமார் மீது பாய்ச்சல்… ஜனாதிபதியிடம் முறையிடுவோம்… தேஜஸ்வி யாதவ் காட்டம்..!!!

பீகாரில் உள்ள குற்றங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஜனாதிபதியிடம் போய் முறையிடப் போவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ கம்பனி மேனேஜர் ரூபேஷ் சிங் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சு தடுப்பூசி…. உற்சாகத்தில் சுகாதாரப் பணியாளர்கள்…. கைதட்டி வரவேற்பு….!!

மும்பையில் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தை உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு,கோவாக்ஸின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான சோதனைக்கு பின்பு அவசர கட்ட  பயன்பாட்டிற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அந்த தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்தார். அதன் பின்னர் இந்தியாவில்  இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறை அருகே நடந்த அவலம்…. பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை…. கைது செய்யப்பட்ட வாலிபர்….!!

காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நீலப் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் அந்த பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், பூங்காவில் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் வீட்டிற்கு செல்லலாம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு இனி முடிவுதான்…. நாட்டில் முதல் தடுப்பு மருந்து…. இவர்தான் போட்டுக்கொண்டார்….!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்  கொரோனா தடுப்பூசி துப்பரவு பணியாளருக்கு போடப்பட்டது.  இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில்  உள்ள 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும்  கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி […]

Categories
தேசிய செய்திகள்

5,00,00,000 ரூபாய் வெல்லும் வாய்ப்பு…. தெரிஞ்ச உடனே சொல்லுங்க…. கோடீஸ்வரர் ஆகிவிடலாம்…!!

பினாமி பெயரில் சொத்து அல்லது வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது புகார் அளித்தால் பரிசு கொடுக்கப்படும் என வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர் இந்தியா அல்லது வெளிநாடு என வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள், வருமான வரி ஏய்ப்பு, பினாமி பெயரில் சொத்து போன்ற குறிப்பிட்ட தகவல்களை கொடுப்பவர்களுக்கு மத்திய வருமான வரித்துறையினர் பரிசுத் தொகையாக 5 கோடி ரூபாய் வரை கொடுக்க உள்ளனர். இதற்காக இந்த வாரத்தின் தொடக்கத்தில் CBDT  தனது வெப்சைட்டில் புதிதாக இ-போர்டல் ஒன்றை தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி….. 5,00,100 ரூபாய் வச்சிக்கோங்க…. காசோலையை நீட்டிய குடியரசு தலைவர்…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 161 அடி உயரத்தில் 318 தூண்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த கோவிலை 2025-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி…. இஸ்லாமியர்கள் போல இந்துக்கள் அதிகமா கொடுக்கணும் – பாஜக மூத்த தலைவர்

ராமர் கோவில் கட்டுவதற்காக இந்துக்கள் அதிகளவு நிதி வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானத்திற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் கோவில் கட்டுவதற்கான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியது.  அது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் கூறுகையில், “பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்து குடும்பத்தினரும் தங்களால் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி… அஞ்சல் தேர்வு இனி தமிழில்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

அஞ்சல் துறை பணிக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் அஙகிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுதலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை வட்டத்தில் நடைபெற உள்ள அஞ்சல் துறை பணிக்கான தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் எழுதலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீருக்காக கஷ்டப்பட்ட மனைவி” 15 நாட்களில் கிணறு தோண்டிய…. பாசக்கார கணவர்…!!

கணவர் ஒருவர் தனது மனைவிக்காக கிணறு தோண்டியுள்ள சமபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து  வரும் தம்பதிகள் பரதன் – சரளா. இந்நிலையில் சரளா தண்ணீருக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அதன் மூலமாக கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்துள்ளார். ஒருநாள் அந்த குழாயும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதை சரளா […]

Categories
தேசிய செய்திகள்

தாய் வீட்டில் விருந்து…”முடித்த கையோடு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்”… அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை..!!

மத்திய பிரதேசத்தில் திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன புதுப்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திர பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ற்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கு மற்றும் விருந்திற்காக புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளன. சடங்கு முடிந்து மீண்டும் கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் மீது கற்பழிப்பு புகார்…. காவல் நிலையத்தை நாடிய பெண்…. அதிர்ந்து போன மக்கள் ….!!

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி மீது பாடகி ஒருவர் அளித்த கற்பழிப்பு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சமூகநீதித் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் பாடகியான 37 வயது பெண்ணொருவர் தனஞ்செய் மேல் காவல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளார் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டுக்கு குட் நியூஸ்… புதிய முனையங்கள் வர உள்ளது… இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்..!!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையின் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய முனையத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாவது முனையத்தை எடுத்துவிட்டு 2 லட்சத்து 18 ஆயிரம் சதுர மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் அனுமதி பெற்ற…. மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்கவும்…!!

பெற்றோர்களின் அனுமதி பெற்ற மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் பிறகு ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃப் பாயிலுக்கு தடை – இது என்னப்பா புதுசா இருக்கு…!!

சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வழங்க தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதோடு, அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் யாரும் சரியாக வேக வைக்காத முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என்று அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அலைய வேண்டாம்…. இனி வீட்டிலிருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம் – UIDAI அறிவிப்பு…!!

இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடி மையங்கள் திறப்பு… வெளியான முக்கிய உத்தரவு…!!

அங்கன்வாடி  மையங்களை திறப்பது குறித்து ஜனவரி-31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில/ யூனியன் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபிகா ஜகத்ராம் சகானி என்ற பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏழை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டதால் உடனடியாக அங்கன்வாடி மையங்களை திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை…!!

வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த சூழல்களை பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி மக்கள் செல்போன் செயலி மூலமாக உடனடி கடன்கள் எடுக்க  மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையரும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மோசமான கடன்களை இரட்டிப்பாகுத்தல் மற்றும் அதிகரிக்கும் நிதிச் சந்தைகள், நாட்டின் பலவீனமான பொருளாதார நிதி திடநிலையை அச்சுறுத்துகின்றன. வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோழி, வாத்து எதையும்…. கொண்டு வர வேண்டாம் – கோவா அரசு உத்தரவு…!!

அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி நிற்கிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகின்றது. கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பரவி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி-1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அதிரடி…!!

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் போலியானதா? உண்மையானதா…? உங்க மொபைலிலே செக் பண்ணலாம்…!!

உங்கள் ஆதார் அட்டை போலியானதா? இல்லையா? என்பதை எப்படி உங்கள் மொபைலில் சரிபார்ப்பது என்று பார்க்கலாம். ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் முதன் முறையாக…. “பேப்பர்லெஸ் பட்ஜெட்”…. மாத்தி யோசித்த மோடி…!!

வரலாற்றிலேயே முதன்முறையாக 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் பேப்பர்லெஸ் முறையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2021 – 2022 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. ஏனெனில் கொரோனா பரவலால் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா…. செஞ்சுரி அடிக்க போகுது…!!

பிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் படிப்படியாக ஆரம்பிக்கபடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவின் பாதிப்பு வேகம் அடைந்து வருகிறது. பிரிட்டனில் மரபு ரீதியாக மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்தில்…. சக்கை போடு போடும் 100 நாள் வேலை திட்டம்…!!

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்தில் அதிக வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அல்லது 100 நாள் வேலை திட்டம் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்தில் ஒரு நிதி ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பழையதை மாற்றி…. வண்ண வாக்காளர் அட்டை பெற…. செல்போனிலில் விண்ணப்பிப்பது எப்படி…?

பழைய வாக்காளர் அட்டையை புதிய வண்ண அட்டையாக மாற்ற செல்போனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். நம்முடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை வண்ண அடையாள அட்டையாக உள்ளது. அதை மாற்றி புதிய அடையாள அட்டையாக நீங்களே உங்களுடைய செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற முடியும். இதற்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்! வங்கிகளில் நூதன முறையில் திருட்டு…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

வங்கிகளில் நூதனமான முறையில் பணம் திருடப்படுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள் திருடுவதற்காக வங்கிகளின் toll free நம்பரை போல் போலியான toll free நம்பர் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் toll-free எங்களைப் போன்றே இருக்கும் வேறு எண்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மர்ம கும்பல் மோசடி செய்வது […]

Categories
தேசிய செய்திகள்

PF பணம் பணம்…. இவ்ளோ பயன்கள் இருக்கா…? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…!!

PPF திட்டத்தின் பயன்கள் மற்றும் சிறப்பம்சங்களை குறித்து இங்கே  பார்க்கலாம். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட…. நபர் உயிரிழப்பு – அதிர்ச்சி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க உருமாறிய கொரோனா, பறவைக்காய்ச்சல் என வரிசையாக மக்களை ஆட்டம்  வருகின்றது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி தடுப்பூசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்தால் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Alert: புதிய சிக்கல் – இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!

ஸ்டேட் பேங்க் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நாட்டுபவத்தை வழங்குவதற்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவரை யோனோ, யோனோ லைட், நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நீங்க சொந்தமா வீடு கட்ட போறீங்களா…? இந்த அட்டகாசமான வாய்ப்பை…. மிஸ் பண்ணிராதீங்க…!!

சொந்தமாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ள்ளது. 2021 ஆம் வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் பலருக்கும் இந்த வருடம் எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்று அல்லது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அப்படி வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டம் ஏதாவது இருந்தால் இதுதான் சரியான வாய்ப்பு. இப்போது வீட்டு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வீடு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில்…. ஏழுமலையானை கும்பிட்டு வந்தபோது…. நடந்த செம ஷாக்…!!

திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்தவர்களின் நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், அன்னதானம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு  சென்றுள்ளனர். அங்குள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் GNC காட்டேஜில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே! உங்கள் பணத்திற்கு ஆபத்து…. எச்சரிக்கையாக இருங்கள்…!!

கடன் ஆப் மோசடி குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக உடனடி கடன் வழங்குவதாக கூறி பல கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு எஸ்பிஐ வாங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில், உடனடி கடன் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எஸ்பிஐ அல்லது வேறு பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு மழை வரணும்” நாய்களுக்கு திருமணம் செய்து…. கோலாகலமாக கொண்டாடிய மக்கள்…!!

மழை வேண்டி கிராமவாசிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மூடநம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது. கல்வியறிவு என்பது நம் நாட்டில் உயர்ந்தாலும் மூடநம்பிக்கை என்பது மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசி மக்கள் மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். உத்தரபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் சிலிண்டர் இப்படி புக்கிங்க் செய்தால்…. ரூ.500 தள்ளுபடி செய்யப்படும்…!!

சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது கேஷ் பேக் சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சிலிண்டர் வாங்குவது கொஞ்சம் சிரமம். வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தற்போது செல்போன் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – திடீர் உத்தரவு…!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்தி வைத்துள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு […]

Categories

Tech |