மறுமணம் செய்ய மறுத்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் மூக்கு மற்றும் நாக்கை வெட்டி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த குத்தி என்பவர் கோஜே கான் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்களில் கோஜே கான் மரணம் அடைந்ததால் அவரது சகோதரிகள் குத்தியிடம் தங்கள் குடும்பத்திலேயே வேறு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இது பிடிக்காத […]
Tag: தேசிய செய்திகள்
கடந்த மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் சீமா தக்கா. இவர் தனது அயராத பணியால் மூன்று மாதத்தில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு பெற்றோருடன் சேர்த்துள்ளார். இத்தகைய பாராட்டுக்குரிய செயலினால் ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் அறிவித்த ஆசாதரன் காரியா புராஸ்கர் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் சீமாவிற்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. […]
புதுமணத்தம்பதிகள் ஒருவர் செய்யும் தொழிலை மதிக்கும் விதமாக போட்டோ ஷூட் உருவாக்கியுள்ளது நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தற்போது திருமணமான தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை வித்தியாசமான எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் நம் திருமணமும் ஒன்று. இதனால் திருமணத்தின் போது ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப போட்டோ ஷூட் எடுப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் உள்ள தம்பதிகள் கிளாமராகவும், மாடெர்னாகவும் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக […]
30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபுபாபாத் மாவட்டம் சனிகபுரம் கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “குரங்குகளை கொன்றது யார் என தெரியவில்லை. வயலை பாதுகாக்க விவசாயிகள் செய்த செயலா அல்லது வேறு யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என […]
தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]
நபர் ஒருவர் தகாத உறவை கைவிட மறுத்த தாயை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் […]
நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் வதோதரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை […]
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]
தனக்கான இணையை தேடி புலி ஒன்று 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் மூன்று வயதுடைய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. இந்தப் புலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவ்விடத்தைவிட்டு கிளம்பியது. தனக்கான இணையையும் இரையையும் தேடி அது பயணத்தைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி அந்த புலிக்கு பொருத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தனது பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலுங்கானாவில் […]
கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் […]
மகனே தன் தயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் […]
இரண்டு வருடமாக பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஜெய்ப்பூரை சேர்ந்த லேக் ராஜ் என்பவர் பெண் ஒருவரிடம் பழகி வந்தார். நட்புடன் பழகிய பெண்ணை தவறாக புரிந்து கொண்ட லேக் ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு காணொளியாக பதிவு செய்து […]
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பது கடும் சவாலாக இருக்கும் என்று லி.கே பால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக டாக்டர் லி.கே பால் செயல்பட்டு வருகிறார். இவர் நிருபர்களுக்கு நேற்று அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதேபோல மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் […]
லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி என்றழைக்கப்படும் ஆர்பிஐ இந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் […]
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட மக்கள் வருமான சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் சிறந்த திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுத்து வீடுகள் கட்டித் தரப்படுகிறது. எனவே மக்கள் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக வருமான சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா […]
அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதால், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர் பாண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த பத்து வருடங்களாக 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாக தனது செல்போனில் எடுத்துள்ளார். ரகசியமாக எடுத்த இந்த வீடியோக்களை […]
தவறான உறவை கண்டித்தும் கேட்காததால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவப்பா. இவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்த நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் ஷிவப்பாவின் தாய்க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பலமுறை மகன் கண்டித்தும் தாய் கேட்கவில்லை எனவே ஆத்திரமடைந்த ஷிவப்பா தன் தாயை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து […]
ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அத்தைகளை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவா மாநிலத்தில் உள்ள சியோலில் கிராமத்தை சேர்ந்தவர் ரோவினா. இவர் தனது கணவர் மற்றும் மார்டா, வேரா என இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால் ரோவினாவுக்கும் அவரது இரண்டு அத்தைகளுக்கும் எப்போதும் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்கள் சண்டையிட்டு வந்தனர். மருமகள் என்ன செய்தாலும் அதில் குறை கூறி வந்த அத்தைகள் மருமகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக […]
குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு […]
பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஆத்மரம், ராம், ராம்பால், சனேஹி, மஞ்சித் ஆகிய 5 பேரும் சுஹைல் தட்டி கேட்டனர். இதனால் அவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுஹைலை ஐவரும் […]
உணவின்றி தவிப்பவர்களுக்கு பத்து வருடங்களாக இலவச மதிய உணவு கொடுக்கும் அறக்கட்டளை நிறுவனருக்கு பாராட்டுகள் குவிகிறது ஹைதராபாத்தை சேர்ந்த ஆசிவ் உசேன் என்பவர் 2010ஆம் ஆண்டு சாஹினா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஜூபிலி மலைப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவும் அத்தியாவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் “உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக பல சமையல் கூடங்கள் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் […]
பீகார் சட்டசபை தேர்தல் உள்பட காங்கிரஸ் அணி தலைமையை கபில் சிபில் கடுமையாக குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார். புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் பெரும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அணி மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்டதில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியில் வெற்றி பெற்றது தான் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அணியின் […]
வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]
ஜோசியக்காரர் குழந்தை பிறக்காது என்பதால் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை தாங்க முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த அஸ்வினி என்ற பெண் கடந்த வருடம் யுவராஜா என்பவரை காதலிப்பதாக கூறி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் யுவராஜாவின் குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றுள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஜோசியரை சந்தித்த பிறகு தலைகீழாக […]
வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க […]
கொரோனா பாதித்த பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காவல் துறையினரிடம் புகார் […]
தேவையில்லாத பொருட்களை குப்பையில் வீசியபோது ரூ.3லட்சம் மதிப்பிலான நகைகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் கொண்டு போடும்போது வெகுநாட்களாக கிடந்த ஒரு பழைய தோல் பையையும் தூக்கி குப்பையில் வீசியுள்ளார். இதையடுத்து அந்த பேக்கை வீசிய 2 மணி நேரத்திற்குப் […]
பதினைந்து வருடங்களுக்கு முன்பு காணாமல் போன காவல் அதிகாரி பிச்சைக்காரராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டேட்டியா காவல் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மணிஷ் மிஸ்ரா. 2005ஆம் வருடம் திடீரென காணாமல் போன இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன்பு மன நலம் சரியில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மணிஷ் மிஸ்ராவை அவருடன் […]
செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணுக்கு செல்போன் டார்ச் மூலம் பிரசவம் பார்த்த சம்பவம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரகி மாவட்டம் கொல்லூரு கிராமத்தில் வசிப்பவர் சித்தம்மா. இவர், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சித்தம்மா உடனடியாக கொல்லூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது கொல்லூரு கிராமப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. […]
வாலிபர் ஒருவர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் மதுரா நகரில் வசிக்கும் ரெட்டி என்பவரின் மகன் சுமந்த் ரெட்டி(27). பி.டெக் படித்து முடித்துள்ள இவர் உயர்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்வதற்காக தனது பெற்றோரிடமும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் வேதனை அடைந்த சுமந்த் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோவைக்கு சென்றுள்ளார். அங்கு காந்திபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ஒன்றில் அறை […]
கருத்தடை தடுப்பூசி மூலம் ஆண்களும் குழந்தை பெறுவதை தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது உள்ள தம்பதிகள் அனைவரும் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கருத்தடை அறுவை சிகிச்சையை பெண்களே பெரும்பாலும் செய்து வருகின்றனர். இதையடுத்து ஆண்களும் கருத்தடை செய்வதால் குழந்தை பெற முடியாது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான கருத்தடை தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர […]
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக செய்தி வெளியானதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொட்டுப் பரவுதல் கட்டுக்குள் வந்து விட்டதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா தொற்று குறைய வில்லை என்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு […]
மர்மமான முறையில் கழிப்பறையில் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ்கரை சேர்ந்த அனுசியா என்பவருக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த வருடம் மர்மமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தன்னை விட 10 வயது குறைவான ரித்தேஷ் என்பவருடன் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது வீட்டின் கழிவறையில் அனுசியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட காவல்துறையினர் […]
பக்தர் ஒருவரின் மெயிலுக்கு பக்தி சேனல் ஒன்றிலிருந்து ஆபாச லிங்க் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக, திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரில் நடத்தி வரும் பக்தி சேனலில் கேட்டுள்ளார். இதையடுத்து பக்தி நிகழ்ச்சி தொடர்பான லிங்கை அனுப்புவதாக கூறியுள்ள சேனல் ஊழியரிடம், தன்னுடைய மெயில் ஐடி-யை அந்த பக்தர் கொடுத்துள்ளார். இந்நிலையில் பக்தி சேனலில் இருந்து பக்தரின் மெயிலுக்கு […]
கணவர் இறந்த பிறகு இரண்டாவதாக 10 வயது இளைய நபரை திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் வசிப்பவர் அனுசியா(35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய கணவர் கடந்த வருடம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியா தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்ததால் அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று […]
பெண் ஒருவர் தன் கணவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளதால் தனது மனைவியிடம் விவகாரத்து வாங்காமலே காதலியுடன் வாழலாம் என்று நினைத்துள்ளார். இது அவருடைய மனைவிக்கு தெரியவந்துள்ளது. இப்படி வாழ்வது சட்டப்படி நியாயம் இல்லை என்று நினைத்த அந்த பெண் தன் கணவருக்கு விவாகரத்து […]
திருமணம் முடிந்த மூன்று வருடம் கழித்து தனது கணவனின் காதலை சேர்த்து வைக்க மனைவி விவாகரத்து வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் போபாலை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். காரணம் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அவரது காதலை சேர்த்து வைக்க நினைத்து விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “அந்த பெண் […]
3 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அவரது வீடு இருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அவ்விடத்திற்கு வந்த 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடலாம் என சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளான். சிறுமியும் சிறுவனை நம்பி சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 வயது சிறுமியை 12 […]
பசியில் இருந்தவருக்கு சாப்பாடு கொடுக்காததால் தாய் மற்றும் சகோதரியைப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தேவ்ஷி பாட்டியா என்பவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசித்து வருகின்றார். கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவ்ஷி வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் மற்றும் சகோதரி சமைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அன்று மதியம் முதலே தாய் கஸ்தூரும் சகோதரி சங்கீதாவும் சமைப்பது பற்றி வாக்குவாதம் செய்து […]
பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரஹு மாவட்டத்தில் வசிப்பவர் இப்ரானா பேகம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசவத்திற்காக கலபுராஹாவிலுள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேகத்திற்கு பிரசவ வலி அதிகமானதால் கார் வேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் சவலஹு கிராம பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது. இதனால் காரும்,லாரியும் பக்கத்திலுள்ள பள்ளத்தில் விழுந்து […]
பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் […]
நிச்சயதார்த்தம் முடிந்து எடுக்கப்பட்ட போட்டோசூட்டின் போது இளம்ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய காலகட்டத்தில் புகைப்படம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. நினைவுகளை புகைப்படங்களாக சிறைப்பிடிக்க பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளில் புகைப்படத்தின் பங்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இதனால் திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என ஏராளமான போட்டோஷூட் எடுக்கப்படுகின்றன. அதோடு சமூக வலைதளங்களில் இந்த போட்டோ ஷூட் பேசுபொருள் ஆகியும் வருகின்றது. […]
சிறுமி ஒருவர் 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களையும் 4 நிமிடம் 23 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். துபாயை சேர்ந்த பிரானவி குப்தா என்ற 5 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்துள்ளார். இவர் தற்போது ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களையும் நான்கு நிமிடம் 23 வினாடிகளில் மூச்சி விடாமல் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இவருடைய இந்த சாதனை தற்போது இந்தியா […]
இளம் பெண் ஒருவரை 3 மர்ம நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் Grugram பகுதியை சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வருங்கால கணவருடன் பூஜா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காரை வழிமறித்த மூன்று மர்ம நபர்கள் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த […]
மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு […]
12ம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் நகர காவல்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நிவேதாவின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த […]
சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் […]
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு மாணவர் ஒரு அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலைக்கழகத்தின் மானியக்குழு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகளில் தங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு அறை கொடுக்க வேண்டும். கல்லூரிகள் திறந்த பிறகு 14 நாட்கள் விடுதியில் […]
மிகவும் உயரமாக வளர்ந்த மனிதர் ஒருவர் தான் பிறந்தது வரம் அல்ல சாபம் என்று உருக்கமாக கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் காசியாகி கிராம பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர பிரதாப் சிங்(25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. 8 அடி 2 அங்குலம் உயரமுடைய இவர் இந்தியாவிலேயே மிக உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளார். இது குறித்து தர்மேந்திரா கூறுகையில், “நான் உயரமாக இருப்பது எனக்கு வரம் அல்ல சாபம். என் உயரத்தை பார்த்த பெண்கள் பலர் […]
ஒரு காலில் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாக்பூரில் இருக்கும் கோரடி பகுதியை சேர்ந்தவர் அசோக் மேன்வட். இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் தொலைபேசியில் பேசியது அசோக்கின் மகன். சிறுவனிடம் பேசிய மர்ம நபர் அவனது அப்பாவின் செல்போனில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர் கூறியது வேறு […]