Categories
தேசிய செய்திகள்

கை சின்னத்தில் வாக்களியுங்கள்….. பிரச்சாரம் செய்த பாஜக….. கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

பாஜகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்ன காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து 22 எம்எல்ஏக்கள் விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக சார்பாக சிந்தியா ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக வேட்பாளரான இமார்டி […]

Categories
தேசிய செய்திகள்

முக கவசம் அவசியம்…. மீறினால் ரோட்ட சுத்தம் பண்ணுங்க…. மாநகராட்சி அதிரடி…

முக கவசம் அணியாமல் வருபவர்களை மும்பை மாநகராட்சி நூதன முறையில் கண்டிக்கிறது நாடு முழுவதிலும் கொரோனா பரவிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தாலும் முககவசம் அணிவதை பலரும் தவிர்த்து வந்தனர். இதனை தடுப்பதற்காக தற்போது மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

விடாமல் அழுத 4 வயது குழந்தை…. கொன்று வீசிய கொடூர தந்தை… தாய் என்ன ஆனார்…?

மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக […]

Categories
தேசிய செய்திகள்

தாயுடன் சண்டை…. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி…. அடுத்தடுத்து காத்திருந்த கொடூரம்…!!!

தாயுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 15 வயது மகள் உள்ளார். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் புனேவில் குடி பெயர்ந்துள்ளனர். சம்பவத்தன்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர், மற்றும் பேருந்து நிலையத்தில் ஒருவரும் சிறுமியை வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம்” மதம் மாற்றம் செல்லுபடியாகாது…. அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது செல்லுபடியாகாது என்று அலகாபாத் ஐகோர்ட்  தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் புதியதாக கல்யாணமான தம்பதியினரின் மனுவை தள்ளுபடி செய்யும் போது திருமணம் செய்வதற்காக மட்டுமே மதமாற்றம் என்பது செல்லுபடியாகாது  என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. பிரியான்ஷி என்பவரும் அவரது மனைவியும் தாக்கல் செய்து, “காவல்துறையினருக்கும், பெண்ணின் தந்தைக்கும் தங்கள் திருமண வாழ்க்கையை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறு” நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் மனுவை நிராகரித்த […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணியின் தகாத உறவு…. கண்டித்த கொழுந்தன்…. மீறிய ஜோடிக்கு கொடுத்த தண்டனை…!!

அண்ணியையும் அவரது கள்ளகாதலனையும் கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் மரியா. இவரது கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மாமனார் மற்றும் கொழுந்தனாரோடு  வசித்து வந்தார். இந்நிலையில் மரியாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான ஹர்பக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மரியாவின் மாமனார் மற்றும் கொழுந்தன் விகாஸ் இதனை கண்டித்தனர். மரியாவின் கொழுந்தனார் ஹர்பக்கிடம் இந்த பழக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கணவர் செய்த கேவலமான செயல்….. போலீசில் புகார்…!!

சந்தேக புத்தி கொண்ட கணவர் தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் ஹரிகிருஷ்ணா. திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் ஹரிகிருஷ்ணா மனதில் தேவிகா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் கணவர் தேவிகா குளிப்பது, உடை மாற்றுவது போன்ற காட்சிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“திருடு போன நகை” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த திருடன்….. ஒரு வருடம் கழித்து தெரிந்த உண்மை…!!

வீட்டில் இருந்து நகை திருடியவர் ஒரு வருடம் கழித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்த ரவிகிரன் என்பவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து தான் பூட்ட மறந்து விட்டதாக நினைத்தார். ஆனால் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது […]

Categories
தேசிய செய்திகள்

“துர்கா பூஜைக்கு வாங்க” நம்பி சென்ற மாணவிகள்….. பின் நடந்த கொடூரம்…. 3 பேர் கைது…!!

துர்கா பூஜைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அசாம் மாநிலத்தில் இருக்கும் கோல்பாரா மாவட்டத்தில் மிக விமர்சையாக நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளை துர்கா பூஜை பார்க்கலாம் என்று காரில் அழைத்துச் சென்றனர். மாணவிகள் நம்பிச் சென்ற போது பூஜை நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரிகள் படிக்கட்டும்” படிப்பை விட்ட சிறுவன்….. தாய்க்காக டீ விற்பனை….!!

சகோதரிகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுவன் டீ விற்கும் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சுபன் என்ற 14 வயது சிறுவன் தனது தாய்க்கு உதவி புரியும் விதமாக டீ விற்பனை செய்கிறார். சுபனின் தந்தை 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவரது தாய் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக இருந்தார். ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையின்றி வருமானமின்றி வறுமையில் வாடினர். அவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சிறுவன் கூறுகையில், “எனது […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தை நிறுத்திய கடைக்காரர்….. இளைஞன் செய்த செயல்….. அதிர வைத்த சம்பவம்….!!

திருமணத்தைத் தொடர்ந்து தடுத்தவரின் கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து பெண் பார்க்க தொடங்கினர். இந்நிலையில் ஆல்பினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் அதே பகுதியில் கடை வைத்திருக்கும் ஜோஷி என்பவர் தவறாக சொல்லி தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து வந்தார். இதுபற்றி ஆல்பினுக்கு ஒருநாள் தெரியவர கோபம் கொண்ட அவர் ஜோஷியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

8 வருட காதல்….. திருமணத்திற்கு மறுத்த காதலன்… காதலி கொடுத்த தண்டனை….!!

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவை  சேர்ந்தவர் சாந்தல். 27 வயதான இவர் எட்டு வருடங்களுக்கும் அதிகமாக தனது பள்ளி நண்பரை காதலித்து வந்தார். படிப்பு முடித்துவிட்டு இருவரும் புனேவிற்கு சென்ற நிலையில் சாந்தல் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு புனேவில் சாந்தலை விட்டுவிட்டு அவரது காதலன் மட்டும் திரிபுராவிற்கு வந்துவிட்டார். அடுத்த மூன்று மாதங்களில் சாந்தலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்து 10 நாள் ஆகல…. வாட்டிய வறுமை….. பெற்ற தாய் செய்த செயல்…..!!

வறுமையினால் பிறந்து ஒன்பது நாட்கள் ஆன குழந்தையை பெற்ற தாய் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று பெண்ணின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு பெண்ணின் தந்தை மட்டுமே இருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையை விற்ற […]

Categories
தேசிய செய்திகள்

வயித்துல வளரும் குழந்தைக்கு…. அசிங்கமாக பேசிய மாமியார்…. மருமகள் செய்த செயல்…. அதிர்ந்து போன கணவன்…!!

தனது நடத்தையை தவறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்-நிகிதா தம்பதியினர். இத்தம்பதியினருடன் தீபக்கின் பெற்றோரும் வசித்து வந்தனர். ஆனால் நிகிதாவிற்கும் தீபக்கின் தாயான ரேகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட தீபக்கின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வர தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மாமியார் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 4 […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் சீனாவுடன் இணைப்பு….. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டரின் செயல்…. 7 வருடம் சிறைக்கு போவீங்க…. கொந்தளித்த மத்திய அரசு…!!

இந்தியாவுக்கு உட்பட்ட லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் குறிப்பிட்டதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் வெளியிட்ட இருப்பிட அமைப்பில் இந்தியாவிற்கு சொந்தமான லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு இச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகிய போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது மகளை தேடி….. பறந்து வந்த பெண்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. உடைந்து போன தாய்….!!

வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் கணவன்… மனைவியின் கள்ளக்காதல்… நாத்தனாரருக்கு நடந்த கொடுமை …!!!

தனது கள்ளக்காதலை கண்டுபிடித்த நாத்தனாரை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது  இளைய சகோதரி நேற்று முன்தினம்  தனது அண்ணியை காண அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ஹர்விந்தர்  வீட்டுக்கு திரும்பாததால் அவரது கணவர் பல்விந்தர் சந்தேகம் கொண்டு ராஜ்விந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்தார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு போன 20வயது இளம்பெண்…. செல்லும் வழியில் மகள் செய்த செயல்… மொத்த குடும்பமும் ஷாக் …..!!

குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தீராத வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி… மருத்துவ ரிப்போர்ட்டை கண்டு அதிர்ச்சி …!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் கர்ப்பத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த ஜூன் மாதம்  மும்பையை 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது பெற்றோரிடம் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் வயிற்றில் பிரச்சினை இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் தங்கள் மகளை விசாரித்தனர். அப்போது இவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்த முயற்சி… தப்பியும் உயிரிழந்த சோகம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண்ணை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பரிதாபாத் மாவட்டத்தில் மாணவி கல்லூரிக்கு வெளியே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகிதா என்ற அந்த மாணவி குற்றம்சாட்டப்பட்ட தௌபீக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய நிகிதாவை தௌபீக் மற்றும் அவரது நண்பர் காரில் ஏற்ற முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து நிகிதா […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட நீ இருக்கணும்…. கட்டாயப்படுத்திய டாக்டர்… நர்ஸ் சாவில் திடீர் திருப்பம் ….!!

செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது  குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த மேகா என்னும் செவிலியர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சிவில் மருத்துவமனையில் செவிலியராக இவர் பணியாற்றி வந்த நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனால்  தனது தாய் வீட்டில் இருந்த மேகா தற்கொலை முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணத்திற்கு மறுப்பு” நடிகைக்கு கத்தி குத்து… தயாரிப்பாளர் மீது புகார்…!!!

தயாரிப்பாளரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த தொலைக்காட்சி நடிகை மல்கோத்ரா  கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மால்வி மல்கோத்ரா அந்தேரியின் வெர்சோவா பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்த தயாரிப்பாளர் யோகேஷ் மகிபால் சிங் தன்னை திருமணம் செய்யயுமாறு வற்புறுத்திய போது நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மகிபால் சிங் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை காவு வாங்கிய மது…. பறி போன மூன்று உயிர்… கேரளாவில் சோகம்….!!!

மதுப்பழக்கம் கொண்டவரால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் குண்டற பகுதியில் வசிப்பவர்கள் சிஜூ-ராகி தம்பதியினர். சிஜு தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஆதி என்ற மகன் இருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிஜூ, தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்த சிஜூ தன் மனைவியை தாக்கியதால், […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறனும் நீ” மறுப்பு தெரிவித்த காதலி…. காதலை மறந்து சுட்டு கொன்ற காதலன்…!!

மதம் மாற மறுத்த காதலியை காதலன் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டத்தில்  இருக்கும் பல்லாப்கார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா தாமர். பி.காம் இறுதியாண்டு படிக்கும் இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தௌசிஃப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தௌசிஃப் நிகிதா தாமரை  இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிகிதா தாமர் தான் மதம் மாற போவதில்லை  என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வழக்குகளில் இருந்து தப்பிக்க…. பாஜகவில் இணையும் கூட்டம் – சஞ்சய் தத்

குற்றப் பின்னணி உடையவர்கள் தாங்களை காப்பாற்றி கொள்ள பாஜகவில் சேர்கின்றனர் என  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கூறியுள்ளார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கையெழுத்து பிரசார பயணம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது , ”விவசாயிகளின் நலனில் பொறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்த கொடுங்க” கேட்ட தொழிலாளி….. உயிருடன் எரித்த முதலாளி…. பின் செய்த செயல்…!!

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் விற்பனையாளரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் என்பவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு அவரது கடையின் உரிமையாளரான சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் அடிக்கடி முதலாளிகளிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ ! இப்படியா செய்வீங்க ? கணவனின் மோசமான புத்தி… வீடியோவால் குவிந்த பணம் …!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலியில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கடித்து, பென்சிலால் குத்திய தாய்… கதறி அழுத அக்கா…. பாசத்தில் தங்கை எடுத்த முடிவு ?

ஆன்லைன் வகுப்பில் கேள்விக்கு பதிலளிக்காத மகளை கடித்து பென்சிலால் குத்தி துன்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. இதுவரை சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் கையில் போனை வைத்திருப்பவர்கள் கூட ஆன்லைன் வகுப்பு என்று கூறினால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

“பேய் பிடிச்சிருக்கு” சிறுமியை தாக்கிய நபர்….. வெளியான கொடூர காணொளி… கொந்தளித்த மகளிர் ஆணையம்…!!

சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி துர்கா பூஜையில் பல முன்னிலையில் கடுமையாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாடோ  என்ற கிராமத்தில் வைத்து துர்கா பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த காணொளியில் சாமியார் போன்ற தோற்றமுடைய நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக பிடித்து இழுக்கிறார். இதில் வலியினால் சிறுமி சத்தம் போட்டதால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

பணம் சம்பாதிக்க….. “கணவனின் கேவலமான எண்ணம்” புகாரளித்த மனைவி…!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் வேண்டும்” ராவணன் பொம்மை எரித்து… மருத்துவர்கள் போராட்டம்…!!!

கொரோனா  களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் சம்பளம் வழங்காததற்கு தங்களது எதிர்ப்பு  தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு  அரசு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால், போராட்டம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

வேறு ஊரில் இருந்த கணவன்…. தூக்கில் தொங்கிய நர்ஸ்… கடிதத்தில் இருந்த பெயர்கள் …!!

பெண் செவிலியர் சக பணியாளர்கள் கொடுத்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த மேகா என்ற பெண் அதே பகுதியில் இருந்த சிவில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கணவர் வெளியூரில் பணிபுரிவதால் தனது தாயாருடன் மேகா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டபோது மெகா கைப்பட எழுதிய […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கிட்ட சொல்லாத… காதலனுடன் ஓடிய தாய்…. மகளையும் சீண்டிய கொடூரம் …!!

மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து  அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க  அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் […]

Categories
தேசிய செய்திகள்

கடலாய் மாறிய தெருக்கள்…. பாகுபலி பட ஸ்டைலில் குழந்தை மீட்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

வெள்ள நீரில் சிக்கிய பச்சிளம் குழந்தை பாகுபலி பாணியில் பத்திரமாக மீட்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால் மழைத் தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அதிலும் ஒசகெரேஹள்ளி, மைசூர் சாலை, கோரமங்களா, பனசங்கரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் […]

Categories
அரசியல் கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி இலவசம்…”இது உங்கள் உரிமை” – கெஜ்ரிவால் அறிவிப்பு… !!!

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் அனைவரும்  கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறலாம்  என வெளியிட்டுள்ளார் . மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது  அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதை விற்க கூடாது….. இன்று முதல் தடை போட்டாச்சு….!!

இந்தியா முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டுப் பொருட்களை விற்பதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ராணுவ கேண்டீன்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகை பொருட்கள்,  மின்னணு பொருட்கள் உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றது. இந்நிலையில் வெளிநாட்டு பொருட்களை நாடு முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் விற்க கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… கொரோனாவால் பார்வை போன சிறுமி…. உறுதி செய்த மருத்துவமனை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடனும் அதன்பிறகு அறிகுறி இல்லாமலும் தொற்று பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை தெரியாமல் தொற்று பரவ தொடங்கியது. அதோடு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் இந்நிலையில் கொரோனா தொற்றினால் சிறுமி ஒருவரின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை கொடு…. நான் பாக்கணும்… அடம்பிடித்த கணவன்…. மறுத்த மனைவிக்கு இரவு நடந்த கொடூரம் …!!

செல்போனை தர மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அசோக் ஷைனி-சுதீஷ் ஷைனி தம்பதியினர். கடந்த 14ம் தேதி அசோக் தனது மனைவி சுதீஷின் செல்போனை பார்ப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் சுதீஷ் தனது செல்போனை கணவரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட அசோக் இரவு  1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை கண்டு அலறும் சீனா… உலகமே திரும்பி பார்க்கும் ஆயுதங்கள்… தயார் செய்து அசத்தல் …!!

இந்தியா பல ஆயுதங்களை கொள்முதல் செய்து ராணுவ ரீதியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது அமைதியின் சின்னமாக உலகிற்கு வெகு காலங்கள் தனது முகத்தை காட்டி வந்த இந்தியா திடீரென்று பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. யுத்தக் கப்பல்கள், ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய நவீன ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் என முதல் தரத்தில் உள்ள போர் ஆயுதங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்தியா தயாரித்து குவிக்கின்றது. அதேநேரம் நவீன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவை அடித்த தந்தை…. போட்டு தள்ளிய மகள்…. போலீசில் அதிர வைக்கும் வாக்குமூலம் …!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்ததைப் பார்த்து துணி துவைக்கும் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமி நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். மகளின் திருமணம் பற்றி கணவன் மனைவி இடையே பேச்சு தொடங்கிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

87 வயது மருத்துவர்….. சைக்கிள் உதவியுடன்…. 60 வருடமாக இலவச சிகிச்சை….!!

தள்ளாத வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பல்லார்ஷா, முல் மற்றும் பம்பார்னா வட்டங்களில் உள்ள 10 கிராமங்களுக்கு 87 வயதான ராம்சந்திர தண்டேகர் என்பவர் 60 வருடங்களாக சைக்கிளில் பயணம் செய்து இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது முல் கிராமத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு இவர் சிகிச்சை கொடுத்து வருகிறார்.  ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவரான […]

Categories
தேசிய செய்திகள்

நான் யார் தெரியுமா….? விமானத்தில் தீவிரவாதி…..? அதிர்ந்து போன பயணிகள்…..!!

விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட பயணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பயணி ஒருவர் கூறி சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜியா உல் ஹக் என்ற அந்தப் பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர் என்பது தெரிய வந்தது. கோவாவில் விமானம் தரை இறங்கியதும் ஜியா உல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர் பற்றி காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னபடி கேட்க்கும்….. மீன்களுக்கு கூட ஆபத்தில்லை….. வைரலானா சைவ முதலை…!!

சைவ முதலையாக மீன்களைக் கூட துன்புறுத்தாமல் வாழ்ந்துவரும் முதலையின் புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது ஆச்சர்யமூட்டும் சைவ முதலை  முதலை என்றாலே அது மனிதர்களை மற்ற உயிரினங்களை சாப்பிடும் மிருகம் என்று தான் பலரும் அறிந்துள்ளோம். ஆனால் கேரளாவில் ஒரு முதலை முழு சைவமாக வாழ்ந்து வருகிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரி கோயில் வளாகத்தில் இருக்கும் குகையில்தான் சைவ முதலை வாழ்ந்து வருகிறது. கோவிலின் காவலாளி  பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா….இதான்டா 2020ல் இந்தியாவுக்கு கிடைச்ச ஹேப்பி நியூஸ்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இரவு பகலாக ஆய்வாளர்கள் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர். மருந்து எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக மக்கள் காத்திருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

கார் இருக்கு…. உள்ள இருந்தது எங்க…? வடககைக்கு கொடுத்த காரின் நிலை….!!

அஹமதாபாத்தில் வாடகைக்கு எடுத்த காரில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரத்தை கழற்றி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்தில் சுரேந்திரன் நகரை சேர்ந்த ஆனந்த் பட்டேல் என்பவர் டிராவல்ஸ் ஒன்றில் காரை கடந்த மாதம் 27 ஆம் தேதி வாடகைக்கு எடுத்தார். 30-ஆம் தேதிக்குள் திருப்பி தந்து விடுவதாக கூறி எடுத்துச் சென்ற அவர் காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொலைபேசி மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

பேச மறுத்த காதலி…. நண்பர்களுடன் காதலன் செய்த கொடூர செயல்…!!

தன்னுடன் பேசுவதை நிறுத்திய காதலியை காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இளைஞன் பலமுறை தனது காதலியை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. மெசேஜ் செய்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவுக்கு சரக்கு வேணும்” 200 ரூபாய் குறையாம பிச்சை எடுக்கணும்… சிறுவனின் அவல நிலை…!!

பெற்ற மகனை குடிப்பதற்காக பிச்சை எடுத்த கட்டாயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூர தந்தை ஒருவர் தனக்கு மது அருந்த வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனது 11 வயது மகனை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதைப் போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மது தேவைப்பட்டதால் சிறுவனிடம் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு சத்தம் வெளியில் கேட்க கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் பேச்சு” சில வினாடிகளில் 4,500 டிஸ்லைக்கள்…. அதிர்ந்து போன பாஜக… எடுத்த அவசர முடிவு…!!

பிரதமர் பேசியதை பாஜக யூடியுபில் ஏற்றிய சில வினாடிகளில் 4500 டிஸ்லைக் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நேற்று மாலை 6 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் ஊரடங்கு முடிந்து நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக கூறினார். இறப்பவர்களின் சதவீதம் குறைந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆனால் தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறினார். அதோடு 90 […]

Categories
தேசிய செய்திகள்

91 வயதிலும் முதியவரின் நல்லுள்ளம்…. வெளியான காணொளி… குவியும் பாராட்டு…!!

91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜே.பி.நட்டா அறிவிப்பு

விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற சமூக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோர்க்காக்கள், தலித்கள் உட்பட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் அதற்கு மிகவும் கடுமை கடமைப்பட்டுள்ளோம். கொரோனா தொற்றினால் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாமதமானது. ஆனால் தற்போது தொற்றின் தாக்கம் […]

Categories

Tech |