இந்தியாவிற்கு மாற்றாக சீனா என்றும் அமையாது நேபாள இந்தியா உறவுகள் மோசமடைந்து விடக்கூடாது என மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே தெரிவித்துள்ளார் இந்தியா-நேபாள உறவுகள் மோசமாக கூடாது. இந்தியாவிற்கு மாற்றாக சீனா இருக்காது என நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நேபாள நாடு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியா-நேபாள உறவு மோசமடைய கூடாது. […]
Tag: தேசிய செய்திகள்
டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பிலும், சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி அதிகரித்து வருகிறதோ? அதே போல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் […]
மும்பையில் 3 வழிதடங்களில் இன்று முதல் 100 ரயில்கள் இயக்கப்படவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து ஆங்காங்கே பொது போக்குவரத்துகள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 80 நாட்களுக்கு பிறகு மும்பையில் மின்சார ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. காலை 5:30 மணிக்கு தொடங்கும் மின்சார […]
கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என […]
கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 47,110 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த விற்கப்பட்ட 24 கேரட் தங்கம் ஜூன் 12ஆம் தேதி அதிலிருந்து 18 சதவீதம் உயர்ந்து விற்கப்பட்டுள்ளது. தங்கத்தை அதிகமாக நேசிக்கும் இந்திய மக்களுக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொருநாளும் குறைந்து வரும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச்சந்தையினால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று தங்கம் வாங்குவதை குறைந்திருக்கும் நேரத்தில் […]
8 வாரங்களில் 1.04 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ தளத்தில் பெற்றுள்ளது முன்னணி தொலைதொடர்பு நிர்வாணமாக இருந்து வரும் ஜியோ இணையதள வர்த்தகத்தில் ஜியோஸ்மார்ட் என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. இச்சூழலில் ஜியோவில் உலகில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.அவ்வகையில் நுகர்வோர் தயாரிப்புகளில் அதிக முதலீடுகளை செய்த எல். கேட்டர்டான் நிறுவனம் 1,894.50 கோடி முதலீடை ஜியோவில் செய்துள்ளது. இதன் மூலமாக 0.39 சதவீத பங்குகளை ஜியோவிடமிருந்து அந்நிறுவனம் வாங்கியுள்ளது. எல். […]
போலி ஆவணங்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட இருந்த பிரியங்கா காந்தியின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக ஆயிரம் பேருந்துகள் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்கு அரசிடம் பிரியங்கா காந்தி சார்பாக அனுமதி கோரப்பட்டது. அப்போது பேருந்துகளின் பதிவு எண்ணை சமர்ப்பிக்க அரசு கேட்க, அதன்படி ஆயிரம் பேருந்துகளின் பதிவு […]
அனைவருக்கும் கடனில் சலுகை வழங்குவது முடியாது என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் உள்ளது. ஆனால் இதைக் கருத்தில் வைத்து அனைவருக்கும் கடன் சலுகைகள் வழங்க முடியாது என செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் சங்கத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரிய செபி “இந்த […]
குப்பையைக் கையாள்வது போல் பொருளாதாரத்தை மோடி கையாண்டுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் […]
மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ்சை கட்டுபடுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மது கடைகளும் மூடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது.அதில், மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
ஊரடங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து விளக்கவே இந்த தொகுப்பு. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் அவரவர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவானது. அன்றாடம் இயக்கப்பட்டு வந்த வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக […]
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க இரண்டு பெண் பைலட்டுகள் அன்னையர் தினத்துக்கு முந்திய தினம் புறப்பட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மே 7ஆம் தேதி முதல் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இரண்டு பெண் பைலட்டுகள் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மீட்க நேற்று சென்றுள்ளனர். இதில் ஒரு விமானம் கேரளாவில் கொச்சியில் இருந்தும் […]
ஏழை மக்கள் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி […]
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, செயலி […]
கொரோனா தொற்று அறிய துரித பரிசோதனை கருவிகளை விட PCR முறையே சிறந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. துரித பரிசோதனை கருவிகள் குறித்து சில மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளதாக குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து […]
சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் […]
மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக […]
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இந்த முறைகளின் அடிப்படையில் தான் நடைபெறும். கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்த உடனேயே உடலில் உள்ள அனைத்து துவாரங்களும் அடைக்கப்படும். உடலில் உள்ளே இருந்து எந்தவித திரவமும் வெளியேறாமல் தடுப்பதற்காக துவாரங்கள் அடைக்கப்படுகின்றன. பின்னர் உடலின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும். உயிரிழந்தவரின் உடலை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி வைத்து அதன் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் உள்ளே போகவும், வெளியேறவும் முடியாத வகையிலான தடிமனான தன்மை கொண்ட டபுள் […]
இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை […]
54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் மாஹே மாவட்டத்திலும், கர்நாடக மாவட்டம் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினசரி நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை […]
கொரோனா வைரஸ் பற்றிய பல உண்மைகளை சீனா மறைந்துள்ளது. உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன பல விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் பல உண்மைகளை சொல்ல வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான கேள்விகளை நாம் பார்க்கலாம். கொரோனா உருவானது எப்போது.? டிசம்பர் 31 WHO ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறாங்க. அதில் […]
இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]
ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார். கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது […]
மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம். மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், […]
இந்தியாவில் 24 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சராசரியாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால், ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவர்க்கு தொற்று உறுதியாவதாகவும் விளக்கியிருக்கிறார். அமெரிக்காவை பொருத்த வரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கோவிட் -19 இருப்பது நிரூபணமாகியுள்ளது. நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் இந்தியாவில் 3 சதவீதமாக கட்டுப்படுத்த பட்டிருக்கிறது என்று […]
ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக இன்று உலகமே இந்தியாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன.? இந்தியாவில் அவ்வளவு மாத்திரைகள் தயாரிக்க முடியுமா.? அந்த அளவிற்கு கையிருப்பு உள்ளதா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நம்மால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது. ஆனால் இந்த மருந்துக்கான மூலப் பொருள்களுக்கு 70% சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதற்கான காரணம் மூலப் […]
பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருந்தாலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களை விட பீகாரில் குறைந்த அளவே உள்ளது. இதற்கிடையே அங்கு புதியதாக 12 பேர் இந்த தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் ஒரே […]
ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், […]
கொரோனா வைரஸ் வெயிலில் துடித்து சாகுமா என்ற ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நம் ஊர்களில் பலபேர் கூறுகிறார்கள், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்று இதில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. எங்கு வெயில் அதிகமாக இருக்கிறதோ அங்கு கொரோனா பரவும் வீரியம் குறையும் எனவும் குளிர் பிரதேசங்களில் தான் அதிகமாக இருக்கும் எனவும் இதுபோன்று ஒரு சந்தேகம் தோன்றியது. அதாவது வெயிலில் கொரோனா துடிதுடித்து […]
பூனைகளின் மீது ஆர்வம் கொண்ட மேனகா காந்தி அவற்றிற்காக புலியாக சீறினார். விலங்குகளின் நலனில் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என்று தெரிவித்திருந்தார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது என்றும் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். நீங்கள் வளர்க்கும் பூனைகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டிலுள்ள ஒரு வன உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி […]
உலகையே அச்சுறுத்தி வரும் கருணா போர்க்களத்தில் மருத்துவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் விஞ்ஞானிகள் என பல் துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் களமாடி வருகின்றனர். மூன்றாம் உலகப் போர் நிகழ்வது போல் மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகை கட்டி ஆண்ட மனித இனத்தை வைரஸ் ஒன்று ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர். அதில் மருத்துவர், ஐஏஎஸ் அதிகாரி, விஞ்ஞானி என ஐந்து பெண்கள் கவனத்தை […]
கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக உயர தொடங்கிவிடும். இதனை […]
இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரம் பற்றிய தொகுப்பு இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே இருந்தது. 62 மாவட்டங்களில் பாதி திறந்த வைரஸ் 15 நாட்களில் 257 மாவட்டங்களுக்கு அதிவேகமாக பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளார். அவை மார்ச் 20ஆம் தேதி […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கின்றனர் என்பதை தற்பொழுது பார்க்கலாம். ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறித்து அறிய தனி மென்பொருளை உருவாக்கி உள்ள கூகுள் நிறுவனம், அதன் map சேவைகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு, மல்லிகை கடை, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து, ரெயில் நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் […]
முறையாக திட்ட மிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். சேமித்து வைத்த பணத்தையும் வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற […]
நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊதியமின்றி விடுமுறை, 30% வரை ஊதியக் குறைப்பு என விமான நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பயணிப்பதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தவிர பிற விமான […]
கொரோனா தொற்றிருக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றுவதற்கு பணிகள், இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு முன்வந்து, 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது. முதல் கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைக்கான வார்டுகளாக மாற்றுவதற்கு நிர்ணயித்தது, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் […]
இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி பிறகு ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமா என்பதை நாட்டு மக்களின் கேள்வியாக […]
கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ID நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு எதிராக ஐடி ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கையை பல ஐடி நிறுவனங்கள் அலட்சியப்படுத்துவதாக செய்திகள் கசிந்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் […]
ஊரடங்கு உத்தரவை ஓட்டி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, […]
கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில […]
நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அலுவலகத்தில் இருந்தபடி தலைநகர் நிலவரங்களையும், பாதிப்புகளையும் தெரிவித்தார். இதேபோல தமிழக முதலமைச்சர் […]
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் 3-வது நிலையான சமூக […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் திரண்டனர். சொந்த ஊர் செல்வதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தரும் என்றும் […]
கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றம் அடையவில்லை என அவர் கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனோவுக்கு சிகிச்சை தருவது குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த […]
வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]
கொரோனா விழிப்புணர்வு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முயற்சி எடுக்காமல், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்ட நிலையில், சமூகத்தில் பிறரிடம் இருந்து விலகி இருங்கள் அதாவது சோசியல் டிஸ்டன்ஸ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்புக்கு முதல் அறிவுரையாக […]
கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது. நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த சுய ஊரடங்கு என்பது தொடங்கி இருக்கிறது. அவை கொரோனோவை முழுக்க முழுக்க ஒலிக்கக் கூடிய பொறுப்பு, கடமை மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆகையினால் மக்கள் இணைந்து ஒன்றாக இந்த கொரோனோவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். […]