சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த சிறுமிகளுடன் மாணவன் பேசிக் கொண்டிருந்த சமயம் அப்பகுதிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே காரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கோவிந்தபுரம் வனப் பகுதிக்கு கடத்தி சென்றனர். அதோடு […]
Tag: தேசிய செய்திகள்
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் மாற்றி கொடுக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடலுக்கு பதிலாக வேறு அடையாளம் தெரியாத நபரின் உடலை வெள்ளி அன்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக ஒப்படைத்துள்ளது. உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் யார் என்பதை கூட அறியாமல் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் மருத்துவமனைக்கு வேறு ஒருவரின் உடலை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை […]
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சிறிய சம்பவம் என்று சத்தீஸ்கர் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது சிறிய சம்பவம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சத்தீஸ்கர் அமைச்சருமான சிவகுமார் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு அமைச்சர் சிவகுமார் தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் மிகவும் […]
இளம்பெண் ஒருவர் நான்கு வருடங்களாக காணொளியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமேந்திர என்ற வாலிபர் கெம்புராவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு நாள் அந்த 19 வயது பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அவரை அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை காணொளியாக […]
சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை […]
சிறுமி கொலை குறித்து சுரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். ஹத்ராஸ் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது “நான் ஆசிரியர். அரசு கையில் வாளுடன் நின்றாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. தங்கள் மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகளை கற்று கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் […]
காதலி அழைத்ததை நம்பி சென்ற காதலன் பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில் உள்ள தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத். இவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்த அவரது காதலி தனது வீட்டிற்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலில் அழைத்ததால் விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜயை எதிர்பார்த்தபடி காதலியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். அவர் அங்கு […]
நள்ளிரவில் வந்த மிஸ்டு காலால் காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் துவாரகாவில் வசித்து வருபவர்கள் சதீஷ்குமார் திஷு குமாரி. இவர்கள் இருவரும் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர். வாரத்தின் இறுதி நாட்களில் இருவரும் ஒன்றாக தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் திஷு குமாரி சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு நள்ளிரவு நேரம் யாரோ மிஸ்டு கால் கொடுத்து உள்ளனர். […]
ஆன்லைன் பகுப்பில் பங்கேற்க மலைக்குன்றுக்கு சென்ற மாணவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாப்பி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கோவிந்த். இவர் கிராமத்தில் இருக்கும் மலைக்குன்றில் வைத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இணைய வசதி அங்கு சரியாக கிடைப்பதனால் அவர் மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இருவரும் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் எதிரே வந்துள்ளது. சிறுத்தையிடம் […]
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் காதலனின் கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு கங்கப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கப்பாவின் பெற்றோர் ஒரு வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணை கங்கப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு கங்கப்பா கல்பனாவுடன் இருந்த உறவை கைவிட்டுள்ளார். இதனால் கல்பனாவிற்கு ரோகினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தனக்கும் கங்கப்பாவிற்கும் இடையில் வந்த […]
அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பிற்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும் வீட்டின் அருகே இருக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை […]
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று மாவட்ட நீதிபதி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்த்ததோடு […]
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மனைவியை ஐபிஎஸ் அதிகாரி அடித்து உதைக்கும் […]
மும்பையை சேர்ந்த தொழிலதிபரை எஸ்கார்ட் லைசென்ஸ் தருவதாக கூறி 15,00,000 வரை மோசடி செய்துள்ளனர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரது போட்டோ மற்றும் பயோடேட்டா போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் அந்தப் பெண் கேட்ட தகவல்களை அனுப்பி வைக்க மறுபடியும் தொடர்பு […]
ஆற்றில் கிடைத்த ஒரு மீனால் ஏழை பெண்ணொருவர் லட்சாதிபதி ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்கத்தில் இருக்கும் சாகர் தீவை சேர்ந்த புஷ்பா கார் என்ற பெண் ஆற்றில் இருந்து பெரிய மீன் ஒன்றை பிடித்தார். அதோடு அந்த மீனை கிலோவுக்கு 6,200 ரூபாய் வைத்து உள்ளூர் சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்தார். ஒரு மீன் தனக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுத்ததால் அது தனக்கு ஜாக்பாட் என்று […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்வேறு பிரச்சனைகள் எழ தொடங்கியது. தற்போது அவரது தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து சுஷாந்த் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ரியா உடனான விசாரணையின் போது போதை கும்பல் பற்றிய தகவல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியா உட்பட 8 பேரை கைது […]
பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார். […]
சாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு வீடு தேடி சென்று அபராதம் விதிக்கப்பட்டது கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டு வழிவிடாமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் இளைஞர் அதனை கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதுபோல் பைக்கை ஓட்டி கொண்டிருந்தார் இதனை பேருந்தில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். காணொளி வைரலாகி அதனை பார்த்த கண்ணூர் ஆர்டிஓ […]
40 க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானாவில் தொடர்ந்து ஓஎல்எக்ஸ் மூலமாக பண மோசடி நடந்து வருவதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்தது. நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவானதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சுமார் 30 நாட்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 சிம்கார்டுகள், ஒரு லட்ச […]
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது வருடமாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதை ஐஐஎப்எல் ஹெல்த் ஹுருன் வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார். தொடர்ந்து அவர் ஈட்டிய […]
திருமணம் முடிந்து 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் சாய்நாத் என்பவருக்கு தனது மகள் சோனம் குமாரியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோனம் குமாரி கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை வினோத்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், “எனது மகளை திருமணம் செய்து கொடுத்து ஒரு மாதத்திலிருந்தே […]
பேய் விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தையை பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரவீன்-சியாமளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பூர்விகா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பூர்விகா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவர்களது பகுதியில் இருந்த சவுடாம்மன் கோவில் பூசாரியான ராகேஷ் என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். ராகேஷ் குழந்தைக்கு பேய் […]
தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது சமீபத்தில் பாஜக தேசிய தலைவர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அனுபம் பாஜகவில் இணைந்த போது அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நான் ஓடிப்போய் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அனுபம் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் […]
காதல் மனைவி வேறு நபருடன் சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்குமார்-ரஜ்னி தம்பதியினர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவி அடிக்கடி போனில் யாருடனோ பேசி வருவதை கவனித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனது மனைவிக்கும் சத்பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மனைவியிடம் கேட்க இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ரஜ்னி சத்பிரகாஷை திருமணம் செய்து அவருடன் […]
எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் அவர்களது எல்லையில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்தனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதோடு பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைப் பகுதிகளில் பதற்றம் சற்று அதிகமாகவே இருந்து […]
பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் […]
தன்னை வன்கொடுமை செய்யும் கணவர் மற்றும் அவரது சகோதரர் இடம் இருந்து தப்பிக்க பெண் போட்ட நாடகம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் மஹானகரா பல்லிகே என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் போன்று இருவர் சென்று ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் […]
மனைவியின் கனவை நனவாக்க கணவன் யானை வாங்கிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திர ராயின்-துளசி ராணி தசி தம்பதியினர். மனைவியின் மீது அதீத பாசம் கொண்ட சந்திர ராயின் மனைவி கனவு காண்பதை நனவாக்க துடிப்பவர். சில சமயங்களில் துளசியின் கனவில் மிருகங்கள் வருவதுண்டு. இதுகுறித்து அவர் தனது கணவனிடம் பகிர்ந்தால் உடனடியாக கனவில் வந்த மிருகத்தை மனைவியின் கண்ணெதிரே கொண்டு நிறுத்தி விடுவதை சந்திர ராயின் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை குதிரை, […]
காதலிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பல்லியாவை சேர்ந்தவர்கள் விஷ்ணு குப்தா மற்றும் பிட்டு. இவ்விருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அருகே இருந்த ஊருக்கு சென்று உள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கையை விட்டு காதலியை சந்திக்கச் சென்ற அவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த இரண்டு இளைஞர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு […]
27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுமி தான் ஆசையாக வளர்த்த முடியை நன்கொடையாக கொடுத்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த சிறுமியான தேவனா என்பவர் சிறுவயது முதலே தனது தலைமுடியை மிகவும் நீளமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்து வேதனை படுவதை பார்த்த தேவனா தான் ஆசையாக வளர்த்து வந்த முடியை அவர்களுக்காக நன்கொடை வழங்க முடிவு செய்தார். இதனால் தனது 30 அங்குல […]
பல் துலக்கும்போது 19 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காலையில் பல் துலக்கும்போது 19 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார். 39 வயதுடைய அவர் செப்டம்பர் 15ஆம் தேதி பேக்கின் பெர்டின் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தபோது அவரது உணவுக்குழாயில் பிரஸ்சை கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு […]
தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் […]
வயிற்று வலி என சென்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற பெண் நெடுநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து புற்று நோய் இருக்கலாம் என கருதி உள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளைக் கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு […]
காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் […]
காதல் திருமணத்திற்கு தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் பவன்குமார் மற்றும் சைலஜா. இவ்விருவரும் டிக் டாக் செயலி மூலம் பழகி வந்தனர். அதன் பிறகு இருவரிடையே காதல் தோன்றியதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் […]
மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் 1,200 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் அழைத்து சென்ற சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினரான தம்பதியினர் தனஞ்செய்-ஹெம்ப்ராம். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டய தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியரில் ஹெம்ப்ராம்க்கு தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது ஊரிலிருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிறுவயது முதலே ஹெம்ப்ராம்க்கு […]
தேசிய குற்ற ஆவண காப்பகம் ரயில் விபத்துகளில் சென்ற வருடம் மட்டும் 24,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவர தகவல்களை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 27,987 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 76.3 சதவீதம் ரயில் விபத்துகள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. அதோடு கடந்த வருடம் நடந்த இந்த ரயில் விபத்துகளில் 24,619 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 21,361 பேர் ரயில் மோதியதால் ரயிலில் இருந்து கீழே […]
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலி இளைஞர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரா என்பவர் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் மீண்டும் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இதனால் அவரது முதல் காதலி கோபம் கொண்டு நாகேந்திராவிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரோ மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததோடு திருமணம் செய்ய முடியாது என உறுதியாக […]
குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த […]
கற்களால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞரின் உடலை இந்தோ திபெத்திய எல்லைப் படை வீரர்கள் 8 மணி நேரம் நடந்து சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் புக்தயரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தோராகரின் பகுதியில் கற்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்து இருப்பதாக இந்தோ திபெத்திய காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் இளைஞனின் உடலை கைப்பற்றி ஸ்ட்ரெச்சரில் சுமந்துகொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் […]
கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கையில் புடவை சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் ஆஸ்டர் மீம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் மருத்துவமனைக்கு காலையிலேயே செல்வதை வழக்கமாக கொண்டவர் திவ்யா. எப்போதும் போல் நேற்று மருத்துவமனைக்கு செல்ல காலை 7 மணி அளவில் தயாரான திவ்யா வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவை சிக்கி பேருந்திலிருந்து […]
செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருக்கும் தாஹி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தினேஷ் மற்றும் பண்டி ஆகிய இருவரும் சுற்றுலா தளமான ராம்கர் கோட்டைக்கு போயுள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு பணியுடன் மழையும் பெய்து வந்ததால் நண்பர்கள் இருவரும் ஒரு பள்ளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த […]
பெண் ஒருவர் தான் வேலை பார்த்ததுக்கு சம்பளம் வாங்குவதற்கு வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணொருவர் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் இளைஞர்களிடம் ஊதியம் குறித்து வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர்கள் தாங்கள் ஊதியத்தை கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் எனக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறுகிறார். அதற்கு இளைஞர் விளக்கம் […]
பிஎஸ்சி படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் ஷின்சான் பெயர் இடம்பெற்றுள்ளது கொரோனா பரவலினால் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் சிலிகுரியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தரவரிசைப் பட்டியலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களில் ஒன்றான ஷின்சான் நேஹாராவின் கதாநாயகன் ஷின்சானின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதாக கல்லூரி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் பெயர் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே […]
ஒரு மாதத்தில் 8 முறை ஒரே சிறுவனை பாம்பு தொடர்ந்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த யாஷ்ராஜ் மிஸ்ரா என்ற சிறுவன் பலமுறை பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளான். கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுவனை கடைசியாக பாம்பு கடித்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிறுவனை ஒவ்வொரு முறையும் ஒரே பாம்புதான் கடித்துள்ளது. எதற்காக அந்த பாம்பு அச்சிறுவனை குறிவைக்கிறது என்ற காரணத்தை யாராலும் புரிந்து கொள்ள […]
திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணமகள் புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகன் பெண்ணுக்கு தாலி கட்ட தயாரானான். அப்போது நன்றாக மது அருந்திவிட்டு வந்த வம்சி என்ற இளைஞன் நான் திவ்யாவின் காதலன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு […]
கல்லூரி முதல்வர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்தது தைரியமிக்க மாணவியின் செயலால் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக வழக்கு பதிவாகியுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கொடுத்த புகாரில் கல்லூரியின் முதல்வர் தகாத முறையில் நடந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து […]
இந்தியாவில் பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் 24,713 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் ஃபியூச்சர் குழுமம் பிக் பஸார், பிரண்ட் ஃபேக்டரி என பல பெயர்களில் பெரிய சங்கிலி தொடர் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. குறிப்பாக பிக் பஸார் கடைகளுக்கு மெட்ரோ நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையின் வரவு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. வரும் 2026-ம் ஆண்டில் சுமார் […]
கட்டிட விபத்தில் சிக்கிய சிறுவன் 2 தினங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற காரணத்தினால் அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்தது. அவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்தவர்களை மீட்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு 17 வயது […]