ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் தன மகன் வீட்டை விட்டு வெளியேற்றியதால் சாலையோரத்தில் பிச்சைக்காரர் போல வாழ்ந்து வருகிறார். கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தாமணி டவுன் காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் மதுசூதன் ராவ். போலீஸ் பணியில் பரபரப்பாக பணியாற்றிய அவர் கடந்த 2011ம் வருடம் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். திருமணமான இவருக்கு மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதால் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் […]
Tag: தேசிய செய்திகள்
பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த […]
வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் […]
ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் ஊழியர்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பங்காருபேட்டை மாவட்டதிலுள்ள நீலகிரிபில்லி பகுதியில் வசிப்பவர் பவானி (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே இவர் ஓசூரிலுள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று மர்ம நபர்கள் ஹோட்டலுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஹோட்டல் […]
ஓடிக் கொண்டிருந்த காரில் செல்பி எடுக்க முயற்சித்த போது துப்பாக்கி சுட்டுக் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சேர்ந்தவர் சவுரப். இவர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் திருமண விழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கியை வைத்துக்கொண்டு செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் தவறுதலாக துப்பாக்கியின் தோட்டா வெளிவந்து சவுரப் மார்பில் பாய்ந்தது. இதனால் சவுரப்பை அவரது நண்பர் நகுல் சர்மா மருத்துவமனைக்கு […]
பெண் நாயை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையில் அமையப்பெற்றுள்ள ஓம் அறக்கட்டளை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை முலுண்ட் நகரில் வெள்ளை நிற பெண் நாய் ஒன்று அங்குள்ள தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு ரத்தம் கொட்டிய […]
மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிளை டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்தவர் சோனு சௌந்தரி. 2019 சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான இவர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது மணல் திருடி டிராக்டரில் கொண்டு சென்ற கும்பலை விரட்டி பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் அவர் மீது அந்த கும்பல் டிராக்டரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார். […]
முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் […]
ஊழியர் ஒருவர் பானிபூரி ரசத்திற்கு கழிவறை நீரை பயன்படுத்திய சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த கோல்ஹாபூரிலுள்ள ரன்கலா ஏரி பக்கத்தில் பானிபூரி கடை ஒன்று உள்ளது. பானிபூரி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த கடை பானிபூரி மிகவும் சுவையாக இருப்பதாக கூறி எப்போதும் கூட்டம் வந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த கடையின் ஊழியர் பானிபூரியின் ரசத்திற்கு கழிவறையில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றியுள்ள காட்சி […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்யபிரதேசத்தில் நிவாரி மாவட்டதிலுள்ள சேதுபுரா கிராமத்தில், கடந்த 4ம் தேதியன்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் பிரகால்த் அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து அழுகுரல் கேட்டதால் அங்கு வந்து பார்த்த சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு […]
தமிழின் மேல் ஆர்வம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு புது புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை பக்கத்தில் எழுத்தாளர் ஞானபானுவின் மகன் நிருபன் என்பவர் ஜல்லிக்கட்டு என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழின் மேல் அதிக பிரியம் கொண்ட இவர் ஹோட்டல் தொடங்கியதிலிருந்தே புது வகையான சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்துள்ளர். அதில் முதல் சலுகையாக, சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி, காடை வறுவல், வஞ்சிரமீன் தொக்கு உள்ளிட்ட […]
செலவே செய்யாமல் விமானத்தில் நாட்டை சுற்றிய இளைஞரை தமிழரால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் குண்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு விமானத்தில் பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்காக அவர் நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி உள்ளார். ஆனால் விமானத்திற்கான பயண கட்டணத்தை அவர் செலுத்தாமல் தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளை செலுத்த செய்துள்ளார். ஆன்லைனில் பயணத்திற்கான டிக்கெட்டை குறைந்த விலையில் வாங்கும் தினேஷ் வேண்டுமென்றே விமானநிலையத்தில் அதனை தொலைத்து விடுகிறார். […]
தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய […]
நபர் ஒருவர் முன்பின் தெரியாத நபரின் வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு தனது நிர்வாண படங்களை அனுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவருடைய ஒரே வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு முன்பின் தெரியாத ஒரு செல்போன் நம்பரிலிருந்து புகைப்படங்கள் வந்துள்ளன. இதனால் அதை அவர் டவுன்லோட் செய்து பார்த்தபோது அதில் ஒரு வயதான நபரின் நிர்வாண படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் […]
ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டால் அதிகமாக தற்கொலைகள் ஏற்பட்டதையடுத்து பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டாளர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு பப்ஜி விளையாட்டை கொண்டுவர திட்டம் போட்டு இருப்பதாக தகவல் […]
சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி […]
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதோடு தரிசனம் முடித்து அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை அனைவரும் வீட்டிற்கு வாங்கி செல்வார்கள். இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு […]
மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொன்று கூறுபோட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்-ஆர்த்தி தம்பதியினர். ஆர்த்தி மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு யோகேஷ் தனது மனைவி ஆர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஊர் முழுவதிலும்உடல் பாகங்களை கொட்டினார். அங்கிருந்த நாய்கள் கிடைத்த உடல் பாகங்களை சாலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மக்கள் […]
நபர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு ஆண்டி வைரஸ் என்று பெயர் வைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் மக்கள் சிக்கி கொண்டு வரும் நிலையில் பல பகுதிகளில் இது தொடர்பான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட் , கொரோனா என்று பெயர் வைத்திருந்தனர். அதேபோன்று தற்போது மீண்டும் ஒரு பெயர் வைரலாகி வருகிறது. […]
பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு பதிலாக தீபாவளியன்று தீபம் ஏற்றுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாநில […]
மதுபோதையில் சிறுவனிடம் தின்பண்டம் கேட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கலிண்டி குஞ்ச் என்னுமிடத்தில் ஷாதாப் என்ற 20 வயது இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஷாதாப்க்கு சைடிஸ் தேவைப்பட்டதால் அவ்வழியாக சென்ற 14 வயது சிறுவனிடம் சாப்பிட தின்பண்டம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் என்னிடம் ஏதுமில்லை என கூறியதால் ஷாதாப் சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஷாதாப் கடுமையாக தாக்க சம்பவ […]
தோழிகளாக இருந்த இரண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிப்பவர் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]
இரண்டு பெண்கள் வீட்டை விட்டு ஓடி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புஷ்பலதா […]
தனது எஜமானுடன் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து வாக்கிங் செல்லும் நாய் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் குமரகுருபள்ளத்தில் வசிப்பவர் அசோக். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்துள்ளார். அதற்கு டாமி என்று பெயர் சூட்டி இருக்கிறார். பொதுவாக நமது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை பாசமாக வளர்ப்பதால் அவை நம் வீட்டின் குழந்தை போல மாறிவிடுகிறது. இவர் ஒரு முறை டாமிக்கு எதார்த்தமாக பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து அழகு […]
ஐந்து மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அச்சமயத்தில் அந்த சிறுவன் அதனை காணொளியாக பதிவு செய்து அந்தப் பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டார். அதோடு அவருக்கு திருமணம் முடிந்து தனது […]
பென்ஷன் பணம் விவகாரத்தில் 90 வயது மனைவியை 92 வயது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் அப்ராயம்மா தம்பதியினர். 92 வயதான சாமுவேலும் 90 வயதான அப்ராயம்மாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் தனது மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அதனை ஒவ்வொரு மாதமும் சாமுவேல் நேரடியாக சென்று வாங்கி வருவார். அதன்படி இந்த மாதத்தில் பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக […]
சிறுவன் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேதுபுரா கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர்கள் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் […]
கோவிலுக்குள் தொழுகை செய்த பிரச்சனை முடிவதற்குள் மசூதிக்கு சென்று ஹனுமனை துதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுராவில் அமைந்துள்ள அந்த் பாபா கோவிலில் கடந்த வியாழன் அன்று ஃபைசல் கான், சந்த் முகமது, நீலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்தன்ஆகிய 4 பேரும் தொழுகை செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். […]
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து நவம்பர் 30 வரை பட்டாசுக்கு தடை விதிக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் […]
12 வயது சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என முதியவர் அவ்வப்போது வந்து செல்வார். அவ்வாறு வரும்போது சிறுமியை நோட்டம் விட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று சிறுமியின் தாய்க்கு கடைக்கு சென்றுவிட முதியவர் இதனை கவனித்து […]
மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மும்பையில் சேர்ந்தவர் ராகுல் சங்கர் இவர் தனது மனைவியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆரத்தி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மிகுந்த கோபம் கொண்ட ராகுல் நன்றாக மது அருந்திவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். […]
சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் […]
கடன் பிரச்சினையினால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் பவுல். 52 வயதான இவர் சிலிண்டர் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு 45 வயதுடைய மோனிகா பவுல் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பூஜா பவுல், நேகா பவுல், மற்றும் சினேகா பவுல் என்று மூன்று மகள்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் […]
பெண் ஒருவர் மூன்று மாதங்களில் மூன்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வயது பெண் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பணத்திற்காக மூன்று மாதங்களில் மூன்று நபரை திருமணம் செய்துள்ளார். முதலில் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருடன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு அவருடைய வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை […]
மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. சம்பவத்தன்று இரவு அங்கு சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துக் கொள்ளவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை விசாரித்த மருத்துவமனை ஊழியர்களிடம் , தான் நோயாளியை கவனித்து கொள்வதற்காக வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து அப்பெண்ணை விசிட்டர்கள் தங்குமிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர். அந்த […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது கட்டை விரலை கடித்து காயப்படுத்திய மனைவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அகமதாபாத்தில் உள்ள நரோடாவை சேர்ந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த நபர் தனது மனைவி பிரியங்காவிடம் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாய் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். […]
அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு […]
நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். […]
தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வசிப்பவர்கள் சதிஷ்-அஞ்சு தேவ்(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் வந்ததால் அதை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சில மாதங்களாக தன் பெற்றோருடன் வசித்து வந்த அஞ்சு தனது திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே தனது பெற்றோருடன் […]
கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் வசிப்பவர்கள் மண்ணி குமார்-லலிதாதேவி (29) தம்பதிகள். குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காப்பீட்டு தொகையாக குமாரின் பெயரில் 15 லட்சம் ரூபாய் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று லலிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை […]
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் பல கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என புதுவை பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், அட்சயா அறக்கட்டளையின் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக அணியில் சேர்ந்தனர். அப்போது பேசிய சாமிநாதன், பாஜக புதுவையில் 2021ம் வருடம் ஆட்சி அமைத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு, ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக […]
எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கியாஸ் விலையில் மாற்றம் செய்யாமல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. புது டெல்லி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையினை மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இதனிடையில், இந்த மாதத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயித்ததில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் இதன் விலையை மாற்றி நிர்ணயிக்கவில்லை. இதனையடுத்து, சென்னையில் சமையல் […]
நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் படம் பார்த்து கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள் இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து […]
காதலை ஏற்க மறுத்த சிறுமி நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்னும் சிறுமியை சுனில் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் வரலட்சுமி தொடர்ந்து சுனிலின் காதலை மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வரலட்சுமியை சுனில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த சுனில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை வெட்டியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த வரலட்சுமி […]
நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள் இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. […]
இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது. முக்கிய தேதிகள் இதற்கான விண்ணப்பம் நவம்பர் 4ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும். வயது வரம்பு அக்டோபர் 30, […]
வழுக்கையை மறைத்து திருமணம் செய்ததாக பெண் கணவர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த மாதம் “எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு வழுக்கை இருப்பதை விக் வைத்து மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது. அதுமட்டுமன்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு […]
கர்ணம் போட்டாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக விடுதலை நாள் கருத்தரங்கம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதல் அமைச்சர் நாராயணசாமி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கு முடிந்து செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசியபோது, டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் பெற முடியாத கிரண்பேடியை பாஜக அரசு புதுச்சேரியின் […]
தன்னை அப்பா என்று கூப்பிட மறுத்த குழந்தையை சிகரெட் நெருப்பால் சுட்ட காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பலோத் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவினாஷ் என்ற காவலரிடம் இந்தப் பெண் கடனாக கொஞ்சம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக காவலரிடம் திருப்பி […]