பேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். 2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன் ப்ரோபைல் லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது நம்முடைய ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இல்லாத நபர்களிடமிருந்து இருந்து ப்ரொபைலை லாக் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்காணும் இந்த சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி […]
Tag: தேசிய செய்திகள்
தந்தை ஒருவர் குடிபோதையில் குழந்தையை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவர் தேவேந்தர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று சம்பவத்தன்று தேவேந்தர் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்து கம்பை எடுத்து மனைவியை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது மனைவியின் […]
ஒரு வருடத்திற்கு அதிக லாபம் கிடைக்க தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம். வங்கிகளுக்கு நிகராக தபால் நிலையங்களிலும் பெரிய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் இந்த திட்டங்களின் மூலம் நமக்கு நல்ல வட்டி லாபம் கிடைக்கின்றது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் நல்ல தேர்வாக இருக்கும். வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்ட […]
யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. கடந்த சில வருடங்களாக யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கையை தற்போது அதிகரிக்க மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் 2021 ஆம் வருடத்திற்கான யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வு நடைபெற இருக்கிறது. மதுரை காமராஜர் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சியில் சேர விரும்புபவர்கள் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காதவர்கள் என்ன செய்வதென்று பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் மூன்று தவணைகளாக பிரித்து ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதியுடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் […]
மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ரேவந்குமார். இவர் திருப்பதி அருகே உள்ள திம்மப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிரோஷா(21) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் அனுமதியோடு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்று நாட்களிலேயே ரேவந் தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிரோஷா கடந்த 5 தினங்களுக்கு […]
இந்தியாவிலும் முதன்முறையாக திடீரென மர்மத்தூண் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்திலும் உலகின் முதல் முறையாக மர்மத்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த மர்மத்தூண் சில நாட்களில் மர்மமாக மறைந்து போனது. இதையடுத்து ரோமெனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மர்மமான முறையில் மறைந்து வந்தது. அந்தவகையில் இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் […]
பிரிட்டனுக்கு விமான சேவையை வரும் 8 ஆம் தேதியிலிருந்து துவங்குவதாக இந்திய விமானத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்தது. இதையடுத்து இந்தியாவும் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அடுத்து ஜனவரி 7-ம் தேதி வரை இந்த தடை நீட்டித்தது. இதனை மத்திய விமான போக்குவரத்து […]
புது வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனஅவ்விலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வீரியமிக்க கொரோனா வைரஸை தடுக்காவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும், புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்றும் மருத்துவ […]
தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் தற்போது பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். கேரளா மாநிலம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ஆனந்தவள்ளி. இவர் தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த இவர் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக பணியாற்றிய போது அவருக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில்தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் அவருடைய வாழ்க்கையைமாற்றியுள்ளது […]
சிலிண்டர் புக் செய்வவதற்கான புதிய முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாகசிலிண்டர் விலையில் எந்த […]
காற்று மண்டலத்தில் மனிதர்களின் செயல்பாடுகளால் மாசு அடையாத பகுதி இங்கு தான் உள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் மனிதர்கள் செயல்பாடுகளால் காற்று மாசுபாடு அடைந்துள்ளது. மனிதர்களின் செயல்பாடுகளான குப்பைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை ஆகியவற்றால் காற்று அசுத்தமடைகிறது. மேலும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடித்தல் போன்றவற்றினாலும் காற்று அதிகமாக மாசடைகிறது. டெல்லியில் காற்று அதிகமாக மாசடைந்துள்ளது. மேலும் காற்று மாசு காரணமாக வளிமண்டலத்தில் ஓசோன் படலம் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து சுத்தமான […]
பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்படுவதுண்டு. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் அனைத்தும் பெரும்பாலும் வெளிநாட்டு ரக வகையைச் சேர்ந்த நாய்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் மட்டுமே பாரம்பரிய தமிழ் இனத்திற்கே சொந்தமாக திகழக்கூடிய சிப்பிபாரை உள்ளிட்ட ராஜபாளைய நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோன்ற நாட்டு நாய்கள் தென் தமிழகத்தில் அதிகமாக […]
வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையை இந்திய எண்ணெய் நிறுவனம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாகசிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் […]
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வீட்டு வசதி திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த 2023 வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த திட்டத்தினை வீடு கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் தமிழகத்தில் மட்டும் 1, 151 வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட […]
மாமனார் ஒருவர் தனது மருமகளை கொன்று பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியில் வசிப்பவர் பங்கஜ்(55). இவருடைய மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் பங்கஜ்க்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் நந்தினியின் நடத்தையில் பங்கஜ் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த போது தனியாக இருந்த மருமகள் நந்தினியை […]
காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் positive pay என்ற பாதுகாப்பு முறை அமலாக உள்ளது. வங்கி என்பது நம்முடைய பணப் பரிமாற்றத்திற்கும் கடன் பெறுவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போன்று காசோலை வாயிலான மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வகையில் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசோலை பரிவர்த்தனையை பாதுகாப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் […]
புதுவகை கொரோனாவால் இந்தியாவில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதியதாக வீரியமிக்க உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் வீரியமிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகை கொரோனா முந்தைய கொரோனாவை விட வேகமாக பரவும் என்றும், வீரியமிக்கதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புது வகைக் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் வைத்து […]
பெண் ஒருவர் பணத்திற்காக 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 57 வயது நபரொருவர் சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு தலைமறைவாக உள்ள அந்த 57 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சில கடன்களை செலுத்த வேண்டியிருந்த அந்த சிறுமியின் அத்தை சமீபத்தில் அந்த 57 வயது நபரிடம் […]
2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் […]
காதல் தம்பதிகளை போலீசார் பிரித்த நிலையில் நீதிமன்றம் அவர்களை சேர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்னை காதலித்து வந்துளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து […]
செல்போனில் உள்ள க்யூஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டாகும். இது உங்கள் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து நிதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு மெல்லிய ரெக்டாங்குலர் பிளாஸ்டிக் கார்டாகும். கிரெடிட் […]
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மோசடி செய்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஓட்டலிலேயே அதிகம் சாப்பிடுகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் யாரும் அறிவதில்லை. வீடுகளில் சமைத்து உண்ணும் உணவே பெரும்பாலும் நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். எல்லா வியாபாரம், தனிநபர்கள் ஒவ்வொருவரும் வரி ஏதும் கடன் வாங்கி உள்ளார்களா அல்லது வரி […]
குளிர் நிலவு எனப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணிக்கு தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குளிர் நிலவு என்று அழைக்கப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணி அளவில் தோன்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலவு தங்க நிறத்தில் காட்சியளிக்கும். இந்த குளிர் நிலவானது வியாழனும், சனியும் நெருக்கமாக வந்த நிகழ்விற்கு பிறகு தோன்றும். 397 ஆண்டுக்கு பின் சமீபத்தில் இருகோள்களும் நெருக்கமாக காணப்பட்டதால் இன்று குளிர் நிலவு காணப்படும் என கூறியுள்ளனர். […]
கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ரத்தோர் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் […]
புத்தாண்டன்று இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி-2 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலரும் பலரும் பலியாகினர். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானப்படைத் தளங்கள், கப்பல் படைத்தளம், மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் ராணுவத்தினர் […]
பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவை ரத்து ஜனவரி 7 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் 31 வரை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் விரிவாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மாடு ஒன்று சாலையில் சாணி போட்டதற்கு உரிமையாளருக்கு ரூ.10000 அபராதத்தை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாநகராட்சி அங்குள்ள பகுதியில் பல்வேறு துப்புரவு பணிகளை செய்து வருகின்றது. சாலைகளில் குப்பைகளை போட கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி சாலையில் குப்பை போடும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடைகள் சாலைகளில் அசுத்தம் செய்து போடுவதால், உரிமையாளர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரை வழங்கப்பட்டு […]
இந்தியாவில் சீன மொபைல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் சீன வீரர்களின் லடாக் பிரச்சினை காரணமாக சீன ஆப்களை இந்தியா தடை செய்து வருகின்றது. இந்நிலையில் ஐடிசி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனத் தயாரிப்புகளான ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ ஆகிய பிராண்டுகளின் 63.01 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் லடாக் தாக்குதல் […]
நபர் ஒருவரை நடு ரோட்டில் கம்பியால் சரமாரியாக இருவர் தாக்கியுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாதது போல் […]
உயிருக்கு ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடையை மீறியும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை அடியோடு அழிக்கும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி மீன்களில் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டை சேர்ந்த குளத்து மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் கிடையாது. அவை சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக நம்முடைய […]
இந்தியாவில் புற்றுநோயினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்களினால் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாக உயரும் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் […]
நபர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கிய போது அங்கிருந்தவர்கள் கண்டும் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கிரத்த யுள்ளார். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக […]
வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் அனிஷ்(27). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை படிக்கும்போது காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களுடைய காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலதடவை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு […]
நம்முடைய வங்கி கணக்கில் பணம் இல்லாதபோது தெரியாமல் பணம் எடுத்தல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. சில நேரங்களில், அவசரமாக எங்காவது செல்லும் போது ஏடிஎம் மையத்திற்குச் சென்று அவசர அவசரமாகப் பணத்தை எடுப்போம். அந்த சமயம் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமலேயே பணம் எடுப்பதும் உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்திலேயே பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பார்கள். அப்படி பேலன்ஸ் செக் பண்ணாமல் அவசரமாக பணம் எடுத்தால் என்ன ஆகும்? […]
இடுப்பில் செருப்போடும், தலையில் மங்கி குல்லாவோடும் திருடிய டவுசர் பாண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அடுத்த ஆரோவில் உள்ள பகுதியில் தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமாரின் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளை கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாய் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவருடைய வீட்டில் இருந்து 39 […]
துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் எஸ். எல். தர்மேகவுடா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூர் அருகே கடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எல் தர்மேகவுடாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]
பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த 279 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதனால் பிரிட்டனின் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. அதேசமயம் இங்கிலாந்திலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா? என்பதை […]
நாட்டின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராக பதவியேற்றுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் […]
தாய் ஒருவர் தனது 5 மாத குழந்தை அழுததால் எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் குட்டி சிங்(27). இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் குட்டி சிங்குக்கு சில மாதங்களாக மனநிலை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவருடைய 5 மாத குழந்தை சம்பவத்தன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் தீயிட்டுக் […]
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மும்பை அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால் உலக நாடுகளிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது. இந்நிலையில் கேரளாவிலும் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெளிநாடுகளில் […]
மது குடிக்காதீங்க – எச்சரிக்கை…!!
டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான COLD WAVE உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உடலை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும். மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்கள் […]
புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும் செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது […]
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை. எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் […]
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை […]
டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியை மத்திய போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டியதன் காரணமாக, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி, […]
பாதுகாப்பு கருதி பம்பர்களை கார்களில் இருந்து நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எதற்காக தெரியுமா?. தெரிஞ்சிக்கோங்க. கார்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில் பம்பர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அவர்களை அகற்ற சொல்லக்கூடாதா? என்று இந்த விஷயத்தில் பலர் கோபப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் […]
டெல்லியில் போராடும் விவசாயிகளை திசை திருப்பும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசாமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விளைபொருட்களை மாநில அரசால் கொள்முதல் செய்வதை தடுக்கவும் புதிய வேளாண் சட்டத்தில் அம்சங்கள் உள்ளதாக மம்தா […]
போராட்டம் நடத்தும் விவசாயிகள் சமையலுக்காக மைதானத்திலேயே வெங்காய பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை மைதானத்திலேயே சாகுபடி செய்கின்றனர். இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில் வெங்காய நாற்றுகளை நடவு செய்து அதற்கு தேவையான தண்ணீரையும் படித்து வருகின்றனர். ஒரு மாத […]