2021- 2022 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் கடைசி தேதி நெருங்கி வருவதால், வருமான வரி செலுத்துவோருக்கு நினைவூட்டும் விதமாக நோட்டீஸ் அனுப்பி வருகிறது வருமான வரித்துறை. மேலும் எல்லா நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்துமாறு வருமான வரி துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி […]
Tag: தேசிய செய்திகள்
இந்தியா முழுவதும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த வங்கி அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தால் டிசம்பர் 31 வரை குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனினும் இந்தச் சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே என்று அறிவித்துள்ளது. எனவே வீட்டுக் கடன் பெறுபவர்கள் உடனே […]
சபரிமலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று முதல் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் […]
வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. நாளைக்குள் தாக்கல் […]
மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளா.ர் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். https://youtu.be/fY42L11lKiI
சபரிமலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் நாளை முதல் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் […]
நாடு முழுதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழ்நிலை கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கையே முடங்கி போனது. இதனையடுத்து படிப்படியாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததால் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்ப்போது மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்தவகையில் கோவாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், பொழுதுபோக்கு […]
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் இடங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின் மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரையிலும் இளநிலை படிப்பில் 450 இடங்களும், முதுநிலைப்படிப்பில் 9075 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் கலந்தாய்வுக்கு பின் இளநிலை மருத்துவ […]
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகின்ற மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உட்பட பல்வேறு கட்சிகள் களமிறங்க இருக்கின்றன. ஆகவே தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரையிலும் காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது உயர்வை கண்டு வருகிறது. இந்தியாவில் பெண்கள் தங்க நகைகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆகவே தங்கம் விலை உயர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நகை விலை பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகரிக்கிறது. இதனால் திருமணத்துக்கு நகை வாங்க எண்ணிக் கொண்டிருப்பவர்கள் […]
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி முதல் ஜூலை வரை வருடத்துக்கு 2 முறை புதுப்பிக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. இதில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு DA வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இந்த அகவிலைப்படியானது கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30 வரை நிலுவையில் வைக்கப்பட்டது. இந்த காலத்தில் இறுதியாக 17 சதவீதமாக […]
2024 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் ஆந்திர மக்கள் பாஜகவிற்கு ஒரு கோடி வாக்குகள் அளித்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்வோம் என்றும், அதற்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 50 ரூபாய்க்கு கூட மதுவை விற்பனை செய்வோம் என்று ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோமுவீர்ராஜு பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவில் மதுபானங்கள் தரமானதாக இருக்கவில்லை. போலி ஸ்டிக்கர்களை ஒட்டி விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் […]
ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி ரமணா, புத்தகம் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் மற்றும் விளையாட்டு விளையாடும்போது மனதில் ஒரு முத்திரை பதிக்கும் என்றும், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இதையடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நூலகம் தொடர்பாக […]
ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 புத்தாண்டு, 3, 4 லோசூங்-கேங்டாங் பகுதியில் விடுமுறை, 11 மிஷனரி தினம் (மிசோரத்தில் விடுமுறை), 14-பொங்கல், 15 பொங்கல் திருவள்ளுவர் தினம், 18 தைப்பூசம், 26 குடியரசு தினம், 31 மீ-டேம் மீ-ஃ பை தினம் (அசாமில் விடுமுறை). இதைதவிர 2,4-வது சனிக்கிழமை, […]
கேரளாவில் தனது முதிர்ந்த வயதிலும் குழந்தைதையப் போன்று ஜிப்-லைனில் சென்ற வயதான பெண்மணி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோப் கயிறுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைத்தான் ஜிப் லைன் என்று கூறப்படுகிறது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதியுள்ளது. அந்த ஜிப் லைனில் 72 வயதுடைய பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார். அதாவது சேலை […]
உலகம் முழுவதிலும் டெக்னாலஜி வளர்ச்சியினால் நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மொபைல் போன் மூலமாக தெரிந்து கொள்கிறோம். இந்த அடிப்படையில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பயனளார்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி JIO நிறுவனம் அறிவித்த விலை உயர்வானது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. எனினும் JIO நிறுவனம் மக்கள் அனைவரும் வேறு நெட்வொர்க்கிற்கு மாறாமல் […]
அஞ்சலகத்தில் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மக்கள் சேமிப்பின் பயனை உணர தொடங்கினர். பல பேருக்கு அந்த ஊரடங்கு காலத்தில் சேமிப்பி பணம் மட்டுமே உதவியாக இருந்தது. அதனால் தற்போது ஏராளமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரிஸ்க் இன்றி முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் தற்போது அஞ்சலகம் கிராம் சுரக்ஷா திட்டத்தை […]
2022ம் ஆண்டு வர இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பண பரிவர்த்தனைகள் போது வாடிக்கையாளர்கள் கிரேடிட், டெபிட் கார்டு விவரங்களை பதிவிடுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும்போது கார்டின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்-கிளிக் பேமெண்ட் போன்று நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சி செய்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விவரத்தை அதுவே பதிவிடும். இந்த […]
புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே […]
வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ், போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை மட்டும் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவதற்கான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாட்ஸப்பில் வங்கி கணக்கு பேலன்ஸ் தொகையை எளிதில் தெரிந்து கொள்ளலாம். UPI அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் பணம் அனுப்புவது மட்டுமல்லாமல் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையும் தெரிந்துகொள்ளலாம். இதற்கு முதலில் உங்கள் வாட்ஸாப்பில் மேற்பகுதியில் வலப்பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.. அதில் உள்ள […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கர்நாடாக மாநிலம் பெங்களூர் சஞ்சய்நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலதிபர் கிருஷ்ணா வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இதைதவிர தொழிலாளியாக ஈசுவரப்பா என்பவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாவின் வீட்டில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் 3 பேரும் தங்களது அறையில் ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஈசுவரப்பா மேல் ராஜேஷ் தண்ணீரை […]
வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய […]
2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை முதல்கட்டமாக சென்னை உட்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தினால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும். இந்நிலையில் 5 ஜி இணைய வசதியை உருவாக்கவும், சோதனைக்கான அலைக்கற்றையை மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் 2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை […]
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று மாலை 3 மணியில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதில் ஜனவரி1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று 1,000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் (ரூ.10,000 நன்கொடை+ ரூ.500 பிரேக் தரிசன டிக்கெட்) தேவஸ்தான இணையதள முன்பதிவில் வைக்கப்பட இருக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1,000 மகா லகு தரிசனம் (ரூ.10,000 + ரூ.300) டிக்கெட்டுகள் […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், விருந்து […]
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பெண்களுக்கு […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை […]
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா தொற்றின் 2-ம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பாதிப்பு குறைந்த மாநிலங்கள் வாரியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் காற்று […]
ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான விடுமுறை நாட்களை கொண்ட பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது ஆகும். பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை கால விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடைப்படையில் அடுத்த மாதத்தில் பண்டிகைக்கால விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் மொத்தம் 16 நாட்கள் […]
மீன்பிடி வலையில் 15 அடி நீள திமிங்கலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீன்பிடி வலையில் 15 அடி நீள 2.5 டன் எடை கொண்ட ஒரு ராட்சத திமிங்கலம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக கால்நடை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி அங்கு வந்த கால்நடை துறையினர் திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதானி வில்மர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10% முதல் 15% வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பான் சூன், பிரான்ட்ஸ், சன் ரிச், ருச்சி கோல்டு, டால்டா, ககன், ஃப்ரீடம் சன் பிளவர் ஆயில், வீடா லைப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதம் விலையை குறைத்து உள்ளன. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் குறைந்த பாடல்கள் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் […]
இந்தியாவில் கொரோணா பரவலைத் தடுக்க இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மேலும் 3 தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி புதிதாக கோவோ வாக்ஸ் மற்றும் […]
தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை அதிகளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆகவே வரும் 30ஆம் தேதிக்குள் பட்டியலை அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு [email protected]/ [email protected] மூலமாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் கொரோனவால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA சலுகைகளை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இந்த தொகை வரும் புத்தாண்டுக்கு முன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸின் அடிப்படையில் தான் சம்பளம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 7-வது சம்பள கமிஷன் […]
கொரோனா தொற்றுக்கு பின் முதன் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. வரும் புத்தாண்தில் இருந்து 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலமாக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்யா முடியும். இதில் சிறுது தூரம் செல்லும் […]
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று மைக்ரோ பசத் ப்ளான் திட்டமாகும். இதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு பயன்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் உங்கள் கையில் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு கிடைக்கும். அதற்கு உங்களுடைய கைவசம் ரூபாய் 28 இருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் கடன் வாங்கும் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக 6000 ரூ நிதியுதவி விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்த பணமானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் 10-வது தவணைப்பணம் 2022 ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10ஆவது […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலமான தார்வாட் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை, 6 சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில் 6 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியபோது ” சிறுவர்கள் 6 பேரும் அந்த சிறுமியை பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். […]
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நாடு முழுதும்ஒ மைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் முன் களப்பணியாளர்கள் சுகாதார பணியாளர் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் 15 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]