Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்….. தீங்கிழைக்காத உயிரினம்…. இளைஞர்களின் மனிதாபிமானமற்ற செயல்…!!

அரிய வகை உயிரினமான டால்பினை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் அரிதான உயிரினமாக கருதப்படும் கங்கை நதி டால்பின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கோடாரி மற்றும் கட்டையால் தாக்கி கொன்று உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய டால்பின் வகைகளில் ஒன்றுதான் கங்கை நதி டால்பின். இதனுடைய மற்றொரு பிரிவு சிந்துநதி டால்பின் என குறிப்பிடப்படுகிறது. உயிரினங்களில் மிகவும் அரிதானதாகக் […]

Categories
தேசிய செய்திகள்

அலர்ட், அலர்ட்! அழைப்பை எடுக்க வேண்டாம்…. Debit, Credit Card மோசடி…!!

தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது . தற்போது நாடு கொரோனா பரவி வருகின்றது. இதை பயன்படுத்தி ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு எண் போன்றவற்றை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு – எல்ஐசி நிறுவனம்…!!

காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் வாய்பளித்துள்ளது.  கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிப்பதற்கு எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் கடந்த 7.1.2021 அன்று தொடங்கியது. இந்த முகாம் வரும் 6.3.2021 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் காலாவதியான பாலிசியை மீண்டும் தொடங்க எல்ஐசி வாய்ப்பளித்து உள்ளது. அதன்படி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறிது கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: தொடரும் தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 45 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள்(68) என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனாவால்…. இந்தியாவில் 90 பேர் பாதிப்பு – மத்திய அரசு…!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் பிரிட்டனிலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கினர். இந்த பயணிகள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜனவரி-16 முதல்…. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கி வருகின்றன. இருப்பினும் ஒரு சில நாடுகளில் இதன் இரண்டாவது அலையின் தாக்கம் வீசியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா ஜனவரி 16 ஆம் தேதி போடப்படும் என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பரவும் பறவை காய்ச்சல்…. கோழிகளின் வாயில் ரத்தம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!

ஆந்திராவில் கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து உயிரிழந்தது பறவைக்காய்ச்சலா என்ற அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது .  ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சந்திரகிரி மல்லையபல்லி கிராமத்தில் 500-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகமான கோழிகளை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று கோழிகளை 500 முதல் 600 வரை விற்பனை செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில் சில நாட்களாக கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து இறந்தது. இதனால் கிராமத்து மக்கள் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சேலையை கட்டிக்கொண்டு…. செமையாக அந்தர் பல்டி அடிக்கும் பெண்…. வைரல் வீடியோ…!!

ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் புடவையை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பருல் அரோரா. இவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் அண்மையில் புடவையை கட்டிக்கொண்டு செமையாக ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக புடவை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது கடினமான வேலை ஆகும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பறவைக்காய்ச்சல் பீதி…. முட்டை இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்…. மருத்துவர்கள் அறிவுரை…!!

முட்டையை அரைவேக்காட்டில்  சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்ததாக பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் முட்டை மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முட்டையில் ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லேட் என அரைவேக்காட்டு சாப்பிடாமல் நன்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவை அதிர வைக்கும் பரபரப்பு செய்தி…!!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகினர். 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வெறும் 5 நாட்களில்…. PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா…? இதை செய்தால் போதும்…. வீட்டிற்கே வந்து விடும்…!!

புதிய PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை வழங்குகிறது. ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாகும். முதன்முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு அட்டை தாளால் ஆனது. தற்போது இதற்கு மாற்றாக PVC ஆதார் கார்டு வந்து விட்டது. நீங்கள் புதிய வகையிலான பிவிசி அட்டைகளை […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை 2 மணிக்கு…. பற்றி எறிந்த மருத்துவமனை… 10 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு…!!

10 பிஞ்சு குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென அந்த மருத்துவமனையில் பிஞ்சுக் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பத்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தது. மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரமோத் கண்டெண்ட் கூறுகையில், “அதிகாலை 2 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்ல மோடி ஊசி போடனும்…. அப்படினா தான் நானும் போடுவேன் – தேஜ் பிரதாவ் யாதவ்…!!

கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட்ட பிறகு தான் தானும் போடுவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தலைவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் உருவாகிய உருமாறிய கொரோனாவும் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும். அவர் போட்டால் தான் நானும் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தன்று மாப்பிள்ளை எஸ்கேப்…. தானாக முன்வந்து…. பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்…!!

திருமண நாளில் மணமகன் ஓடியதால் மணமகளின் உறவுக்கார வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருமணத்திற்காக தேதி குறித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகன் நவீன் திடீரென்று வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் மணமகளின் வீட்டார்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும் எப்படியாவது குறித்த தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்கள் முன் மதுகுடிக்க வைத்த கணவர்…. மனமுடைந்த மனைவி…. 2 வயது மகனுடன் தற்கொலை….!!

மனைவி ஒருவர் தனது கணவன் நண்பர்கள் முன் அவமானப்படுத்தியதால் தனது மகனுடன் தற்கொலை செய்த்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் பவன் – பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது பிரியங்காவின் தந்தை சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதில், பவனும், அவரின் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“லிப்ட் கேட்ட பெண்” பைக்கில் ஏற்றி சென்று…. நாசம் செய்த 2 இளைஞர்கள்…. தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

இளைஞர்கள் இருவர் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனியார் அமைப்பை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக்கண்ட சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் இரவு வேளையில் ஜஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது இளைஞர்கள் 2 பேரிடம் அந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

“யாருக்கும் துரோகம் கூடாது” 2 பெண்களை ஒரே மேடையில்…. திருமணம் செய்த இளைஞர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு காதலிகளையும் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுரியா. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பெண்ணையும் பிடித்து போனதால் அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் காதலித்து வந்த சந்து யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற விவாதமும், சர்ச்சையும் வருடி ஊரில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய இரண்டு காதலியையும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிகளை விமானத்தில் எடுத்து செல்ல…. மத்திய அரசு அனுமதி…!!

கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்திற்கான ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இதையடுத்து தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு மருந்துக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி முதல்…. பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு…!!

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மிஷன் சக்தி” திட்டத்திற்கு பிறகும் – உ.பி யில் தொடரும் வன்கொடுமைகள்…!!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இதில் பல பெண்களும், சிறுமிகளும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரமான பலாத்கார கொலை – 2 பேர் கைது…!!

உ.பியில் பெண் ஒருவரை பலத்கார கொலை செய்தவர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை  கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது…!!

தாஜ்மஹால் வளாகத்தில் 4 நபர்கள் காவி கொடியை கையில் ஏந்தி வீடியோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். இது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் மும்தாஜுக்காக கட்டப்பட்ட காதல் கோட்டையாக புகழப்படுகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் வளாகம் அருகே 4 பேர் திடீரென்று காவி கொடியை கையில் ஏந்தி அசைத்தபடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. காவிக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பிய அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமே லேட்டா வருவியா” கொதிக்க கொதிக்க எண்ணெய்…. கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி…!!

மனைவி ஒருவர் கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதிகள் அரவிந்த் – சிவகுமாரி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே எப்போதும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களின் பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவதை வழக்கமாக இருந்தது. இதேபோல் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. தினமும் வேலைக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! விளையாடிக்கொண்டிருந்த போது…. எல்இடி பல்பை விழுங்கிய சிறுவன்…!!

சிறுவன் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த போது எல்இடி பல்ப்பை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயதுள்ள சிறுவன் ஒருவன் வீட்ட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த எல்இடி பல்பு ஒன்றை எடுத்து சிறுவன் விழுங்கியுள்ளான். இந்த பல்பு சிறுவனின் நுரையீரல் பாதையில் சிக்கி உள்ளது. இதனால் சிறுவனுக்கு வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளான். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

பல தலைமுறைகளாக…. கைரேகையை இல்லாமல் வாழும் குடும்பம்…. காரணம் என்ன தெரியுமா…??

ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பல தலைமுறைகளாக கைரேகை இல்லை என்பது வியப்படைய வைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடேர்மேக்டொப்பிலியா என்ற அரிய வகை மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கைரேகையே இல்லையாம். தற்போது அந்த குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இருப்பவர் அபு. இவர் மருத்துவ உதவிப் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரின் தந்தை விவசாயி. அவருக்கும் ரேகை இல்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

Just Now : இந்தியாவில் உருமாறிய கொரோனா…. 71 பேர் பாதிப்பு…!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளத.   கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து தற்போது பாதிப்பின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் பிரிட்டனில் இருந்து புதிதாக உருமாறிய கொரோனா இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் பரவியுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 53 பேருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஈரக்கொலை நடுங்கும் கொடூரம்! “நிர்பயா போன்று” பிறப்புறுப்பில் இரும்பு கம்பி நுழைத்து…. கூட்டு பலாத்காரம் செய்து கொலை…!!

இளம்பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதுஉத்திரபிரதேசத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிய ஒரு இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். […]

Categories
அரசியல்

“அருமையான திட்டம்” தினமும் ரூ.160 சேமித்து…. இறுதியில் லாபமாக 23 லட்சம் பெறலாம்….!!

குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிலநடுக்கம் – பீதியான செய்தி….!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“உயர் பதவியில் இருப்பதால்” மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை…. வைரலாகும் புகைப்படம்…!!

தந்தை ஒருவர் தனது உயரதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷியாம். இவருடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் டிஎஸ்பியாக வேலை செய்து வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால் ஷியாமை விட அவருடைய மகள் உயர் பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

வருடத்திற்கு 2 முறை நீட் தேர்வு – தேர்வு முகைமை அறிவிப்பு…!!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை வருடத்திற்கு 2 முறை நடத்த தேசிய தேர்வு முகாமை பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை வருடந்தோறும் மருத்துவ படிப்பிற்கு சேர விருப்பமுள்ள மாணவர்கள் எழுதி வருகின்றனர். மேலும் இந்த தேர்வினில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்.  மூலம் சில  வீணாகி போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்த தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தை வெட்டாதீங்க…. நல்ல செய்தி இருக்கு…. அரசின் புதிய முயற்சி…!!

மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கும் புதிய திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கும் புதிய முயற்சியை கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மீனங்காடி பஞ்சாயத்து முன்னெடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை வளர்த்தல் மாதவன் என்ற விவசாயிக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பஞ்சாயத்தில் மரங்களின் வங்கி திட்டத்தின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி! “காகங்களில் ஆபத்தான வைரஸ்” வேகமாக பரவுவதால் அச்சம்….!!

ராஜஸ்தானில் காகங்களில் பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த இரண்டு வைரஸிலிருந்தே மீண்டு வரவே மக்கள் பல கட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து ஓய்வதற்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபத்தான வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் காகங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“விநோதமான திருவிழா” பாம்பு முகத்தில் கடித்தால்…. நோயெதிர்ப்பு சக்தி கிடைக்குமாம்…. எங்கு தெரியுமா…??

பழங்குடியின மக்கள் பாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழாவை கொண்டாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நமக்கு பாம்பை கண்டாலே தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாம்பிற்கு பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்புவை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பிஎஃப் கணக்கில்…. ஆன்லைன் மூலமாக…. KYC அப்டேட் செய்வது எப்படி…??

ஆன்லைன் மூலமாக பிஎப் வாடிக்கையாளர்களின் கணக்கில் KYC அப்டேட் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சார்பாக பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவரை தகனம் செய்ய சென்றபோது…. இடுகாட்டில் 21 பேர் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 21 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஜெய்ராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவரை தகனம் செய்யம் அவருடைய உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் மயான கட்டடத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கனமழை காரணமாக மயானத்தின் மேற்கூறை இடிந்துள்ளது. இதில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர் நியூஸ்! சொந்த வீடு, கார் வாங்கணுமா?… அப்படினா இது தான் நல்ல வாய்ப்பு…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி பண்டிகைக்கால சலுகைகளை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “PNB New Year Bonanza 2021 திட்டத்தின் கீழ் அனைத்து புதிய வீட்டுக் கடன, டேக் ஓவர் வீட்டுக் கடன், கார் கடன், சொத்துக் கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் டாகுமெண்டேஷன் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது. முதலில் பண்டிகைக்கால சலுகை திட்டம் கடந்த செப்டம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு! சற்றுமுன் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் – OMG!!

இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ராம்தான் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அனைவரும் தகன மேடையினுள் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மழையால் தகனமேடை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
Uncategorized

சோகம்! கேரளாவில் விபத்து – 7 பேர் பலி…!!

பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து திருமண விழாவிற்காக ஒரு கோஷ்டியினர் பேருந்தில் கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. மேலும் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

savings accountல்…. அதிக வருமானம்… இதோ உங்களுக்காக செம ட்ரிக்…!!

உங்களின் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் அதிக வருமானம் பெற இதை செய்தால் மட்டும் போதும்.  பெரும்பாலானோர் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளையே வைத்திருப்பார்கள். பொதுவாக பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த வட்டிதான் வழங்கப்படும். இருப்பினும் பெரிய வங்கிகளை விட சில சிறிய வங்கிகள் மற்றும் புதிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகமாக வட்டியை வழங்குகின்றன . எனவே சேமிப்பு கணக்கு தொடங்கும் முன் அதிகமான வட்டி கிடைக்கும் வங்கிகளை தேர்வு செய்து கணக்கு தொடங்குங்கள். அதிக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸீல் இந்த திட்டத்தில் சேர்ந்து…. சாமர்த்தியமாக சம்பாதிப்பது எப்படி…?? வாங்க பார்க்கலாம்…!!

போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் திட்டங்களின் மூலம் நல்ல லாபத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். தபால் அலுவலகங்களில் சேமிப்பு மற்றும் முதலீடு என்று பலவகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிக்ஸட் டெபாசிட் , ரெகரிங் டெபாசிட் என இருவகையான சேவைகளும் தபால் நிலையங்களில் கிடைக்கின்றன. தபால் அலுவகத்தில் டெபாசிட் செய்து நல்ல லாபம் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு களமிறங்குவது சிறந்தது. தபால் அலுவகத்தில் வெறும் 1000 ரூபாய்க்கு கூட பிக்சட் டெபாசிட் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார் தேடுதல் வேட்டையின்போது…. இந்தியா- வங்காளதேசம் எல்லையில்…. இருந்த மர்ம சுரங்கப்பாதை…!!

இந்தியா- வங்காளதேசம் எல்லையில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேசம் எல்லையில் தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது மர்மமான சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தில்வார் கொசைன் என்பவர் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரை விடுவிக்க ரூபாய் 5 லட்சம் தேவை என்று அவரை கடத்திய கடத்தல்காரர்கள் மிரட்டியதாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மர்ம […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு…. அவசர ஒப்புதலுக்கு அனுமதி – மத்திய அரசு…!!

கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கோவிஷில்டு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் பைசர் நிறுவனமும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்ட் அப்டேட் பண்ண போறீங்களா…? அப்பா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள். ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை என்னென்ன என்று பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மக்களுக்கு – மகிழ்ச்சி அறிவிப்பு…!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையினுள் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி நேற்று 17 மாநிலங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில்  நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் […]

Categories
தேசிய செய்திகள்

வருடத்தின் முதல் நாளே – இந்தியா சாதனை…!!

வருடத்தின் முதல் நாளே குழந்தை பிறப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறந்துள்ளது என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் அதிகமாக குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்தது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2021 முதல் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பிரபலமில்லாத முக்கியமானவர் தற்கொலை – மனதை உருக்கும் கடிதம்…!!

டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பிராண்ட் போன்களுக்கு ஆபத்து – அதிர்ச்சி…!!

ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட்டை பதிவிறக்கம் செய்தால் ஸ்மார்ட்போன் செயலிழந்து விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் பல்வேறு வசதிகொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் இதில் புதுப்புது அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பயனாளர்களின் ஸ்மார்ட்போன்கள் செயல் இழந்து விட்டதாக பல புகார்கள் குவிந்துள்ளன. ஆனால் இந்த  புகார்களுக்கு ஜியோமி நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. புதிய அப்டேட்டில் எதுவும் கோளாறு இருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு – Check Now…!!

கேட் தேர்வு முடிவுகள் இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 21 ஆம் தேதி 159 நகரங்களில் உள்ள 430 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதனை சுமார் 2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதையடுத்து ஐஐஎம் தேர்வு முடிவுகளை இந்திய மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |