Categories
தேசிய செய்திகள்

முட்டை கறி இல்லையா….? மது போதையில் தகராறு…. நண்பனுக்கு நடந்த கொடூரம்….!!

மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை…!! அரசு வேலை கொடுக்குறோம்….. நம்பி போகாதீங்க…. 12,00,000 சுருட்டிருக்காங்க…!!

அரசு வேலை கொடுப்பதாக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லியை சேர்ந்த குருதிப், அமித் குமார், ராம் தயாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டனர். அதில் பொதுப்பணித்துறையில் அரசு வேலைக்கு நேர்காணல் நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனைப் பார்த்த பல பட்டதாரி வாலிபர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று குவிந்துள்ளனர். அப்போது விளம்பரம் கொடுத்த மூன்று பேரும் பட்டதாரிகளிடம்  டெபாசிட் கட்ட வேண்டும் என்று கூறி பணம் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரா…? பொய் கூறிய பாகிஸ்தான்…. பதிலடி கொடுத்த இந்தியா…!!

இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பிய பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடலின் அதிகாரியான மோஹித் யூசுப் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார். அவரது இந்த கருத்து நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “இந்திய ஊடகத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. 250 பேர் தான்…. முந்துபவர்களுக்கு அறிய வாய்ப்பு….!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட இருப்பதால் முன்பதிவு செய்யும் 250 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்  கொரோனா தொற்று  பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மட்டுமல்லாது வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை முதல் திறக்கப்பட இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு அனுமதி…. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பரிசோதனை…!!

பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

“அதிரடி அறிவிப்பு” இன்று முதல் தொடக்கம்…. முந்துங்கள் மக்களே…..!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டது. அதை தவிர பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நல குறைவு…. பிரபல கவிஞர் காலமானார்…!!

கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பத்மஸ்ரீ கேந்திர சாஹித்ய அகாடமி என பல்வேறு விருதுகளைப் பெற்ற அச்சுதன் நம்பூதிரி நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என பல்வேறு படைப்புகளை இயற்றியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு அனுமதி” இன்று முதல் திறப்பு…. தமிழகத்தில் வாய்ப்பில்லை…. இன்னும் காத்திருக்கணும்…!!

மத்திய அரசு அனுமதி அளித்ததால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்கு திறப்பது எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதிலும் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது சார்பாக தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் போன்றவை இணையதள இணைப்பு-பிராட்பேண்ட், தரைவழி இணைப்பு தொலைபேசி போன்றவற்றிற்கு பிஎஸ்என்எல் […]

Categories
தேசிய செய்திகள்

பூஜைக்கு 3 மாசம் வரணும்…. நம்பி அழைத்து சென்ற பெற்றோர்…. 15 வயது மகளுக்கு நடந்த கொடுமை….!!

உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை  மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்களின் சதிச்செயல்….. 2 நாய்களின் கால் உடைப்பு…. 3வது நாய் கொலை…!!

பிரியாணியில் விஷம் கலந்து நாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும்  வம்பாகீரபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மூன்று நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் இரண்டு நாய்களின் காலையும் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்தனர். அவை இரண்டுக்கும் மோகன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வளர்த்த மற்றொரு பொம்மேரியன் நாய் குட்டி வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளது. நாயின் அருகே பிரியாணி பொட்டலம் கிடந்ததால் அதில் விஷம் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” 24 நாளில் நடந்த சோகம்….. பெற்றோர் வைத்த குற்றச்சாட்டு…!!

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

மரியாதையா வாழ ஆசைப்படுறோம்… விடமாட்டுக்காங்க…. கண்ணீருடன் காணொளி வெளியிட்ட திருநங்கை…!!

மரியாதையுடன் வாழ ஆசைப்படும் எங்களை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடவில்லை என்று திருநங்கை ஒருவர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த சஜினா என்ற திருநங்கை பிரியாணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் நாலு திருநங்கைகளுக்கும் இரண்டு பெண்களுக்கும் வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் பிரியாணி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால் தற்போது ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றது. அதற்கு காரணம் அக்கம்பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“போதைக்கு அடிமை” அக்கறையுடன் பார்த்த பாட்டி…. துண்டு துண்டாய் வெட்டி வீசிய பேரன்….!!

போதைக்கு அடிமையான இளைஞன் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது பெற்றோர் கிறிஸ்டோபரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டோபரின் தாய் மற்றும் தந்தை இஸ்ரேலுக்கு சென்றுவிட்டனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடித்து வந்த கிரிஸ்டோபரை அவரது பாட்டி அன்புடன்  பார்த்துக்கொண்டார். கடந்த திங்கள் அன்று கிறிஸ்டோபர் மீண்டும் போதை பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு மாசம் கூட ஆகல” அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க…. கதறும் குடும்பத்தினர்….!!

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

“மதுக்கு அடிமையான கணவன்” தீர்த்து கட்டிய மனைவி…. 2 பேர் கைது…!!

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்தீப்-தேவிகா தம்பதியினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் கூலிப்படையை சேர்ந்த சந்தன் மற்றும் சுனில் ஆகிய இருவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!

அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கத்தில் இருந்த மகள்கள்… அதிகாலை 2 மணிக்கு கேட்ட அலறல்…. நேரில் பார்த்து ஷாக் ஆன தந்தை …!!

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளின் மீது அமிலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரிகள் அதிகாலை 2 மணி அளவில் தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாடி வழியாக வந்த மர்மநபர் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த மூன்று மகள்களின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது தந்தை விரைந்து சென்று பார்த்தபோது அமிலத்தால் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி…. அழைத்து வந்த உறவினர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை உறவினர்கள் அழைத்து வந்து கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஹாரி என்ற இளைஞர் கிருஷ்ணா நகரை சேர்ந்த உறவினரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர பெண்ணின் மாமா ராமு மற்றும் சகோதரர் சரண் இருவரும் பெண்ணை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஹாரி ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை உயிருடன் புதைத்த மருமகன்கள்… இதுதான் காரணமா…?

தங்களுக்கு சூனியம் வைத்ததாக நினைத்து மாமனாரை மருமகன்கள் உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேகாலயாவில் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மோரிஸ். இவர் தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மோரிசின் மருமகன்களான டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் தங்கள் மாமனார் அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும், தீய சக்திகளை குடும்பத்தின் மீது ஏவி விட்டதாகவும் சந்தேகம் கொண்டனர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு வலுக்கட்டாயமாக […]

Categories
தேசிய செய்திகள்

“எருமை திருட்டு” யார் உரிமையாளர்….? எருமையிடமே கேட்ட காவல்துறையினர்….!!

எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர். இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கண்டு கடுப்பான கணவன்….. கோடரியால் தலையை பிளந்த கொடூரம்…. உ.பியில் அரங்கேறிய துயரம் …!!

சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் சிகிச்சை” 90 km ரிக்ஷாவில் அழைத்து சென்ற கணவர்…. மருத்துவமனை எடுத்த முடிவு…!!

சிகிச்சைக்காக மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் அழைத்துச் சென்ற கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு தட்டு ரிக்ஷாவில் அழைத்துச் சென்றுள்ளார். பூரி மாவட்டத்தில் இருக்கும் சுகந்தி மருத்துவமனையில் முதியவரின் மனைவி கபீர் பாய் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் கட்டாக் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் அதே நாளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் […]

Categories
தேசிய செய்திகள்

“1 மணிநேரம் 33 வகையான உணவு” 10 வயது சிறுமியின் சாதனை…!!

10 வயது சிறுமி 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து சாதனை படைத்துள்ளார் சமையல் ஒரு கலை. அதனை வேலையாக நினைக்காமல் ரசித்து செய்பவர்கள் தான் அதிகம். சிலர் மிகுந்த ஆர்வத்துடன் சமையலில் ஈடுபடுவர். அப்படி கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சமையல் மீது கொண்ட பற்றுதலால் சாதனை படைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவு வகைகளை ருசியாக சமைத்து சிறுமி சாதனை புரிந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை […]

Categories
தேசிய செய்திகள்

என்னை ஒடுக்குகிறார்கள்… காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு… சோனியா காந்திக்கு கடிதம்…!!

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த குஷ்பு தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் “கட்சியின் நலனுக்காக உண்மையுடன் இருக்க விருப்பப்பட்ட என்னை போன்றவர்களை கட்சியில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் பணம் புகழ் கிடைக்கும் என்று சேரவில்லை. நன்றாக யோசித்த பிறகு தான் கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நான் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“சிஎஸ்கே தோல்வி” தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்…. 12 ஆம் வகுப்பு மாணவன் கைது…!!

தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..!! இன்று முதல் 3 வாரம் கிடையாது…. வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!!

இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது கர்நாடகா மாநில கல்வித் துறை இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தசரா விடுமுறைகளை ரத்து செய்யப்போவதாக 10 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாநில அரசு மூன்று வார விடுமுறையை அறிவித்துள்ளது பல ஆசிரியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“செவ்வாய் தோஷம்” என்ன விட்டு போ…. கணவனின் துன்புறுத்தல்… பெண் எடுத்த முடிவு

செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி மனைவியிடம் கணவன் விவாகரத்து கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்பவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சோனு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தாய் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரம்ப்க்கு சிலை” கடவுளாக வணங்கிய இந்தியர்…. மரணத்தால் சோகத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வணங்கி வந்த இந்தியர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்சா  கிருஷ்ணா இவர் சென்ற வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு  6 அடி உயரத்தில் சிலை ஒன்றை நிறுவினார். அதன் பிறகு தினமும் தீவிர பக்தனாக டிரம்பை வழிபட்டு வந்துள்ளார். கடந்த வருடம் இந்தியாவிற்கு ட்ரம்ப் வந்தபோது பேட்டியளித்த புஸ்சா  கிருஷ்ணா கூறுகையில், “இந்தியாவுக்கு எனது கடவுள் வந்ததை நினைத்து பெருமைப் படுகின்றேன். […]

Categories
தேசிய செய்திகள்

“தங்கையுடன் சுற்றாதே” நாங்க நட்புடன் தான் பழகுறோம்…. கொன்று வீசிய அண்ணன்கள்…!!

தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் சிகிச்சை” வீட்டை மாற்றி அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சிகிச்சை தேவைப்படும் மனைவிக்காக வீட்டை அவசர சிகிச்சை பிரிவாக மாற்றிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜபல்பூரில் வசிப்பவர்கள் கியான் பிரகாஷ்-குமுதாணி    தம்பதியினர். குமுதானி ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மனைவிக்கு வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க நினைத்த கியான் பிரகாஷ் தங்கள் வீட்டை முழு வசதிகள் அடங்கிய அவசர சிகிச்சை  பிரிவாக மாற்றியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாவது பெண் குழந்தை” சாலையில் வீசி எறிந்த கொடூரம்…. தாய் கைது…!!

இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் மாவட்டத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில் வைத்து பச்சிளம் குழந்தை ஆட்டோவில் செல்லும்போது தூக்கி வீசப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்ததோடு குழந்தையை வீசி சென்றவரை தேடத் தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

‘ஊரடங்கால் வறுமை” 10 நாட்களே ஆன குழந்தை…. 100 ரூபாய்க்கு விற்ற தாய்…!!

ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் வருமானமின்றி வறுமையில் வாடினர். அவ்வகையில் ஜார்க்கண்டை சேர்ந்த பெண் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனது பத்து நாள் குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தனது குழந்தையை விற்க முடிவு செய்து தனக்கு தெரிந்த தம்பதியிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டு வறுமை” வேலைக்கு சென்ற சிறுமி…. “என் ஆசைய நிறைவேத்து” மறுத்ததால் தீ வைத்து எரித்த இளைஞர்…!!

குடும்ப வறுமையினால் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி இளைஞரின் ஆசைக்கு  இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமையினால் வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவர் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் தனது ஆசைக்கு உடன்பட இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைனில் செல்போன்” 9,500 ரூபாய்க்கு சோப்புக்கட்டி….. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பையை சேர்ந்த அமோல் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து 9,500 ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை கொரியர் நிறுவனம் அமோல் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. பாக்ஸை வாங்கிய அமோல் ஆவலுடன் திறந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாக்ஸின் உள்ளே அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட அமோல் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

காலை சுற்றிய மலைப்பாம்பு…. துணிந்து போராடிய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தனது காலை சுற்றிய மலை பாம்பிடம் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் போராடி தப்பித்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் ஊர்வா என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் சங்கல்ப் ஜி பாய். புதன்கிழமை அன்று சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த கோயிலுக்கு சென்று இருந்தார். அப்போது கழிவுநீர் குழாயில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து சிறுவனின் காலைக் கவ்வி பிடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுவன் உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளான். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கணவரிடம் 10 வருசமா பேச விடல….. மாமியாரை வெளுத்து வாங்கிய மருமகள்….!!

மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து […]

Categories
தேசிய செய்திகள்

“பேஸ்புக் காதல்” தேடி சென்ற சிறுமி….. “நான் உதவுறேன்” தெரியாதவரின் வாக்கு…. வழியில் நேர்ந்த கொடுமை…!!

பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற சிறுமி வழியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தரணி என்பவருடன் பழகி வந்துள்ளார். நட்புடன் பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் மற்றும் போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். இதனிடையே சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த குழந்தை…. விமான நிறுவனம் கொடுத்த பரிசு…!!

இன்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தைக்கு தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டது. இண்டிகோ வின் 6E 122 விமானம் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென விமானத்தில் வைத்து பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பணிப்பெண்களின் உதவியுடன் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“சீன பொருட்கள்” இந்தியாவில் வாய்ப்பே இல்லை…. விதிகளை பலப்படுத்தும் மத்திய அரசு…!!

சீனப் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது. சீனாவின் பெரிய இறக்குமதி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகின்றது. ஆனால் தனது நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து லாபம் ஈட்டிய சீனா இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை தொடங்கியது. இதனால் மத்திய அரசு சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சீனாவின்  டிக் டாக் உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சாலை போக்குவரத்துத்துறை, […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமிகளை கல்யாணம் பண்ண…. பெற்றோரை கொன்ற இளைஞர்கள்…. 5 பேர் கைது…!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கலபுரகியை சேர்ந்த மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளைஞர் சிறுமியின் தந்தையிடம் சென்று தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த மகேஷ் தனது […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மகன் முன்னிலையில்… தாய்க்கு நடந்த கொடூரம்…. 4 பேர் கைது…!!

தனியாக இருந்த பெண்ணை 10 வயது மகன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் 36 வயதுடைய விதவைப் பெண் ஒருவர் தனது பத்து வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனை அறிந்த அதே ஊரை சேர்ந்த 6 இளைஞர்கள் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் பெண்ணின் கைகளை  கயிற்றால் கட்டிப்போட்டு அவரது 10 வயது மகன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் சுயநினைவு இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி சென்ற கேரள பத்திரிக்கையாளர்…. பாய்ந்தது உபா சட்டம்…. மிரள வைக்கும் யோகி அரசு ..!!

ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு  ஹத்ராஸ்க்கு  புறப்பட்டுள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மருத்துவமனையில்…! ”நோயாளி உடலை புழு அரித்தது”…. அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா சிகிச்சை எடுத்து வந்தவர் கழுத்தில் புழு அரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனில்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 26-ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வரும் போது உடல் மெலிந்து வயிறு ஒட்டிய நிலையில் அனில்குமார் இருந்துள்ளார். அதோடு அவரது கழுத்தில் புழு அரித்த தற்கான அடையாளம் இருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

பசங்க அப்பாவிகள்….! ”அந்த பொன்னு தான் மோசம்”… உ.பி நிகழ்வில் பாஜக சர்சை கருத்து …!!

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலரும் உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவரான ரஞ்சித் பகதூர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி விட்டு சென்ற பெற்றோர்…. சகோதரிகளிடம் அண்ணன்கள் நடந்த விதம்…. பாய்ந்த போக்ஸோ…!!

சித்தி சித்தப்பா வேலைக்கு சென்று விட சகோதரிகளுக்கு சகோதரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும்  தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இத்தம்பதியினர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டின் அருகே வசித்து வரும் குழந்தைகளின் பெரியப்பாவின் வீட்டில் இரண்டு மகள்களையும் விட்டுச் சென்றுள்ளனர். குழந்தைகளின் பெரியப்பாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டை சகோதரர்கள். சிறுமிகளை பெரியப்பாவின் வீட்டில் விட்டுச் சென்றதும் இரட்டை […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவு…. “அப்பாட்ட சொல்லாத” மிரட்டிய தாய்…. கேட்காத 6 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கள்ளக்காதலனுடன் இருந்ததை கணவனிடம் கூறியதால் பெற்ற தாயே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் காந்தா மாவட்டத்தில் ராஜுல் என்ற பெண் தனது கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவருக்கு  6 வயதில் ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் தாய் வேறு நபருடன் வயல்வெளியில் இருந்ததை ராஜூலின் மகன் பார்த்துவிட்டான். இதனைப் பார்த்த தாய் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். ஆனால் சிறுவன் தந்தையிடம் […]

Categories
தேசிய செய்திகள்

திட்டிய அண்ணன்-அண்ணி… 3 வயது குழந்தையை கொன்ற சகோதரிகள்…. 2 பேர் கைது…!!

Babyஅண்ணன் மீது இருந்த கோபத்தில் 3 வயது குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகளும் தங்கள் அண்ணனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அண்ணனுக்கு திருமணம் முடிந்ததால் பாசமலர்கள் தங்கைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அண்ணனும் தனது தங்கைகளை திட்டியுள்ளார். அதோடு தனது மனைவி முன்பும் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தில ஏற வேண்டாம்… மகிழ்ச்சியா படிங்க…. டவர் அமைத்த சோனு …!!

சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு உதவ நடிகர் சோனு சூட் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அச்சமயம் அவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்து நடிகர் சோனு சூட் உதவி செய்தார். அதேபோன்று ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்களையும் தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அது மட்டுமன்றி சமூக வலைதளங்களில் […]

Categories

Tech |