Categories
தேசிய செய்திகள்

கதறி அழுத வினய் சர்மா….. உணவை மறுத்த குற்றவாளிகள்….. மரண பயத்தில் நடுங்கியுள்ளனர் ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… தப்பு செஞ்சா “தூக்கு” தான்…!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை… அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை..!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது.  இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில்  […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் – 3 வயது சிறுமிக்கு கொரோனா…பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் 64 வயது முதியவர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து 3 வயது சிறுமியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஏற்கனவே கல்லூயில்  76 வயது முதியவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டியும் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

போக்சோவால் அதிகரிக்கும் தூக்குத்தண்டனை… பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

பாலியல், கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும்  264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதில் 121 பேர் பாலியல் குற்றவாளிகளாவர். இதிலும் அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை என்பது நடைமுறை ஆனால் அண்மைகாலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கொலை வழக்குகளில் அதிகம் பேர் தூக்குத் தண்டனைக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும் நடத்தப்படும்..!!

கொரோனா  பீதி காரணமாக, இன்று முதல் உச்சநீதிமன்றத்தில்  6 அமர்வுகளில் மட்டும்தான் வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  இந்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவை எதிர்த்து நிக்க தயாராகும் நம் நாட்டின் மூலிகை.. சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்..!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூலிகை மருந்துகளின் மூலம் 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தில் பேசியுள்ள அவர் கொரோனா  வைரஸால் ஏற்படும் நெஞ்சடைப்பு, நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை நிலவேம்பு கருங்காலிக் மரப்பட்டை, கருமத்தை பூ, உள்ளிட்ட நோய்களை குணபடுத்த முடியும் என தெரிவித்தார். கருமத்தையின் பூவை வெந்நீரிலோ அல்லது சூடாக காய்ச்சிய பாலில் இந்த  […]

Categories
தேசிய செய்திகள்

கடுமையாகும் போக்சோ சட்டம்… வெளியானது புதிய விதிமுறைகள்..!!

குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த  சட்டங்களை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் பள்ளிகள் குழந்தைகள், காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொடர்பான விபரங்களை காவல்துறையினரின் மூலம் உறுதி செய்வதை கட்டாயமாக்குவது, ஆபாசப்படம் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய விதிகளின் படி, அனைத்து மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“நீ அழகாக இல்லை “.. விவாகரத்து கேட்டு மனைவியை கடுமையாக தாக்கிய கொடூரன்..!!

மனைவி அழகாக இல்லை என்று விவாகரத்து கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் கணவர் என்னும் கொடூரன்..! கர்நாடக மாநிலம், பெங்களூர் மாரேனஹள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாதங்களாக இரண்டுபேரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில், சில மாதங்களாக திடிரென்று மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்றும், அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், கூறிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி வன்முறை” – மக்களவையில் இன்று விவாதம்..!!

டெல்லி மக்களவையில் வன்முறை தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் அரசியல் நிலவரம் பற்றிய விவாதமும் நடைபெறலாம்,என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா – பறவைக்காய்ச்சல் எதிரொலி.. தமிழகம் வரும் வாகனங்கள்.. கிருமி நாசினி தெளிப்பு..!!

கேரளா மாநிலத்தில்  பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில்,  கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு  தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே  தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை  துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் – கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

கொரோனா அடுத்தடுத்து பகுதிகளில் பரவி வரும் வேளையில், கேரளாவில் மேலும்  2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. கேரளா மாநிலத்தில்  3 வயது குழந்தைக்கு இந்த வைரஸால் பதிப்பட்டிருப்பது பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அக்குழந்தையின்  பெற்றோரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஸ்மீர்- பாதுகாப்பு படையினர் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் பலி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் என்னும் இடத்தில், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கவஜ்போரா ரேபான் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும், அங்கு பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில்  பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.  இரண்டு  தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பதுங்கியிருக்கும்  தீவிரவாதிகளை தேடும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… ”நான் எங்கேயும் போகல”….. பிரதமர் மோடி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற  17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விற்பனை..மத்திய அரசு முடிவு…ஏல விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் வரும் ஏல விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. பாரத் பெட்ரோலியம்  நிறுவனத்தை விற்பனை செய்வதன்  தொடர்பாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்தின் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் 52.98%  பங்கு மூலதனத்தை முழுமையாக விற்பனை செய்யவேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டது. இதற்காக வரும் ஏல விண்ணப்பங்களை , மே மாதம் 2 […]

Categories
தேசிய செய்திகள்

மும்முனை ஆபத்து இந்தியாவிற்கு.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!!

இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை, கலவரம்,கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் இவைகள் இந்தியாவிற்கு மும்முனை ஆபத்தாக வந்திருக்கிறது. இதனை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா தற்போது கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கோர விபத்து… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் நசுங்கி பலி..!!

தமிழகத்தை சேர்ந்த 10 பேர், கர்நாடகாவில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊர் திரும்பும் வழியில் எதிர்பாராத விபத்து, 10 பேர் உட்பட, மோதிய காரில் இருந்த 3 பேரும் சேர்த்து, 13 பேரும் உயிரிழந்தனர்..! கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பேரிகை என்னும் இடத்திலிருந்து கர்நாடக மாநிலம் தர்மசாலா கோவிலுக்கு கார் ஒன்றில் 13 பேர் சென்றனர். கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊருக்கு  திரும்பும்பொழுது, குனிகல் என்னுமிடத்தில் எதிராக  வந்த மற்றொரு கார் பயங்கரமாக […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்… தகுந்த பதிலடி..வைரலாகும் வீடியோ..!!

இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும்  பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர். இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 […]

Categories
தேசிய செய்திகள்

சீரியல் கில்லர் ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி… காரணம் என்ன..?

சீரியல் பாணியில் தன்னுடைய குடும்பத்தில் அனைவர்க்கும் விஷம் வைத்து கொன்ற பெண் சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில் தற்கொலைக்கு முயற்சி..! கேரளாவில், உணவில் சைனைடு  கலந்து கொடுத்து கணவர் உட்பட குடும்பத்தினர் 6 பேரை அடுத்தடுத்து தீர்த்துக்கட்டிய  சீரியல் கில்லர் ஜோலி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழி கூடு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு இன்று காலை தனது மணிக்கட்டை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பீட்ஸ் கார் – ஆச்சர்யமூட்டும் சிறப்பம்சங்கள்..!!!

அமெரிக்க அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் அவருடைய காரின் சிறப்பம்சங்கள் மற்றும் அதில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக காண்போம். அமெரிக்க அதிபர் ஆனபிறகு  முதல்முறையாக இந்தியாவிற்கு வருகிறார் ட்ரம்ப். அவரை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அரசாங்கமும் தயாராக இருக்கிறது. இந்தியா என்னை எப்படி வரவேற்க போகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு நேரத்தில் தான் ட்ரம்ப் உடைய கார்  ரொம்ப முக்கியமான பேசும் பொருளாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் ட்ரம்ப் – இரண்டு நாள் சுற்று பயணம்.. நாளை மறுநாள் இந்தியா வருகை..ஜொலிக்கும் அகமதாபாத்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார். பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை…அதிகாரிகள் விசாரணை..தக்க நடவடிக்கை எடுக்கபடுமா..?

குஜராத்தில் பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை, தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.  குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி பணிகளுக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து உடல் பரிசோதனை  செய்தது பெரும் சர்ச்சையாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அழைக்கப்பட்ட 100 பெண்களை உடல் பரிசோதனைக்காக நிற்க வைத்து இருந்தனர். அப்போது அவர்களின்  உடைகளை களைந்து நிர்வாணமாக  பல மணி நேரம் நிற்க வைத்தது சர்ச்சையாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை..கலைநிகழ்ச்சி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் முன்னேற்பாடுகள் தீவிரம். பிரதமர் நேரில் சென்று வரவேற்க உள்ளார்.  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்திற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பல லட்சம் பேரை திரட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு தயார் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 24ஆம் தேதி அகமதாபாத் வந்தடையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனி இருவரையும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்கிறார். வரவேற்பை தொடர்ந்து, தம்பதி விமான […]

Categories

Tech |